மேலும் அறிய

திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

வேடசந்தூர் அருகே அரிவாள்மனையால் வெட்டி பெண் படுகொலை செய்யப்பட்டார். மகனிடம் பேச செல்போன் தராததால், வெறிச்செயலில் ஈடுபட்ட அக்காள் கைது.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள நாககோனனூரை சேர்ந்தவர் பழனியம்மாள்(வயது 75). அவருடைய மகள் வெங்கடேஷ்வரி (46). இவர், அதே ஊரில் கணவர் சுப்பிரமணியுடன் தனியாக வசித்து வருகிறார். இவர்களது மகன் நாகமணிகண்டன் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.


திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

வெங்கடேஷ்வரி, தனது தாயார் வீட்டுக்கு அடிக்கடி வந்து தங்குவது உண்டு. வெங்கடேஷ்வரியின் தங்கை தமிழ்ச்செல்வி (43). இவர் அந்த ஊரில் உள்ள நூலகத்தில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வந்தார். அவருடைய கணவர் தங்கவேல், கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் அவர் தாயார் பழனியம்மாளுடன் வசித்து வந்தார்.

பழனியம்மாளுடன் வீட்டில் மகள்கள் வெங்கடேஷ்வரி, தமிழ்ச்செல்வி ஆகியோர் வீட்டில் இருந்தனர். இன்று  வெங்கடேஷ்வரி தமிழ்ச்செல்வியிடம்  தனது மகன் நாகமணிகண்டனிடம் பேசவேண்டும், செல்போனில் போன் செய்துகொடு என்றார். இதற்கு  தமிழ்ச்செல்வி, பிறகு போன்செய்து செய்துகொள்ளலாம் என்று கூறிய நிலையில், இது வெங்கடேஷ்வரிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.  இதையடுத்து அவர் வீட்டில் காய்கறி நறுக்க வைத்திருக்கும் அரிவாள்மனையை எடுத்து வந்து தமிழ்ச்செல்வியின் மூக்கு மற்றும் கண் அருகே சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயம் அடைந்த தமிழ்ச்செல்வி சிறிது நேரத்தில் துடிதுடித்து அங்கேயே பரிதாபமாக இறந்தார். 


திண்டுக்கல் : செல்ஃபோன் தராததால் கொடூரம்.. தங்கையை வெட்டிக்கொன்ற அக்காள் கைது .

இந்தநிலையில் வீட்டில் இருந்த பழனியம்மாள் எழுந்து, மகள் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதனிடையே வெங்கடேஷ்வரி வீட்டுக்கு வெளியே ஓடி வந்து என் தங்கை தமிழ்ச்செல்வியை கொன்றுவிட்டேன் என்று சத்தம் போட்டு திரும்ப, திரும்ப கூறியபடி இருந்தார். இதனை கேட்ட அக்கம்பக்கத்தினர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது அங்கு தமிழ்ச்செல்வி இறந்து கிடந்தது தெரிந்தது. இது குறித்து வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அப்பகுதி மக்கள் தகவல் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

பின்னர் அவர்கள், கொலை செய்யப்பட்ட தமிழ்ச்செல்வியின் உடலை கைப்பற்றி வேடசந்தூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக வேடசந்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெங்கடேஷ்வரியை கைது செய்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் சிறிது மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சொன்னதையே திரும்ப, திரும்ப கூறுகிறார் என்று போலீசார் தெரிவித்தனர். செல்போன் தர மறுத்ததால் தங்கையை அக்காளே வெட்டி கொன்ற சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூப்பில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
மதுரை சோழவந்தான்: பெட்ரோல் பங்கில் பட்டாக்கத்தி கொள்ளை - சிசிடிவி மூலம் 6 மணி நேரத்தில் 2 இருவர் கைது !
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
'நோ காம்ப்ரமைஸ்!' - குற்றவாளிகளுக்குத் தொடர் செக்: மயிலாடுதுறையில் மீண்டும் மீண்டும் பாயும் குண்டாஸ்!
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
ஆபாச பேச்சு... ஓய்வு உடற்கல்வி ஆசிரியர் போக்சோவில் கைது: உடந்தையாக இருந்த ஆசிரியையும் கைது
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!
சீர்காழி இளைஞருக்கு ஆயுள் தண்டனை: ஆபாச வீடியோ எடுத்து பெண்களை மிரட்டிய வழக்கில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget