மேலும் அறிய

கடையில் தனிமையில் இருந்த பெண் போலீஸ்; சீருடையை எடுத்துச் சென்ற கடைக்காரர் மனைவி!

ஆயுதப்படை பெண் காவலரும், செல்போன் கடை உரிமையாளரும் தனிமையில் இருந்ததை பார்த்த வனிதா, அவரது சீருடையை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

கரூர் மாவட்டம் டி.செல்லாண்டிபாளையம் பகுதியில் வசிப்பவர் கார்த்திக் . இவருக்கு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் வனிதா என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இவருக்கு ஆறு வயதில் ஒரு மகள் உள்ளார். இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் அருகே பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் கடந்த ஓராண்டுக்கு முன் செல்போன் கடையை துவங்கியுள்ளார். 

கடையில் தனிமையில் இருந்த பெண் போலீஸ்; சீருடையை எடுத்துச் சென்ற கடைக்காரர் மனைவி!

இந்த செல்போன் கடைக்கு தனது அலைபேசியை பழுது பார்க்க வந்தவர் ஆயுதப்படை மைதானத்தில் பணியாற்றும் பெண் காவலர்கள் கௌசல்யா. அடிக்கடி செல்போன் கடைக்கு தனது அலைபேசியை சரிசெய்ய வருகின்ற போது செல்போன் கடை உரிமையாளர்கள் மீது காதல் ஏற்பட்டு அந்த காதல் திருமணத்தை கடந்த  காதலாக மாறியது. செல்போன் கடையிலேயே பல நாட்களாக உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதனால் டி.செல்லாண்டிபாளையத்தில் வசிக்கும் கார்த்தி தனது வீட்டிற்கு நாள்தோறும் காலதாமதமாகவே சென்றுள்ளார். இது சம்பந்தமாக மனைவி கேட்டபோது கடையில் அதிக வேலை ஆகவே தான் நான் வருகைக்கு காலதாமதம் ஆகிறது என மழுப்பலான பதிலை பல தடவை கூறியுள்ளார். ஒரு கட்டத்தில் தனது கணவர் ஏதோ மறைப்பதாக உணர்ந்த மனைவி வனிதா திடீரென அவரது செல்போன் கடைக்கு சென்றுள்ளார்.

கடையில் தனிமையில் இருந்த பெண் போலீஸ்; சீருடையை எடுத்துச் சென்ற கடைக்காரர் மனைவி!

ஆயுதப்படை பெண் காவலர் கௌசல்யா

அங்கு கார்த்திக் மற்றும் ஆயுதப்படை பெண் காவலர் கௌசல்யா தனிமையில் இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இது சம்பந்தமாக கடை ஊழியரிடம் கேட்டபோது  நாள்தோறும் கடைக்கு வருவார்கள் வந்தவுடன் ஓனர் இருவரும் கிளம்பி சென்று விடுவார்கள் என்று கடை ஊழியர் வனிதாவிடம் கூறியுள்ளார். சம்பவத்தை நேரில் பார்த்த வனிதா கோபமுற்று கடையி வைத்து அவர்களிடம் பிரச்சினை செய்துள்ளார். கார்த்திக், தனது  மனைவியை சமரசம் செய்து தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.

கடையில் தனிமையில் இருந்த பெண் போலீஸ்; சீருடையை எடுத்துச் சென்ற கடைக்காரர் மனைவி!

செல்போன் கடை உரிமையாளர் கார்த்தி

இந்நிலையில் மீண்டும் கள்ளக்காதல் தொடர்ந்து உள்ளது. இதை கண்காணிக்க முடிவு செய்த வனிதா ஒரு நாள் தகவல் தெரிவிக்காமல் கடைக்கு வந்துள்ளார். அப்போது ஆயுதப்படை பெண் காவலரும், செல்போன் கடை உரிமையாளர் கார்த்திக்கும் தனிமையில் உல்லாசமாக இருந்ததை பார்த்த வனிதா, கழற்றி வைக்கப்பட்டிருந்த ஆயுதப்படை பெண் காவலரின் உடைகளை தனது வீட்டுக்கு எடுத்துச் சென்றுள்ளார்.

கடையில் தனிமையில் இருந்த பெண் போலீஸ்; சீருடையை எடுத்துச் சென்ற கடைக்காரர் மனைவி!

தனது யூனிபார்ம் காணவில்லை என்றதும் பதட்டமடைந்த பெண் காவலர் மட்டும் கார்த்திக் இருவரும் மாற்று உடை ஏற்பாடு செய்து, வனிதா இல்லத்திற்கு சென்று பிரச்சனை செய்துள்ளனர். உடனே அங்கிருந்த பொதுமக்கள் வேடிக்கை பார்க்கத் தொடங்கியவுடன் சத்தம் போடாமல் அங்கிருந்து பெண் போலீஸ் கிளம்பி உள்ளார்.

பின்னர் ஆத்திரமடைந்த செல்போன் கடை உரிமையாளர் மனைவி வனிதா இது சம்பந்தமாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பந்தப்பட்ட நபர் பெண் காவலர் என்பதால் புகாரை அங்கு எடுக்கவில்லை.இதைத் தொடர்ந்து  தனது அம்மா, அப்பா, மகளுடன் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் ஆயுதப்படை பெண் காவலர் அணிந்திருந்த யூனிபார்ம் உடன் புகார் அளிக்க வந்தார் வனிதா.

கடையில் தனிமையில் இருந்த பெண் போலீஸ்; சீருடையை எடுத்துச் சென்ற கடைக்காரர் மனைவி!

செல்போன் கடை உரிமையாளர் கார்த்திக்கின் மனைவி வனிதா

பின்னர், இது சம்பந்தமாக அவர்கூறுகையில், ‛‛எனது கணவர் ஆயுதப்படை பெண் காவலர் தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும் இது சம்பந்தமாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரை ஏற்க வில்லை. எனவும், இதனால் நான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நேரில் சந்தித்து புகார் அளிக்க வந்துள்ளேன் என விளக்கம் அளித்தார்.

கரூரில் ஆயுதப்படை பெண் காவலர் செல்போன் கடை உரிமையாளர் கள்ளக்காதல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

"வேலை பார்க்காவிட்டால் டிரான்ஸ்பர் வாங்கிப் போங்க" - மருத்துவர்களை மிரட்டியதாக மயிலாடுதுறை எம்.எல்.ஏ மீது புகார் மனு..
" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
MK Stalin: இது எவ்வளவு பெரிய அவமானம் தெரியுமா? போற போக்கில் தவெகவை சீண்டிய ஸ்டாலின்!
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
காங்கிரஸ் எம்.பி. பாலியல் புகார்: ராகுல் காந்தி பெண்களிடம் மன்னிப்பு கேட்க பாஜக வலியுறுத்தல்
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
தவெக அரசை மக்கள் எப்படி பயன்படுத்த வேண்டும்? ஜே.சி.டி. பிரபாகர் ஓபன் டாக்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
டிராஃபிக் பிரச்னைக்கு குட்பை! நாளை முதல் பூந்தமல்லி To வடபழனி இனி நிமிடங்களில் போகலாம்!
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
மக்களே உஷார்! தமிழகத்தில் எகிறப்போகும் வெயில்... எந்தெந்த மாவட்டங்களில் மழை? - வானிலை வார்னிங்
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ சேவை நாளை தொடக்கம்! சென்னை வருகிறார் PM மோடி! வரவேற்கும் விஜய்!
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
வீட்டில் விருந்து.. ஒரே காரில் எங்கு பயணம்? அந்த 45 நிமிடங்கள்.. ராகுல் - விஜய் பேசியது என்ன?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
ADMK: தவெக-விற்கு தாவிய அதிமுக வாக்குகள்.. சரியாத திமுக ஓட்டுகள்! இரட்டை இலை செல்வாக்கை மீட்பாரா இபிஎஸ்?
Embed widget