மேலும் அறிய

கரூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை - 7 பேர் கைது

கரூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை செய்த ஏழு பேர் கைது.

கரூர் மாவட்டத்தில் மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதலாக விற்பனை செய்ததாக 7 வரை கைது செய்து, அவர்களிடமிருந்து 141 மது பாட்டில்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கரூர் மாவட்டத்தில் 90க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. 12 மணி முதல் 10 மணி கடைகள் செயல்படுகிறது. இந்த நேரம் தவிர்த்து கூடுதல் விலைக்கு மதுபானங்களை விற்பனை செய்வது குறித்து கண்காணித்து நடவடிக்கை எடுக்க மாவட்ட மதுவிலக்கு போலீசர்களும் அந்தந்த பகுதி காவல் நிலைய போலீசார்களும் தீவிர சோதனை மேற்கொண்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். அந்த வகையில் கரூர் மாயனூர், குழுத்தலை, வாங்கல், சிந்தாமணி பட்டி மற்றும் மதுவிலக்கு போலீசார் பல்வேறு பகுதிகளில் மதுபானங்களை பதிக்க வைத்து கூடுதல் விற்பனை செய்யும் இயன்றதாக ஏழு பேர் மீது வழக்குப்பதிந்து அவர்களிடம் இருந்து 141 குவாட்டர் பாட்டில்களை போலீசார் பர்முதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதன் அளவு 25 380 மில்லி லிட்டர் என்பது குறிப்பிடத்தக்கது கடந்த சில மாதங்களாக கரூர் மாவட்டத்தில் பரவலாக மதுபானங்களை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நடைபெறுகிறது. சம்பந்தப்பட்ட போலீசார்களும் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இருப்பினும் இந்த நிகழ்வுகளை முற்றிலும் கட்டுப்படுத்த தேவையான ஏற்பாடுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் என அனைவரும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

கரூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை  - 7 பேர் கைது

தோகைமலை அனுமதி இல்லாமல் கற்களை ஏற்றி வந்த லாரி பறிமுதல்.

தோகைமலையில் அனுமதி இல்லாமல் அரலை கற்களை ஏற்றி வந்த டிப்பர் லாரியை குழுத்தலை ஆர்டிஓ பறிமுதல் செய்தார். கரூர் மாவட்டம், தோகைமலை அருகே வடசேரி ஊராட்சியில் நடைபெறும் மாவட்ட கலெக்டரின் குறைதீர்க்கும் நாள் முகாமிற்கான பொதுமக்களின் கோரிக்கை மனு குறித்து விசாரணை செய்வதற்காக குளித்தலை ஆர்டிஓ புஷ்பா தேவி மற்றும் குளித்தலை தாசில்தார் கலியமூர்த்தி சென்று கொண்டிருந்தனர். தோகைமலை  அருகே உள்ள வெள்ளைப்பட்டியில் உள்ள கல்குவாரியில் டிப்பர் லாரி ஒன்று அரளிக் கற்களை ஏற்றிக் கொண்டிருந்து உள்ளது. அதனால், அந்த லாரி ஆய்வு செய்து தாசில்தார் கலியமூர்த்தி விசாரணை, செய்ய விஏஓ குழுத்தலை ஆர்டிஓ உத்தரவிட்டார்.  இயற்றிய லாரியை ஆய்வு செய்த வருவாய்த் துறையினர் சென்றனர். அப்போது அந்த லாரி குளத்தில் நோக்கி சென்று கொண்டிருந்ததால் இதனை அறிந்த வருவாய்த்துறையினர் கழுகு ஊர் பகுதியில் உள்ள ரைஸ்மில் அருகே மடக்கி பிடித்தனர். பின்னர் வந்த லாரி ஆய்வு செய்தபோது டிப்பர் லாரியில் ஏற்றி வந்த கற்கள் திருச்சி மாவட்டம், மணப்பாறை அருகே பழைய கோட்டை பகுதியில் உள்ள கல்குவாரியிலிருந்து கருப்பூர் பகுதிக்கு கொண்டு செல்வதற்கான தேதி குறிப்பிடாமல் உள்ள  சீட்டை லாரி டிரைவர் காண்பித்து உள்ளார்.

கரூர் மாவட்டத்தில் திருட்டுத்தனமாக மது விற்பனை  - 7 பேர் கைது

இதனால் உரிய அரசு அனுமதி இல்லாமல் தனிமத்தை கடத்தி வந்தது. விசாரணையில் தெரியவந்தது. இதனால் குளித்தலை தாசில்தார்களையும்  அனுமதி இல்லாமல் அரளைக் கற்களை கடத்தி உகந்த டிப்பர் லாரியை பறிமுதல் செய்து தோகைமலை காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகார் அளித்தார். அதன் பெயரில் டிப்பர் லாரியின் டிரைவர் தோகைமலை வெல்ல பட்டியைச் சேர்ந்த பரமசிவம் மகான் கருப்பையா வயது 51 லாரியின் உரிமை ஆள வெள்ளைப்பட்டி ஆறுமுகம் மகன் பரந்தாமன் ஆகிய இருவர் மீது வழக்கு பதிந்து போலீசார் லாரி டிரைவர் கருப்பையாவை கைது செய்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு சிறை! பா.ஜ.க. போடும் ப்ளான்" பகீர் கிளப்பிய கெஜ்ரிவால்
பள்ளி வாகனங்களில் பராமரிப்பு எப்படி உள்ளது? - மதுரையில்  போக்குவரத்துதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வு
பள்ளி வாகனங்களில் பராமரிப்பு எப்படி உள்ளது? - மதுரையில் போக்குவரத்துதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வு
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Rahul Gandhi on Modi | நான் ரெடி.. நீங்க ரெடியா? நேருக்கு நேர் வாங்க மோடி.. ராகுல் சரமாரி கேள்விPosco Cases | 30,000 சிறுமிகள் கர்ப்பம் தமிழ்நாட்டின் அவலம்!Shakeela Vs Bayilwan Ranganathan | ”அவ நாக்கு அழுகிடும்” சகீலா-பயில்வான் மோதல் சர்ச்சையில் விவாதம்Police Inspection at Savukku house | சவுக்கு வீட்டில் கஞ்சா சிகரெட்கள்.. தனிப்படை சோதனையில் பறிமுதல்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
விஜயகாந்த் நினைவிடத்தில் பத்மபூஷண் விருது.. அஞ்சலி செலுத்திய பிரேமலதா!
"ஸ்டாலின், பினராயி விஜயனுக்கு சிறை! பா.ஜ.க. போடும் ப்ளான்" பகீர் கிளப்பிய கெஜ்ரிவால்
பள்ளி வாகனங்களில் பராமரிப்பு எப்படி உள்ளது? - மதுரையில்  போக்குவரத்துதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வு
பள்ளி வாகனங்களில் பராமரிப்பு எப்படி உள்ளது? - மதுரையில் போக்குவரத்துதுறை அலுவலர்கள் நேரில் ஆய்வு
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
ரிஷப் பந்த்-க்கு அபராதம்.. ஒரு போட்டியில் சஸ்பெண்ட்.. டெல்லி ரசிகர்கள் அதிர்ச்சி!
TN Weather Update: அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
அடுத்த 5 நாட்களுக்கு மஞ்சள் அலர்ட்.. எத்தனை மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை?
ABP Exclusive PM Modi: என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பிரத்யேக விளக்கம்
என் கடைசி மூச்சு இருக்கும் வரை.. விசாரணை அமைப்புகளின் செயல்பாடுகள் சரியா? - பிரதமர் மோடி பதில்
West Nile Fever: வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..
வெஸ்ட் நைல் காய்ச்சல்: அறிகுறிகள் இருந்தால் உடனடி பரிசோதனை.. பொது சுகாதார துறை உத்தரவு..
Breaking News LIVE: மக்களவை 3-ம் கட்ட தேர்தல்: 65.68 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Breaking News LIVE: மக்களவை 3-ம் கட்ட தேர்தல்: 65.68 % வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Embed widget