மேலும் அறிய

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

மிகவும் பழமையான கட்டிடம் என்பதால், கட்டிட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக சுவர் சேதமடைந்து இன்று காலை பிரம்மாண்ட விளம்பர போர்டு கீழே விழுந்தது. கட்டிடத்தின் பழுதடைந்த ஒரு பக்க கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.

கரூரில் பழுதடைந்த 3 மாடி கட்டிடத்தில் இருந்து செல்போன் கடை விளம்பர போர்டு தம்பதியினர் மீது விழுந்து ஒருவர் படுகாயம்: போலீசார் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தீவிர விசாரணை.

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கரூர் மாநகராட்சி பேருந்து நிலையத்திற்கு எதிரில் அமைந்துள்ள வணிக வளாகங்களில் மருந்து கடை, செல்போன் கடை, போட்டோ ஸ்டூடியோ உள்ளிட்ட பல்வேறு கடைகள் அமைந்துள்ளன.  இதில் மூன்று மாடி கட்டிடத்தின் கீழ்தளத்தில் மருந்து கடை அமைந்துள்ளது. அப்துல் ஹக்கீம் இம்ரான் என்பவருக்கு சொந்தமான மூன்று மாடி கட்டிடத்தின் மேல் தளத்தில், செல்போன் கடையின் பிரம்மாண்ட ஃபைபர் விளம்பர போர்டு அமைந்துள்ளது. 

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

மிகவும் பழமையான கட்டிடம் என்பதால், கட்டிட சுவரில் விரிசல்கள் ஏற்பட்டு மோசமான நிலையில் உள்ளது. இதன் காரணமாக சுவர் சேதமடைந்து இன்று காலை பிரம்மாண்ட விளம்பர போர்டு கீழே விழுந்தது. கட்டிடத்தின் பழுதடைந்த ஒரு பக்க கான்கிரீட் சுவரும் இடிந்து விழுந்துள்ளது.

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

அப்போது அந்த கட்டிடத்தின் முன்பு நின்று கொண்டிருந்த தம்பதியர் மீது விளம்பர போர்டு விழுந்து இருவருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. இதில் ஒருவருக்கு படுகாயம் ஏற்பட்டு, ரத்த வெள்ளத்தில் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

கரூரில் செல்போன் கடையில் அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ 10 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் மற்றும் உதிரி பாகங்கள் எரிந்து நாசமானது.

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கரூர் ஜவஹர் கடைவீதியில் செல்போன் கடை நடத்தி வருபவர் ராஜேஷ். இவருடைய கடையில் விலையுயர்ந்த செல்போன்கள் மற்றும் செல்போன் உதிரி பாகங்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.  இந்நிலையில், ராஜேஷ் நேற்று  இரவு வழக்கம் போல் கடையை மூடி விட்டு சென்றதையடுத்து, இன்று  அதிகாலை பூட்டியிருந்த கடையில் திடீரென தீப்பிடித்து தீ கொழுந்து விட்டு எரிந்தது. 

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

இதை பார்த்த,  பொதுமக்கள்  கரூர்  தீயணைப்பு படையினர் மற்றும் கரூர் நகர  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மளமளவென பரவிய தீயை அணைத்தனர். தீ கொழுந்து விட்டு எரிந்ததில் செல்போன் கடையில் இருந்த சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மற்றும் உதிரிபாகங்கள் எரிந்து நாசமாயின. 

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

கடையில் செல்போன் பேட்டரி சார்ஜ் போட்டு விட்டு கடையை பூட்டி சென்ற நிலையில் மின்சாரம் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது .செல்போன் பேட்டரி வெடித்த காரணமாக விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என கூறப்படுகிறது.  இது தொடர்பாக கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரூர்: 3 மாடி கட்டிடத்தில் இருந்து சரிந்து விழுந்த விளம்பர போர்டு: ஜஸ்ட் மிஸ்ஸில் தப்பித்த தம்பதியினர்!

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற கரூர் நகர போலீசார் கட்டிடத்தை சுற்றி தடுப்புகள் அமைத்து, கட்டிடத்தின் உரிமையாளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், கரூர் மாநகராட்சி அதிகாரிகள் பழுதடைந்த கட்டிடத்தில், அனுமதியின்றி விளம்பர போர்டு வைக்கப்பட்டதால் நடந்துள்ள அசம்பாவிதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

"41 ஆபாச தளங்களில் சிறுமி வீடியோ" நீக்கலனா தளத்தையே முடக்குங்க !! நீதிமன்றம் அதிரடி உத்தரவு
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
இன்ஸ்டாகிராம் பழக்கம் !! ரகசிய வீடியோ எடுத்து மிரட்டி பாலியல் அத்துமீறல்
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
ராணுவ வீரர் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு! அரியலூரில் பரபரப்பு
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!

வீடியோ

கேப்டனை கொல்ல சதி மிகப்பெரிய கட்டிடம் டார்கெட் கோ பைலட் பகீர் வாக்குமூலம்
Noida supernova suicide | 41வது மாடியில் இருந்து தற்கொலை! 28 வயது இளைஞர் பகீர்! விசாரணையில் அதிர்ச்சி தகவல்
TVK MLA vs Cong MP | காங்.MP-தவெக MLA மோதல்! மெழுகுவர்த்தியை தட்டிவிட்ட MLA.. அமைச்சர் முன்பே வாக்குவாதம்
Toor Dal issue :துவரம் பருப்பில் நடந்த மோசடி?அரசு கஜானாவிற்கு வந்த 187 கோடி..சாட்டையை சுழற்றிய விஜய்
Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Nadu Exclusive:
ABP Nadu Exclusive: "தவெக அரசுதான் தமிழ் உணர்வோடு செயல்படுகிறது.. கேட்காமலே பதவி.." புஷ்பவனம் குப்புசாமி ஏபிபி நாடுக்கு பிரத்யேக பேட்டி
"தொட்டு தொட்டுப் பேசும் சுல்தானா... இயல் இசைக்கு இனி நீதானா.." தவெக ஆட்சியில் புஷ்பவனம் குப்புசாமிக்கு முக்கிய பதவி!
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
Holiday: குட்நியூஸ்.. நாளை சம்பளத்துடன் கூடிய பொது விடுமுறை அறிவிப்பு.. யார் யாருக்கு தெரியுமா?
GOLD LOAN : அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
அடி தூள்.! நகைக் கடன் வாங்கப்போறீங்களா- இனி ஒரு கிராமிற்கு இவ்வளவு பணமா - வெளியான சூப்பர் அறிவிப்பு
SC On CEC: “நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
“நீங்களே சொந்தமா முடிவெடுத்திங்களா?” ஞானேஷிற்கு செக்? தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
Maruti Suzuki Alto K10: நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
நடுத்தர குடும்பங்களின் முதல் தேர்வு.! ரூ.3.70 லட்சத்தில் 33கிமீ மைலேஜ்.! புதிய நவீன மாருதி ஆல்டோ K10
Russia Vs Ukraine: கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
கருங்கடலில் இந்தியர்கள் இருந்த கப்பலை தாக்கிய ரஷ்ய ட்ரோன்கள்; கேப்டன் உயிரிழந்ததாக கூறும் ஜெலன்ஸ்கி
Jailer 2:
Jailer 2: "என்றைக்கும் ஒரே தலைவன்.." ஜெயிலர் 2 ட்ரெயிலரை கொண்டாடும் ரஜினி ரசிகர்கள்!
Embed widget