மேலும் அறிய

உறவினர் பெண்ணின் காதலனால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை - கொல்கத்தாவில் கொடூர சம்பவம்

11 வயது சிறுமியை அவரது உறவினரின் காதலன் அத்துமீறல் செய்தது மனித நேயத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

மேற்கு வங்கத்தின் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தில் கடந்த வியாழக் கிழமை 11 வயது சிறுமி, உறவினர் பெண்ணின் காதலனால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். கொடூரத்தின் உச்சமாக சிறுமியின் அந்தரங்க உறுப்பு சிதைக்கபட்டுள்ளது.  சிறுமி ஆபத்தான நிலையில் உள்ளதாகவும், கொல்கத்தாவில் உள்ள அரசு மருத்துவமனையில் உயிருக்குப் போராடி வருவதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.

ஒரு மீன் பண்ணைக்கு அருகே கிராம மக்களால் சிறுமி மீட்கப்பட்டுள்ளார். சிறுமி கண்டுபிடிக்கப்பட்டபோது, ​​​​அவருக்கு அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் படிக்க: Crime: ஆண் நண்பர்களுடன் பழகாதே: கண்டித்த தாயை நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்த 17 வயது சிறுமி!

சிறுமியை பரிசோதித்தபோது, ​​​​அவரை பாலியல் வன்கொடுமை செய்தது மட்டுமல்லாமல், அவரது அந்தரங்க உறுப்பில்  ஒரு குச்சியையும் சொருகியுள்ளனர் என்று மருத்துவர்கள் கூறினார்கள். கொல்கத்தாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட் சிறுமிக்கு, ஐந்து மருத்துவர்கள் கொண்ட குழு சிகிச்சை அளித்து வருகிறது.

சோகமான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, ஹவுராவின் டோம்ஜூர் மாவட்டத்தில் இருந்து பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினரின் காதலனை போலீசார் கைது செய்தனர். 22 வயதான அந்த நபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, பாசிர்ஹாட்டில் உள்ள நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்டவர்களை 6 நாட்கள் போலீஸ் காவலில் வைக்க உத்தரவிட்டது.

விசாரணையின் போது, ​​குற்றம் சாட்டப்பட்டவர் தனது காதலிக்கு புதிய செல்போனையும், பணத்தையும் தருவதாக  கூறியுள்ளார். பின்னர், அந்தப் பெண் சிறுமியை தனது காதலனுடன் இரவில் விட்டுச் சென்றுள்ளார். அதன் பிறகு இந்த கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

மேலும் படிக்க: Crime : ரூம் முழுக்க துப்பாக்கி! வாடகைக்கு அறை எடுத்து துப்பாக்கி தயாரிப்பு! உபியில் அதிர்ச்சி!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
அதிகாரிகளை மிரளச் செய்த ரேஷன் அரிசி கடத்தல்! லாரியுடன் அரிசி மூட்டைகள் பறிமுதல்.. ஒருவர் கைது.
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
ஈசிஆர் சாலையில் தொடர் ஆடு திருட்டு !! கறிக்கடை உரிமையாளர் உள்பட 3 பேர் அதிரடி கைது
DMK MLA: மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக எம்.எல்.ஏ.,? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
மாற்றுத்திறனாளி நிலத்தை அபகரித்த திமுக MLA? கடையநல்லூர் ராஜேந்திரன் மீது வழக்குப்பதிவு
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!
விழுப்புரத்தில் அடுத்தடுத்து 2 கடைகளில் கொள்ளை! ரூ.7.10 லட்சம் பணம் அபேஸ்; CCTV ஹார்டு டிஸ்க்குகளும் மாயம்!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
Weather Update: அடுத்த 2 வாரம் மிரட்டப்போகும் மழை.. சென்னை தப்புமா? - வெதர்மேன் கொடுத்த அப்டேட்!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
10 கோயில்களில் அமல்.. கோயில் அன்னதான திட்டத்தில் வெளியான சூப்பர் அப்டேட்.. நோட் பண்ணுங்க!
BS-VII: 3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
3 கட்டங்களாக அமலுக்கு வரும் BS-VII - ஆரம்பமே கார்கள் தான் டார்கெட் - எந்தெந்த SUV-களுக்கு ஆப்பு? உமிழ்வு விதிகள்
TN Govt: கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
கிடுகிடுவென உயர்ந்த விலை..! சன்னரக அரிசியை ரூ.50-க்கு விற்க தமிழக அரசு முடிவு? மக்கள் ஹாப்பி
Chennai Water: சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
சென்னை குடிநீர் பிரச்னைக்கான தீர்வு..! 98KM, 9 நிலையங்கள், ரூ.3,108 கோடி பட்ஜெட் - இணையும் நீராதாரங்கள்
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Mamata Banerjee: மமதா பானர்ஜியை கத்தியால் குத்த முயன்ற பெண்.. திட்டமிட்ட சதியா? .. தேசிய அளவில் பரபரப்பு!
Honda Electric SUV: க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
க்ரேட்டா, விட்டாராவை நான் அடிக்கிறேன்..! டிச.2, முதல் EV-ஐ இறக்கும் ஹோண்டா - பட்ஜெட்டில் SUV
TN Weather News: சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் தொடங்கிய மழை - இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
Embed widget