மேலும் அறிய

Crime | நைட் ஷிஃப்டுக்கு வந்த நர்ஸுக்கு பாலியல் தொல்லை.. கொடூர டாக்டரை கொத்தாக தூக்கியது காவல்துறை

பாஸ்கர் பருவா என்ற அந்த டாக்டர் கவுகாத்தியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார்.

கவுகாத்தியில் இரவு பணியில் இருந்த நர்ஸிடம் அத்துமீறி நடந்த டாக்டரை போலீசார் கைது செய்தனர். கவுகாத்தியில் உள்ள நூன்மதி காவல் நிலையத்தில் நர்ஸ் கொடுத்த புகாரின் அடிப்படையில், டாக்டர் மீது 354 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பாஸ்கர் பருவா என்ற அந்த டாக்டர் கவுகாத்தியில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இவர், தினமும் இரவு பணியில் வேலை செய்து வந்தார். கடந்த 26ஆம் தேதி இரவு மருத்துவமனையில் இருந்த நர்ஸிடம் டாக்டர் அத்துமீறி நடந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்தவர் ஆவார்.

மேலும் படிக்க: Crime news : ஆன்லைனில் கல்வி கற்ற மாணவியை கர்ப்பமாக்கிய எதிர் வீட்டுக்காரர்..

Crime | நைட் ஷிஃப்டுக்கு வந்த நர்ஸுக்கு பாலியல் தொல்லை.. கொடூர டாக்டரை கொத்தாக தூக்கியது காவல்துறை

இதனைத்தொடர்ந்து, அந்த நர்ஸ் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் கூறினார். அவர்கள் அங்குள்ள நூன்மதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஜனவரி 27 அன்று கம்ரூப் மெட்ரோ மாவட்டத்தில் உள்ள கீதாநகர் பகுதியில் உள்ள அவரது வீட்டில் கவுகாத்தி போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. கவுகாத்தியில் இருந்து தலைமறைவான டாக்டரை, அசாமில் உள்ள பைஹாட்டா சாரியாலியில் உள்ள கமல்பூரில் கைது செய்யப்பட்டார்.

கவுகாத்தியில் உள்ள நூன்மதி காவல் நிலையத்தில் நர்ஸ் அளித்த புகாரின் அடிப்படையில், டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.  

விசாரணை நடத்திய போலீசார் கூறுகையில்,  "நாங்கள் டாக்டரைக் கைது செய்துள்ளோம். அவர் மீது 354 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். இந்த விஷயம் தொடர்பாக மேலும் விசாரித்து வருகிறோம்," என்று கூறினார்கள்.

மேலும் படிக்க: Crime | சிகிச்சைக்கு வந்த பெண்ணுக்கு பாலியல் துன்புறுத்தல்.. டாக்டர் செய்த கொடூரம்..வழக்குப்பதிந்து நடவடிக்கை..

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

தலைப்பு செய்திகள்

" சிறையில் இருந்து வந்த மறு நாளே கொடூரம் " - நீ எல்லாம் ஒரு பொண்டாட்டியா ? மனைவியை கொன்ற ரவுடி
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
சக ஆசிரியைக்கு பாலியல் தொந்தரவு – அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கைது
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
மேற்படிப்புக்கு வற்புறுத்தல் ? அறைக்குள் பிணமாக தொங்கிய B.E பட்டதாரி மகன் !! உருக்கமான கடிதம்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்
குதிரை மேய்ந்த தகராறில் இளைஞர் வெட்டிக் கொலை !! கிராமத்தில் பதற்றம், சாலை மறியல்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
TVK: காவிரிக்காக ஒருநாளாவது பதவியை உதறியதாக திமுக? மு.க.ஸ்டாலினுக்கு தவெக கேள்வி!
Minister Nirmal Kumar: “தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
“தமிழகத்திற்கு தண்ணீர் வரக்கூடாது என்று இங்குள்ள கட்சிகளே வேலை செய்கின்றன“: அமைச்சர் நிர்மல் குமார் விளாசல்
US to Attack Iran: “வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
“வளைகுடாவிலிருந்து உடனே வெளியேறுங்கள்“ குடிமக்களை எச்சரித்த அமெரிக்கா; வெடிக்கும் பயங்கர போர்.?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
திருப்பதியில் தமிழக பட்ஜெட்; ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய அமைச்சர் வினோத்! ஆக்ஷன் எடுப்பாரா விஜய்?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
தமிழ்நாட்டிற்கு 4 ஆயிரம் கோடி ஒதுக்கீடு! எந்தெந்த மாநிலத்திற்கு எவ்வளவு கொடுத்துள்ளது மோடி அரசு?
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
கபிணி நீர் கர்நாடகாவின் கருணையல்ல... இயற்கையின் கொடை! - கிருஷ்ணராஜ சாகர் அணையை திறக்க அன்புமணி வலியுறுத்தல்!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
ஆவின் பால் துர்நாற்றம்: பாலிஃபிலிம் தவறு அம்பலம், சப்ளையர் மீது கடும் நடவடிக்கை!
Royal Enfield Shotgun 650: 3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
3 நிமிஷத்தில் விற்றுத் தீர்ந்த ராயல் என்ஃபீல்ட்டின் காஸ்ட்லி பைக்.! அதுல அப்படி என்ன இருக்கு.?
Embed widget