மேலும் அறிய

தலைக்கேறிய சாதி வெறி... 6 மாத கர்ப்பிணி மகளை அடித்தே கொன்ற தந்தை - காத்திருந்து கதையை முடித்த குடும்பம்

கர்நாடகாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக கர்ப்பிணி மகளை அடித்துக் கொன்ற தந்தை.

கர்நாடகாவில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதற்காக 19 வயது பெண் ஒருவர் தனது தந்தையால் கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடகா மாநிலம் ஹுப்பள்ளியில், கலப்புத் திருமணம் செய்து கொண்டதற்காக 19 வயது கர்ப்பிணிப் பெண்ணை அவரது சொந்த தந்தையே கொன்றதாகக் கூறப்படும் ஒரு கொடூரமான கௌரவக் கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மான்யா பாட்டீல் என்ற  19 வயது பெண் கர்ப்பமாகி ஆறு மாதங்களே ஆன நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் வேறு சாதியைச் சேர்ந்த ஒருவரை குடும்ப எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார். பல மாதங்களாக தலைமறைவாக வாழ்ந்த போதிலும், தனது சொந்த கிராமத்திற்குத் திரும்பியபோது அவர் கொடூரமான முடிவை சந்தித்துள்ளார்.

மான்யா தனது பெற்றோரின் கடுமையான எதிர்ப்பை மீறி கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டார். அவர்களின் பாதுகாப்புக்கு பயந்து, அவரும் அவரது கணவரும் சுமார் 100 கி.மீ தொலைவில் உள்ள ஹாவேரி மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்து டிசம்பர் 8 ஆம் தேதி சொந்த ஊருக்கு திரும்பினார்கள்.

திரும்பி வந்த அன்றே கொல்லப்பட்ட மகள்

கடந்த ஞாயிற்றுக்கிழமை (நேற்று) மான்யாவின் குடும்பத்தினர், அவரது கணவர் மற்றும் மாமனாரை அவர்களது விவசாய நிலத்தில் பதுங்கியிருந்து தாக்கினர். ஆனால் அவர்கள் தப்பித்துவிட்டனர். 

பின்னர், மாலை 6 மணி முதல் 6:30 மணி வரை, இரும்புக் குழாய்களுடன் ஆயுதம் ஏந்திய ஒரு கும்பல் மான்யாவின் வீட்டிற்குள் நுழைந்து, அவரையே கொடூரமாக கொண்டு தாக்கினர். மான்யாவை கணவர் குடும்பத்தினர் பாதுகாக்க முயன்றபோது, ​​தாக்குதல் நடத்தியவர்கள் அவர்களையும் கொடூரமாக தாக்கினர். இதில், மாமியார் மற்றும் அவரது உறவினர்கள் படுகாயமடைந்த நிலையில், மான்யா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விரைவாக விசாரணை நடத்தி, மான்யாவின் தந்தை பிரகாஷ் ஃபக்கிர்கோடா மற்றும் இரண்டு நெருங்கிய உறவினர்கள் உட்பட மூன்று நபர்களை கைது செய்தனர்.

முன்னதாக இரண்டு குடும்பங்களுக்கு இடையேயான சமரச முயற்சிகள் நடந்தன. ஆனால், பெண் வீட்டினர் கலப்புத் திருமணத்திற்கு தொடர்ந்து எதிர்ப்புத் தெரிவித்ததால் அவை தோல்வியடைந்தன. இளம்பெண் கொலையில் தொடர்புடைய மற்றவர்களை சிறப்பு புலனாய்வுக் குழு தேடி வருகிறது.

தலைப்பு செய்திகள்

15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
15 வயது சிறுமியை அடுத்தடுத்து சீரழித்த 4 பேர் - ஆம்புலன்ஸ் டிரைவர் வரை திடுக்கிடும் பின்னணி
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
ஆசை வார்த்தை நம்பி ஆப்ப அடிச்ச காதலி! கடைசியில் கம்பி எண்ணும் கள்ளக்காதல் ஜோடி- நடந்தது என்ன?
" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
PMK vs Congress: காங்கிரசை இறங்கி அடிக்கும் அன்புமணி! பாமக போடும் ஸ்கெட்ச் என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
பனையூருக்கு தூதுவிட்ட முன்னாள் முதல்வர் மகன்! அப்பாவோட வரச் சொன்ன தவெக - நடந்தது என்ன?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Hardik Pandya: சிஎஸ்கே வருகிறாரா ஹர்திக் பாண்ட்யா? மும்பைக்கு போகப்போகும் சென்னை வீரர் யார்?
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
Upcoming Royal Enfield Bikes: இ பைக் முதல் 750 சிசி பைக் வரை.. ராயல் என்ஃபீல்ட் அறிமுகப்படுத்தப்போகும் 6 டூவீலர்கள்!
DMK Vs TVK: எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
எதிர்பாராத ட்விஸ்ட்கள், அடுத்தடுத்த தோல்வி - திமுகவின் அடுத்த ப்ளான் என்ன? தயாராகும் தவெக
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
மேகதாது அணை கட்டப்பட்டால் கபினி நீரும் கிடைக்காது: அன்புமணி எச்சரிக்கை!
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
Aadi Peruku: நாளை ஆடிப்பெருக்கு! கண்டிப்பாக செய்ய வேண்டிய விஷயங்கள் என்னென்ன?
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
புக் செய்தது ஸ்பைடர்மேன்... காட்டியது ஜனநாயகன்? ரசிகர்கள் கொந்தளிப்பு
Embed widget