மேலும் அறிய

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய லாக்கப் மரணம்?: இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்

கடந்த 11 ஆம் தேதி கைது செய்து அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர்.

சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஜெய்பீம் பட பாணியில் சேலத்தில் லாக்கப் மரணம் நிகழ்ந்துள்ளது.

சேலம் மாவட்டம் கருப்பூரை சேர்ந்த பிரபாகரன் என்ற மாற்றுத்திறனாளிக்கு திருட்டு வழக்கில் நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் காவல் துறையினர் கடந்த 11 ஆம் தேதி கைது செய்து அந்த மாவட்ட கிளை சிறையில் அடைத்தனர். 12 ஆம் தேதி உடல் நலம் பாதிக்கப்பட்டதால் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அன்றைய தினம் இரவே அவர் உயிரிழந்தார்.

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய லாக்கப் மரணம்?: இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்

இதற்கு காவல்துறை துன்புறுத்தலே காரணம் எனக்கூறி சம்பந்தப்பட்ட காவல்துறை மீது கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி உறவினர்கள் மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் கடந்த 13 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மறியலில் ஈடுபட்டனர்.

இதனிடையில் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். கைதி உயிரிழப்பு குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட எஸ்.பி சரத் குமார் மற்றும் தாக்கூர், சேலம் மாவட்ட எஸ்.பி ஸ்ரீ அபிநவ் இறந்தவரின் மனைவி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சியின் நிர்வாகிகள் பங்கேற்றனர். அதில் இறந்தவர் குடும்பத்திற்கு நிவாரணம் அரசு வேலை காவல்துறை மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்தால் மட்டுமே உடலை பெறுவோம் என கோரிக்கை விடுக்கப்பட்டது

சேலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய லாக்கப் மரணம்?: இரண்டு உதவி ஆய்வாளர்கள் சஸ்பெண்ட்

இந்நிலையில் இறந்த பிரபாகரனின் சகோதரர் சக்திவேல் சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துமனையில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து, சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்யப்பட்டு நேற்று சேலம் முதலாவது நீதித்துறை நடுவர் கலைவாணி அரசு மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினார். தொடர்ந்து பிரேத பரிசோதனை நடைபெற்றது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் சூப்பிரண்ட் பரிந்துரைப்படி திருச்செங்கோடு தாலுகா முதல்நிலைக் காவலர் குழந்தைவேல் புதுச்சத்திரம் உதவி ஆய்வாளர் பூங்கொடி, சேந்தமங்கலம் உதவி ஆய்வாளர் சந்திரன் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து சேலம்  சரக டிஐஜி பொறுப்பில் உள்ள சேலம் மாநகர காவல் ஆணையாளர் நஜ்மல் ஹோடா உத்தரவிட்டார். இதையடுத்து , நீண்ட நாட்களாக உடலை வாங்க மறுத்த பிரபாகரனின் உறவினர்கள் இன்று உயிரிழந்த  பிரபாகரனின் உடலை பெற்றுச் சென்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு

Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை

Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!

அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Udhayanidhi Stalin Angry | பதவி கேட்ட நிர்வாகிகள்.. டோஸ் விட்ட உதயநிதி! பரபரக்கும் அன்பகம்!Baby Viral Video |  உனக்கெல்லாம் எதுக்கு குழந்தை? தாயின் விபரீத முடிவு..Voting 8 times to BJP | பாஜகவுக்கு 8 முறை ஓட்டு! இளைஞரின் பகீர் வீடியோ! கொந்தளித்த அகிலேஷ் யாதவ்Chennais Amirta | சிங்கப்பூர் அகாடமியுடன் சென்னைஸ் அமிர்தா ஒப்பந்தம்! வேலையுடன் படிக்கும் வசதி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Chhattisgarh: சத்தீஸ்கர்: தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற வாகனம் விபத்து: 18 பேர் உயிரிழப்பு
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Lok Sabha Election 5th Phase LIVE :வாக்கு இயந்திரத்துக்கு மாலையை போட்ட வேட்பாளருக்கு வழக்கை போட்ட காவல்துறை
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
Veeralakshmi: போதைக்கு அடிமையாகும் தமிழ் சினிமா பிரபலங்கள்? விஜய், தனுஷ், த்ரிஷாவை மீது பரபரப்பு புகார்!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
அடுத்தடுத்து செக்! சவுக்கு சங்கரை 2 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவு!
மாஸ்டர் பிளான்! படத்துல மட்டும் இல்ல, நிஜத்திலும் களத்தில் இறங்கும் விஜய்..!

Crime: தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
தென்காசி அருகே மதுவால் வந்த பிரச்னை; கொலையில் முடிந்த கொடுமை
ரைசியின் மறைவை தொடர்ந்து ஈரானின் இடைக்கால அதிபராகும் முஹம்மது முக்பர்.. யார் இவர்? 

சென்னை அருகே ஒரே தண்டவாளத்தில் வந்த  2 ரயில்கள்..!  அதிர்ச்சியில் அலறிய பயணிகள்..!

Embed widget