மேலும் அறிய

நாகை அருகே கேஸ் நிறுவனத்தின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

போராட்டத்தில் ஈடுபட்ட பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடு தொகை கொடுத்து பிரச்னையை சரி செய்த கேஸ் நிறுவனம்.

நாகை அருகே டொரண்ட் கேஸ் நிறுவனத்தின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். பணிசுமையின் காரணமாக தற்கொலையா? காதல் தோல்வியா? என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாகை மாவட்டம் திட்டச்சேரி அடுத்த சீயாத்தமங்கையில் வீடுகளுக்கு குழாய் மூலம் சமையல் எரிவாயு வழங்கும் டொரண்ட் கேஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் திருமருகல் கண்ணுடையான் தோப்பு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் மகன்  தமிழழகன் ஆப்பரேட்டராக பணி பணிபுரிந்து வந்தார். இந்த நிலையில் அதே நிறுவனத்தில் பணிபுரியும் நபருக்கு பெண் ஒருவர் போன் செய்து தமிழழகன் தூக்கு மாட்ட போகிறார் காப்பாற்றுங்கள் என்று கூறியுள்ளார். அப்போது பணியில் இல்லாமல் வீட்டில் இருந்ததால் உடனடியாக பணியில் இருந்த மற்ற ஊழியர்களிடம் தகவலை தெரிவித்துள்ளார் அந்த ஊழியர்.


நாகை அருகே கேஸ் நிறுவனத்தின் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை - போலீஸ் விசாரணை

அதனைத்தொடர்ந்து சக ஊழியர்கள் தமிழழகனை தேடிய போது நிறுவனத்தின் உள்ளே உள்ள இயந்திர கட்டுப்பாட்டு அறைக்குள்ளே தமிழழகன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டு சடலமாக தொங்கியுள்ளார். பின்னர் திட்டச்சேரி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து விரைந்து வந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி உடல் கூறாய்வுக்காக நாகை அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் சடலத்தை வைத்து போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் நிறுவன அதிகாரிகள் முன்னிலையில் பேச்சு வார்த்தை நடைபெற்றது.

இந்த பேச்சுவார்த்தையில் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு சம்மந்தப்பட்ட நிறுவன அதிகாரிகள் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு தொகை கொடுப்பதாக அறிவித்தனர். பின்னர் போராட்டத்தை கைவிட்ட பாதிக்கப்பட்டவர்கள் தமிழழகன் சடலத்தை அடக்கம் செய்தனர். காதல் தோல்வியால் தற்கொலையா? பணி சுமை காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை அருகே தனியார் கேஸ் நிறுவனத்தில் பணிபுரிந்த ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK TVK Alliance  | விஜயை குறைசொல்லாதீங்க.. இபிஎஸ் போட்ட ஆர்டர்! அதிமுகவின் கூட்டணி கணக்கு | EPSAnbumani | பாமக நிர்வாகிகளுக்கு அழைப்பு ஆட்டத்தை தொடங்கிய அன்புமணி! ராமதாஸுக்கு எதிராக ஸ்கெட்ச்Shiva Rajkumar | Kamalhaasan vs Vaiko : வைகோ OUTகமல்ஹாசன் IN திமுக அதிரடி முடிவு

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pak. Downed Indian Jets: இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய பாகிஸ்தான்; வெளியான பகீர் உண்மை - சொன்னது யார் தெரியுமா.?
Modi Vs Congress: “ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
“ட்ரம்ப் சொல்லிட்டே இருக்காரு, நீங்க எப்போ பதில் சொல்வீங்க.?“ மோடியை கேள்வியால் துளைக்கும் காங்கிரஸ்
Kerala Monsoon Bumper Lottery 2025: அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
அடி சக்க.!! கேரளாவில் அடுத்த பம்பர் லாட்டரி டிக்கெட் ரெடி - ரூ.10 கோடியை வெல்லப்போவது யார்.?
Seeman Vs Aadhav Arjuna: அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
அதிமுகவை கிண்டலடித்த ஆதவ் அர்ஜுனா; போட்டுக் கொடுத்த சீமான்.!! என்ன நடந்துச்சு தெரியுமா.?
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
மதுரை வந்தடைந்த தமிழ்நாடு முதல்வர்.. தி.மு.க., பொதுக்குழு ஏற்பாடு ஏராளம்
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
Anbumani vs Ramadoss: ராமதாஸ் எங்கள் குலதெய்வம்... ஆனால், நான்தான் தலைவர் - அடிச்சு பேசும் அன்புமணி
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
கொரோனாவால் பதட்டப்பட வேண்டாம்.. மக்கள் வயிற்றில் பாலை வார்த்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
IIT Madras: செம்ம.. ஐஐடி சென்னையை சுத்திப் பார்க்கலாம்- மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் அரிய வாய்ப்பு- எப்படி?
Embed widget