மேலும் அறிய

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி மர்ம கொலை; உறவினர்கள் சாலைமறியல்

வத்தலக்குண்டு அருகே கட்டிட வேலை செய்து வந்தவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு. கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கூறி உறவினர்கள் சாலை மறியல்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவை அடுத்த பழைய வத்தலக்குண்டு பட்டாளம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜன் (வயது 35). இவர் அப்பகுதியில் கட்டிட வேலை செய்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி, 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். இந்தநிலையில், பாண்டியராஜன் நேற்று காலை வத்தலக்குண்டுவில், திண்டுக்கல் சாலையில் உள்ள தனியார் பெட்ரோல் விற்பனை நிலையத்துக்கு பின்புறம் காட்டுப்பகுதியில் ரத்த காயங்களுடன் சடலமாக இறந்துகிடந்தார்.

Free Breakfast Scheme: இனி இந்த மாணவர்களுக்கும் காலை உணவு; அரசு அதிரடி அறிவிப்பு

இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக வத்தலக்குண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் காவல் ஆய்வாளர் முருகன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் இறந்துகிடந்த பாண்டியராஜனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வத்தலக்குண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி மர்ம கொலை; உறவினர்கள் சாலைமறியல்

முதற்கட்ட விசாரணையில், பாண்டியராஜனை மர்மகும்பல் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்துவிட்டு, உடலை இப்பகுதியில் போட்டுவிட்டு சென்றது தெரியவந்தது. இதற்கிடையே சம்பவ இடத்திற்கு திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  பாஸ்கரன் சம்பவ இடத்தை பார்வையிட்டார். பின்னர் மோப்பநாய் டிம்பி வரவழைக்கப்பட்டு அப்பகுதியை சோதனை செய்தனர் போலீசார். இதையடுத்து பாண்டியராஜன் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணத்தால் கொலை செய்யப்பட்டாரா? கொலை செய்த மர்மநபர்கள் யார்? என்பது குறித்து தனிப்படை அமைத்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

"நடுநிலையோடு செயல்படுங்கள்”...மார்க் ஜுக்கர்பெர்க், சுந்தர் பிச்சைக்கு I.N.D.I.A கூட்டணி கடிதம்!


திண்டுக்கல் அருகே கட்டிட தொழிலாளி மர்ம கொலை; உறவினர்கள் சாலைமறியல்

Rameshwaram mahalaya amavasya 2023 : மகாளய அமாவாசை.. குவிந்த பக்தர்கள்,.. திணறும் ராமேஸ்வரம்

இதற்கிடைேய கொலை செய்த மர்மநபர்களை கைது செய்யக்கோரி பாண்டியராஜனின் உறவினர்கள் வத்தலக்குண்டு காவல் நிலையம் முன்பு பெரியகுளம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றவாளிகள் விரைந்து கைது செய்யப்படுவார்கள் என்று கூறினர். அதைத்தொடர்ந்து உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.இந்த கொலை சம்பவம் வத்தலக்குணடுவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

 

தலைப்பு செய்திகள்

ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
ஏற்கனவே தவளை... இப்போ புழுக்களா? மயிலாடுதுறை மக்களை அலறவிடும் தனியார் குடிநீர் கேன் - பின்னணி என்ன?
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
நூதன முறையில் முதிய தம்பதியை ஏமாற்றி 7 பவுன் நகை திருட்டு: தஞ்சாவூரில் அதிர்ச்சி சம்பவம்
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது
15 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை... தஞ்சாவூர் அருகே கார் டிரைவர் போக்சோவில் கைது
மின்வாரிய ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... மணப்பாறையை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்!
மின்வாரிய ஊழியருக்கு சரமாரி கத்திக்குத்து... மணப்பாறையை அதிரவைத்த சிசிடிவி காட்சிகள்!

வீடியோ

Virudhunagar DMK : திமுக கொடியுடன் வந்த கார்.. சிறுமியை கொல்ல முயற்சி! நெஞ்சை பதறவைக்கும் வீடியோ!
Jolarpettai : ”அவன் பொம்பள பொறுக்கி” காலில் விழுந்து கதறிய பெற்றோர்! உதறிவிட்டு காதலனுடன் சென்ற மகள்
Kanchipuram Viral Video : ஆழி சூழ்ந்த உலகிலே..தம்பிக்கு தாயான அக்கா!வைரல் வீடியோ |
Minister Keerthana:
TVK MLA Saravanan : ”விலை போக மாட்டேன்!”ஆடியோ ஆதாரத்துடன் புகாரளித்த த.வெ.க எம்.எல்.ஏ சரவணன்!

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK On Seeman: ”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
”ஊழல் முதலாளிகளுக்கு ஆதரவா?” முதல்முறையாக சீமானை அட்டாக் செய்த தவெக அமைச்சர்
Gold Silver Rate July 8th: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி.! இன்றும் குறைந்த தங்கம், வெள்ளி விலை; இப்போ எவ்ளோ.?
Udhayanidhi:
"சட்டசபையில் தலைவர் ஸ்டாலினை Miss பண்றேன்" - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Manickam Tagore Vs Thiruma: “உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
“உள்ள வந்துட்டு வேற மாதிரி பேசுறது வெட்டி வேலை“ திருமாவை ‘லெப்ட் அண்ட் ரைட்‘ வாங்கிய மாணிக்கம் தாகூர்
US Strikes Iran: மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
மத்திய கிழக்கில் மீண்டும் போர்.? ஹார்முஸ் விவகாரத்தால் கெட்ட கடுப்பில் ட்ரம்ப்; ஈரான் மீது குண்டு மழை
Chennai Power Cut: சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
சென்னை மக்களே.! ஜூலை 9 (09.07.2026) ஏகப்பட்ட இடங்கள்ல மின் தடை இருக்கு; உங்க ஏரியா இருக்கா பாருங்க.?
IND Vs ENG T20: 20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
20 வருடங்களில் இல்லாத மோசமான தோல்வி..! இங்கிலாந்திடம் வீழ்ந்த இந்தியா - 76 ரன்களுக்கு ஆல்-அவுட்
TN Weather Update: இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை நிலவரம்? - தமிழக வானிலை அறிக்கை
Embed widget