மேலும் அறிய

கரூரில் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான் - ஆட்சியர் விடுத்த வேண்டுகோள்

எதிர்பாராத விதமாக சோபியா, இனியா, லாவண்யா, தமிழரசி ஆகிய நான்கு மாணவிகள் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.

கரூர் மாயனூர் காவிரி ஆற்றில் மூழ்கி 4 பள்ளி மாணவிகள் உயிரிழப்பு - தமிழக முதல்வரிடம் பேசி உரிய நிவாரணம் பெற்று தரப்படும் மாவட்ட ஆட்சியர் பேட்டி

 


கரூரில் ஆற்றில் மூழ்கி 4 மாணவிகள் உயிரிழப்புக்கு காரணம் இதுதான் - ஆட்சியர் விடுத்த வேண்டுகோள்

 

 

கரூர் மாவட்டம், மாயனூர் காவிரி ஆற்றில் இன்று புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தாலுகா, பிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சேர்ந்த 13 மாணவிகள் பள்ளி இடைநிலை ஆசிரியர் ஜெப சஹேயு இப்ராஹிம் மற்றும் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் திலகவதி ஆகியோருடன் திருச்சி மாவட்டம், தொட்டியம் கொங்கு நாடார் கல்லூரியில் நடைபெற்று வரும் மாநில அளவிலான விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க வந்துள்ளனர்.

போட்டிகள் முடிந்து கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றில் அமைந்துள்ள கதவணை பூங்கா ஆகியவற்றை சுற்றி பார்த்துவிட்டு ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். அப்பொழுது, எதிர்பாராத விதமாக சோபியா, இனியா, லாவண்யா, தமிழரசி ஆகிய நான்கு மாணவிகள் ஆழமான பகுதிக்கு சென்றனர். நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கி மாயமாகினர்.

மாணவிகள் நீரில் மூழ்கியது குறித்து தகவல் அறிந்த கரூர் மற்றும் முசிறி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து, ஆற்றில் மூழ்கிய மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்பு மாணவிகள் நான்கு பேர் உடல் சடலமாக மீட்கப்பட்டனர். நான்கு பேர் உடல்கள் கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

சம்பவ இடத்தில் கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர், “நான்கு மாணவிகள் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வருத்தத்துக்கு உரியது. உள்ளூர் பொதுமக்கள் யாரும் அனுமதி இல்லாத இடங்களில் இறங்கி குளிக்க மாட்டார்கள். இவர்கள் வெளியூர் என்பதால் நீரின் ஆழம் தெரியாமல், தடை செய்யப்பட்ட பகுதியில் இறங்கி குளித்த காரணத்தால் நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் கவனத்திற்கு எடுத்துச் சென்று உரிய நிவாரணம் பெற்று தரப்படும். அனுமதி இல்லாத இடங்களில் காவிரி ஆற்றில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கோவையில் பயங்கரம்: கல்லூரி மாணவர் அடித்துக் கொலை - பழிக்குப்பழியாக நடந்த கொடூரம்!
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்
கள்ளக் காதலை கைவிட்ட பெண் கொடூர கொலை !! ஜாமீனில் வந்து தூக்கிய கொத்தனார்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
அரசு கஜானாவிற்கு 15,000 கோடி வந்தது உண்மையா? அந்தர் பல்டி அடித்த மரிய வில்சன் – இன்று சொன்னது என்ன?
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
பெஸ்ட் மிட் சைஸ் SUV ஹூண்டாய் கிரெட்டா: மாதம் ரூ.16000 EMI-ல் சொந்தமாக்கலாம்- விவரம்!
Trump Great Escape: உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
உணவு லாரியில் பதுங்கிச் சென்ற ட்ரம்ப்; ரகசியமாக விமானம் மாறியது ஏன்.? வெளியான பரபரப்பு தகவல்
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
டாடா பஞ்ச் காருக்கு நேரடிப் போட்டி; அமோக விற்பனையில் ஹூண்டாய் எக்ஸ்டர்- விலை, மைலேஜ்!
Vijay vs Udhayanidhi : சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
சிஎம் விஜய்யோடு கை கோர்த்த திமுக.! சட்டசபையில் திடீர் ட்விஸ்ட் - உதயநிதி பேசியது என்ன.?
North Korea Ballistic Missile: ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
ஜப்பானுக்கு மெர்சல் காட்டிய வட கொரியா; பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் US, தென் கொரியாவுக்கும் எச்சரிக்கை
Marie Wilson: சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
சர்ச்சை பேச்சு..! ”ஆவேசமாகிட்டேன், திருத்தி கொள்கிறேன், மொழி தடை தான்” - மரிய வில்சன் விளக்கம்
Delimitation Bill: 6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
6 மாதங்களில் இரண்டாக பிரிந்த தமிழக சட்டப்பேரவை - தொகுதி மறுவரையறை - யார் ஆதரவு? எதிர்ப்பு?
Embed widget