மேலும் அறிய

மார்க்கெட்டிங் பெண் தலையில் அடித்துக் கொன்று 9 பவுன் நகை கொள்ளை !! வாலிபர் சிக்கியது எப்படி ?

நெல்லையில் மாயமான மார்க்கெட்டிங் பெண் டவுன் பகுதியில் சடலமாக மீட்பு – வாலிபர் அதிரடி கைது

வீட்டில் கடும் துர்நாற்றம்

நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே உள்ள சிங்கம் பாறையைச் சேர்ந்தவர் ஆபேல் ராஜா. இவரது மனைவி மரிய ஜெயா ( வயது 41 ) ஆபேல் ராஜா கோவையில் வேலை பார்த்து வருகிறார். மரிய ஜெயா மார்க்கெட்டிங் தொழில் செய்து வந்ததோடு , பல்வேறு ஊர்களுக்கும் சென்று முதியவர்களுக்கு உதவி செய்து வந்துள்ளார்.

கடந்த 9 - ம் தேதி நெல்லைக்குச் செல்வதாக கணவரிடம் கூறி விட்டு பைக்கில் புறப்பட்டவர், இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த ஆபேல் ராஜா , கடந்த 10 - ம் தேதி முக்கூடல் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரைத் தேடி வந்தனர்.

இந்த நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன் நெல்லை டவுன் கல்லணை மாநகராட்சி பள்ளி எதிரே உள்ள ஒரு வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசுவதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், பூட்டியிருந்த வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அங்கு மாயமான மரிய ஜெயா சடலமாகக் கிடந்தது தெரிய வந்தது.

9 சவரன் நகைகள் மாயம்

முதலில் இது குறித்து மர்மச் சாவு என போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவரது கழுத்தில் கிடந்த 9 பவுன் நகைகள் மாயமாகி இருப்பது தெரிய வந்தது. இதற்கிடையே , மரிய ஜெயாவின் தலையில் பலத்த காயங்கள் இருப்பதாகவும் , அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டதாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதியானது.

இதையடுத்து, கொலையாளிகளைப் பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கினர். மரிய ஜெயா மார்க்கெட்டிங் தொழிலுக்காக டவுன் கல்லணை பள்ளி அருகே ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்திருந்தது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.

சம்பவத்தன்று அந்த வீட்டிற்கு மரிய ஜெயாவுடன் , தச்சநல்லூர் செல்வ விக்னேஷ் நகர் குறிஞ்சி தெருவைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் சுரேஷ்குமார் ( வயது 26 ) வந்ததாகக் கூறப்படுகிறது. அங்கு இருவருக்கும் இடையே ஏற்பட்ட வாக்கு வாதத்தில் , ஆத்திரமடைந்த சுரேஷ் குமார் கட்டையால் மரிய ஜெயாவின் பின்பக்க தலையில் பலமாக தாக்கியுள்ளார். இதில் சுருண்டு விழுந்த மரிய ஜெயா பரிதாபமாக உயிரிழந்ததார்.

பின்னர் அவர் கழுத்தில் கிடந்த 9 பவுன் நகைகளைப் பறித்துவிட்டு சுரேஷ்குமார் தப்பிச் சென்றுள்ளார். இதையடுத்து போலீசார் அவரை அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், இந்த கொடூர சம்பவத்தில் வேறு யாருக்கேனும் தொடர்பு உள்ளதா , கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் எங்கே பதுக்கி வைக்கப்பட்டுள்ளன என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்

Advertisement

தலைப்பு செய்திகள்

மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
மெடிக்கல் படிக்க ஆசையா? - புதுச்சேரி நீட் மருத்துவப் படிப்பு விண்ணப்ப காலக்கெடு நீட்டிப்பு
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய் ? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
விவசாயிகள் காவலரா முதலமைச்சர் விஜய்? இரட்டை நிலைப்பாடு அம்பலம் - டிடிவி தினகரன்
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்ட் 24-ல் தொடக்கம்: முதல்வர் ரங்கசாமி நிதிநிலை அறிக்கை தாக்கல்!
குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
குப்பை புகாரா? இனி ஒரு 'மெசேஜ்' போதும்! - புதுச்சேரி அரசின் புதிய வாட்ஸ்அப் சேவை அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
மாற்றம் என்றீர்கள்.? இதுதான் மாற்றமா.? வெளுத்து வாங்கிய அதிமுக- சீறிய அமைச்சர்கள்- சட்டசபையில் காரசார விவாதம்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
ABP Exclusive: காவிரி குறுக்கே தமிழகம் அணை கட்டுவதில் என்ன சிக்கல்? வீணாகும் தண்ணீரை சேமிக்க வழி என்ன? விளக்கம் தரும் சேதுராமன்
CM Vijay: ”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
”கருணாநிதி மீது மறைமுக அட்டாக், பேப்பர் படிக்கணும்” - உதயநிதிக்கு சட்டப்பேரவையில் CM விஜய் பதிலடி
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
அம்மாடியோவ்… கார் விலையில் கல்வி- மாருதி பிரெஸ்ஸா விலையில் ப்ரீஸ்கூல் கட்டணம்! எங்கே?
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Tata Nexon: டாப் சேல் கார்.. டாடா நெக்ஸான் வாங்க ரூ.2 லட்சம் முன்பணம்: EMI, வட்டி சேமிப்பு ரகசியம்
Japanese SUV: ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
ரூ.9 லட்சம் பட்ஜெட்டில் எஸ்யுவியை இறக்கும் ஜப்பான் நிறுவனம் - டாடாவை மிஞ்சுமா? கார் எப்படி இருக்கும்?
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
TN Assembly: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட பயமா? - விஜயிடம் நேருக்கு நேராக உதயநிதி கேள்வி!
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
டாஸ்மாக்கில் இனி பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலா வாங்கினால் FIR.! ஊழியர்களுக்கு செக்- நீதிமன்றம் அதிரடி
Embed widget