மேலும் அறிய

அமைச்சர் மூர்த்தி வாக்காளர்களை சிறை படுத்துகிறார் - அதிமுக வேட்பாளர் குற்றச்சாட்டு !

அமைச்சர் மூர்த்தி சார்பில் பணம் வெளிப்படையாக கொடுக்கப்படுகிறது. ஓட்டுக்கு ஆயிரம் கொடுக்கிறார். ஆனால் தேர்தல் பறக்கும் படை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. - அதிமுக வேட்பாளர் பேட்டி.

அமைச்சருக்கு எதிராக ஹேஸ்டேக்.... அதிமுக வேட்பாளரை சந்தித்த இளைஞர் பாசறை !

அமைச்சருக்கு எதிராக ஹேஸ்டேக்
 
மதுரை கிழக்கு தொகுதி அதிமுக வேட்பாளர் வழக்கறிஞர் மாங்குளம் மகேந்திரன் உத்தங்குடி பகுதியில் வாக்கு சேகரித்தார். அப்போது அதிமுக இளைஞர் பாசறை சார்பாக திமுக வேட்பாளர் அமைச்சர் மூர்த்திக்கு எதிராக #Get_out_moorthy என்ற வாசகத்தை முன்னெடுக்கும் வகையில் விளம்பர பலகையுடன் வேட்பாளர் மாங்குளம் மகேந்திரனை சந்தித்தனர். தொடர்ந்து அதிமுக வேட்பாளர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்...," புரட்சித் தமிழர் எடப்பாடியார் முதலமைச்சராக வேண்டும் என அனைவரும் முடிவெடுத்து விட்டார்கள். இந்த முடிவின்படி இளைஞர் பாசறையை சேர்ந்த நூற்றுக்கணக்கான நபர்கள் வந்து கெட் அவுட் மூர்த்தி என்ற வாசகத்தை ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் அமைச்சர் மூர்த்தியை வீட்டிற்கு அனுப்ப மக்கள் தயாராகி விட்டார்கள் என்று உறுதியாகிறது. எங்கு பார்த்தாலும் அம்மாவின் அலை வீசுகிறது. இந்த எழுச்சியின் மூலம்
 தெரிவித்துக் கொள்கிறேன். கண்டிப்பாக மக்கள் மாற்றத்திற்காக காத்திருக்கின்றனர். இதன் காரணமாக தான் கெட் அவுட் மூர்த்தி என்ற வாசகத்துடன் தயாராகி உள்ளனர். இரு முறை எம்.எல்.ஏ.,வாக இருந்து தொகுதிக்கு அமைச்சர் மூர்த்தி எதுவும் செய்யவில்லை.
 
 அமைச்சர் மூர்த்தி குறித்து மக்கள் புகார் சொல்கின்றனரா?
 
சாலை வசதி, சாக்கடை வசதி, எந்த அடிப்படை வசதிகளும் அவர் செய்யவில்லை. கல்விச் சாலைகள் எதுவும் திறக்கவில்லை. ஆனால் ஒன்று செய்துள்ளார், கனிமவளக் கொள்ளையில் பணத்தை சம்பாரித்துள்ளார். பத்திர பதிவில் முறைகேடில் ஈடுபட்டு பணத்தை சம்பாரித்துள்ளார். இதனால் மக்கள் வெறுத்துப் போய் உள்ளனர். இதனால் மாற்றத்தை விரும்புகின்றனர். மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் கூடும் என நினைக்கின்றனர். படித்தவர், பண்பாளர் என்ற எண்ணத்தில் என்னை மக்கள் திலகமிட்டு கிழக்குத் தொகுதியில் வரவேற்கின்றனர்.
 
அமைச்சர் மூர்த்தி தினமும் மாற்றுக்கட்சியினரை திமுகவில் இணைக்க செய்கிறாரே!
 
அவர் பணத்தை கொடுத்து  பல்வேறு பணிகளை செய்கிறார். மதுரையில் பத்து தொகுதியையும் பார்த்துக் கொள்வேன் என்று சொன்னார். ஆனால் தற்போது அவர் தொகுதியை விட்டுகூட வெளியேறாமல் பயத்தில் கிழக்குத் தொகுதியில் பணி செய்து வருகிறார். தினமும் பிரச்சாரம் என்று மக்களை அடைத்து வைக்கிறார். மனித சிறை வைத்துள்ளார். ஆனால் திமுக ஆதரவாளர்கள் கூட இரட்டை விரலை காண்பித்து வரவேற்பு கொடுக்கின்றனர். அமைச்சர் மூர்த்தி சார்பில் பணம் வெளிப்படையாக கொடுக்கப்படுகிறது. ஓட்டுக்கு ஆயிரம் கொடுக்கிறார். ஆனால் தேர்தல் பறக்கும் படை என்ன செய்கிறது என்று தெரியவில்லை. மக்கள் பணத்த வாங்கிக்கொண்டு நியாயத்துக்கு ஓட்டு போடுங்கள்" என்றார்.

தலைப்பு செய்திகள்

DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
பணியிட மாறுதலால் ஆத்திரம்... கிளை மேலாளரை கத்தியால் கிழித்த பஸ் டிரைவர்
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...
வாயைக் கொடுத்து சிக்கிய மதுபிரியர்: ஒத்த ஸ்டிக்கரால் பறிபோன 10,000 ஆயிரம் ரூபாய்...

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
திருநங்கைகள் பற்றி கேவலமான பேச்சு.. இயக்குநர் மோகன் ஜியை வெளுத்து வாங்கிய கார்த்திக் சுப்பராஜ்!
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
ABP Nadu Top 10, 14 October 2026: இன்றைய காலைப் பொழுதின் டாப் 10 முக்கியச் செய்திகள்! - Morning
CM Vijay:
CM Vijay: "தளபதி விஜய்.." ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு சொன்னதும் அதிர்ந்த அரங்கம்!
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Special Bus: ஆயுதபூஜைக்கு ஊருக்கு போறீங்களா? 15 ஆயிரம் பஸ் ரெடி - எந்த ஊருக்கு போக எங்கே ஏறணும்?
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
Udhayanidhi: ஒரு யூனிட் மின்சாரம் ரூபாய் 35; நாட்டின் நம்பர் 1 டுபாக்கூர் விஜய் - விமர்சித்த உதயநிதி
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
CM Vijay: உள்ளே வரும் பாமக? திருமாவை சமாதானப்படுத்த முயற்சி! கழட்டிவிட அமைச்சர்கள் ஐடியா! விஜய் முடிவு என்ன?
Embed widget