மேலும் அறிய

Crime: நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் சேலத்தில் கைது

கூட்டாளிகள் நான்கு பேர் தப்பியோடிய நிலையில் நெல்லை காவல்துறையினரிடம் பிடிபட்ட பிரபல ரவுடியை ஒப்படைத்தனர்.

சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி அருகே உள்ள உத்தமசோழபுரம் பகுதியில் காவல் ஆய்வாளர் புஷ்பராணி தலைமையில் இரவு ரோந்து காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அதிகாலை சாலையோரம் சந்தேகம் ஏற்படுத்தும் விதமாக கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதிலிருந்த மூன்று பேரிடம் காவல்துறையினர் விசாரித்தபோது முன்னுக்குபின் முரணாக தகவல் அளித்தனர். இதையடுத்து காவல்துறையினர் காரில் சோதனை நடத்தியபோது இரண்டு அரிவாள்கள், மூன்று கத்திகள் இருந்தது. அப்போது காவல்துறையினர் சோதனை செய்து கொண்டிருந்தபோதே மூன்று பேரும் அங்கிருந்து தப்பியோட்டம் பிடித்தனர். இதுபற்றி உடனடியாக மாநகர காவல்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் துணை ஆணையாளர் லாவண்யா, உதவி ஆணையாளர்கள் ஆனந்தி, அசோகன் மற்றும் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். காரிலிருந்து தப்பியோடிய ஒருவரை மடக்கி பிடித்த காவல்துறையினர் அரிவாள், கத்திகளுடன் காரை பறிமுதல் செய்து கொண்டலாம்பட்டி காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். 

Crime: நெல்லை சேர்ந்த பிரபல ரவுடி பயங்கர ஆயுதங்களுடன் சேலத்தில் கைது

இதைத்தொடர்ந்து பிடிபட்ட நபரிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு முக்கிய தகவல்கள் வெளியானது. திருநெல்வேலி மாவட்டம் தாளையூத்து பகுதியை சேர்ந்த குமார் என்ற கொக்கி குமார் என்பதும், இவர் மீது மூன்று கொலை வழக்கு உட்பட 22 வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதில் நான்கு வழக்குகளில் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டு காவல்துறையினர் தேடி வந்ததும் தெரிய வந்தது. தப்பியோடியது இவரது கூட்டாளிகளான சுடலை முத்து, முத்து சுந்தர பாண்டி, மாரி என்பதும் தெரியவந்தது. மேலும் சென்னைக்கு செக்யூரிட்டி வேலைக்கு காரில் செல்வதாக கொக்கி குமார் தெரிவித்தார். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் தப்பியோடிய கூட்டாளிகளை தேடி வருகின்றனர். இவர்கள் யாரையாவது கொலை செய்ய கூலிப்படையாக வந்திருக்கலாம் என்ற சந்தேகம் உள்ளதால் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும் கொக்கி குமார் மீது பிடிவாரண்ட் இருப்பதால் நெல்லை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். பின்னர் நெல்லை தாளையூத்து காவல்துறையினர் சேலம் கொண்டலாம்பட்டி காவல்நிலையத்திற்கு வருகை தந்த நிலையில், அவர்களிடம் கொக்கி குமாருடன் காரையும் ஒப்படைத்தனர். சேலத்தில் அதிகாலையில் நெல்லையை சேர்ந்த பிரபல ரவுடி ஆயுதங்களுடன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
Viswanath & Sons Review: விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
விஸ்வநாத் அண்ட் சன்ஸ் விமர்சனம்... சூர்யாவின் படம் வெற்றியா? தோல்வியா?
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
இந்தியாவின் பாதுகாப்பான கார்கள்: 5-ஸ்டார் ரேட்டிங் பெற்ற டாப் மாடல்கள் எவை? இதோ லிஸ்ட்!
Embed widget