மேலும் அறிய

படியில் தொங்கிய மாணவர்கள்....தட்டிக்கேட்ட நடத்துனருக்கு விழுந்த அடி... காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!

படியில் தொங்கியதால் தட்டி கேட்டதால், கடைசியில் அடிதடி முடிந்தது.

காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து நேற்று மாலை 5.30 மணியளவில் காஞ்சிபுரத்திலிருந்து புரிசைக்கு செல்லும் அரசு பேருந்து புறப்பட்டு செல்லும் போது அவ்வரசு பேருந்தின் முன் படியில் பள்ளி மாணவர்கள் நான்கு பேர் தொங்கியவாறு பயணித்துள்ளனர். இதனையெடுத்து பேருந்து ஓட்டுநர் ரமேஷ் மேலே ஏறி வரும் படி கூறியுள்ளார். இதனால் ஓட்டுநருடன் பள்ளி மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பேருந்து  நிலைய பின்புறம் பகுதியில் பேருந்தினை நிறுத்தி அம்மாணவர்களிடம் படியில் பயணித்ததால் பேருந்தைவிட்டு இறங்க சொல்லியிருக்கிறார் பேருந்து ஓட்டுநர்.
 
படியில் தொங்கிய மாணவர்கள்....தட்டிக்கேட்ட நடத்துனருக்கு விழுந்த அடி... காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!
 
இதனால் கொந்தளித்த மாணவர்கள் ஓட்டுநரின் கண்ணத்தில் அறைந்துவிட்டு கற்களை கொண்டு ஓட்டுநரை தாக்கி தகாத வார்த்தைகளால் பேசியதாகவும் கூறப்படுகிறது. இதனையெடுத்து பொதுமக்கள் ஒன்று சேரவே அங்கிருந்து மாணவர்கள் நான்கு பேரும் தப்பியுள்ளனர். அவர்களில் ஒரு மாணவனை பிடித்த 4 0வயது மதிக்கதக்க ரஜினி என்பவரை அம்மாணவன் தாக்கிய நிலையில், இதில் தலையில் பலதத காயமுற்று ரத்தம் சொட்டியுள்ளது. இதனால் ஆவேசமடைந்த பொதுமக்களே அம்மாணவனை பிடித்து சிவகாஞ்சி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

படியில் தொங்கிய மாணவர்கள்....தட்டிக்கேட்ட நடத்துனருக்கு விழுந்த அடி... காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!
 
பள்ளி மாணவனால் தாக்கப்பட்டவர் மற்றும் பொதுமக்கள் மாணவனை பிடித்த காட்சிகள் சமூக வளைதளங்களில் தற்போது வைராக பரவி வருகிறது. தமிழகத்தில் அண்மை நாட்களாகவே பள்ளி, கல்லூரி மாணவர்கள் பொது இடங்களில் ஒழுங்கின செயல்களில் ஈடுபடுவதும், வகுப்பறையில் மது அருந்துதல் போன்ற தீய பழக்கங்களுக்கு ஆளாகும் வீடியோக்கள் சமூக வளைதளங்களில் பரவி அடங்கிய நிலையில் மீண்டும் தற்போது தலையெடுக்க தொடங்கியுள்ளது.
 
படியில் தொங்கிய மாணவர்கள்....தட்டிக்கேட்ட நடத்துனருக்கு விழுந்த அடி... காஞ்சிபுரத்தில் பரபரப்பு..!
 
கடந்த சில மாதங்களாகவே, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்தில் தொங்கிச் செல்லும் வீடியோக்கள் மற்றும் மாணவர்கள் இடையே மோதல் ஏற்படும் வீடியோக்கள் ஆகியவை சமூக வலைதளத்தில் வைரலாக பதவி வந்த நிலையில், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்கள் சிலர் பேருந்தில் சேட்டை செய்து பொதுமக்களை தாக்கிய வீடியோ சமூக வலைதளத்தில்  பரவி வருகிறது.
 
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

தலைப்பு செய்திகள்

" உதவுவது போல் நடித்து கல்லூரி மாணவியிடம் பாலியல் அத்துமீறல் " காவல் ஆய்வாளரின் ஓட்டுநர் கைது
" கள்ளக் காதலனுடன் தனிக் குடித்தனம் " 3 வயது குழந்தையை அலற அலற அடித்தே கொன்ற கொடூரம்
" மனைவியுடன் தவறான உறவு " எச்சரித்தும் கேட்காததால் நடந்த அதிர்ச்சி சம்பவம்
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!
காஞ்சிபுரத்தில் பரபரப்பு! ‘ஆப்பரேஷன் சைபர் விஜில்’: சிக்கிய 18 போ்! வெளியான அதிர்ச்சி பின்னணி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget