மேலும் அறிய

Crime: கடன் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை; தேனியில் இளைஞர் குத்திக்கொலை - 2 பேர் கைது

ஆத்திரமடைந்த முகமது சமீரும், அலாவுதீனும் சேர்ந்து காபிலை கத்தியால் சரமாரியாக குத்தினர். அப்போது நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தேனி மாவட்டம் சின்னமனூர் சாமிகுளம் பகுதியை சேர்ந்தவர் அபுதாகீர். இவருடைய மகன் காபில் 22 வயதே ஆன இவர் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, அரசு போட்டித்தேர்வுக்கு தயாராகி வந்தார். காபில், அதே பகுதியை சேர்ந்த காதர் மகன் முகமது சமீர் (19) என்பவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சத்தை கடனாக வாங்கியிருந்ததாக கூறப்படுகிறது. குறிப்பிட்ட நாளில் காபில் பணத்தை திருப்பிதருவதாக கூறியுள்ளார். ஆனால் அவர் கூறியபடி பணத்தை கொடுக்கவில்லை. இதனால் அவர்கள் 2 பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

CM Stalin: சிங்கப்பூர் அதிரபரான தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!


Crime: கடன் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை; தேனியில் இளைஞர் குத்திக்கொலை - 2 பேர் கைது

இந்தநிலையில் நேற்று இரவு காபில், முகமது சமீரை தொடர்பு கொண்டு கடனை திருப்பி தருவதாகவும், சின்னமனூர் வண்டிப்பேட்டை அருகில் சி.எஸ்.ஐ. பள்ளி தெருவுக்கு வருமாறும் கூறியுள்ளார். இதையடுத்து முகமது சமீர், தனது அக்காள் கணவரான சின்னமனூரை சேர்ந்த அலாவுதீனுடன்  அங்கு சென்றுள்ளார். அப்போது காபில் பணத்தை கொடுக்காமல் முகமது சமீருடன் தகராறு செய்தார். மேலும் அவரை தாக்கியுள்ளார். இதில், ஆத்திரமடைந்த முகமது சமீரும், அலாவுதீனும் சேர்ந்து காபிலை கத்தியால் சரமாரியாக குத்தினர். அப்போது நிலைகுலைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

GST Collection: அம்மாடியோவ்.. ஆகஸ்ட் மாதத்திற்கான ஜி.எஸ்.டி. வருவாய் இவ்வளவா? கடந்த மாதத்தைவிட 11 சதவிகிதம் அதிகம்!



Crime: கடன் கொடுக்கல் வாங்கலில் பிரச்னை; தேனியில் இளைஞர் குத்திக்கொலை - 2 பேர் கைது

பின்னர் 2 பேரும் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர் உடனடியாக சின்னமனூர் காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார், காபிலின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் காபிலை கத்தியால் குத்திய முகமது சமீர் மற்றும் அலாவுதீனை போலீசார் தேடினர். அப்போது அந்த பகுதியில் பதுங்கியிருந்த அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. சின்னமனூரில் நடைபெற்ற இந்த கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Aditya L1 Launch LIVE: உலக நாடுகளின் சாதனையை முறையடிக்குமா இந்தியா? விண்ணில் பாயும் ஆதித்யா எல் 1 விண்கலம்..

தலைப்பு செய்திகள்

" மனைவியின் Whats app , instagram சாட் " அதிர்ந்து போன கணவன் !! ஏன் எதற்காக ?
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
சிறுவன் மீது லத்தி, பூட்ஸ் கால்களால் தாக்குதல்: சீர்காழி அருகே காவல் துறையினர் மீது குற்றம்சாட்டும் குடும்பத்தினர்!
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
மயிலாடுதுறையில் 32 பேர் மீது பாய்ந்த குண்டர் சட்டம்: மாவட்ட காவல் துறை அதிரடி நடவடிக்கை! 
" என் பொண்டாட்டி எனக்கு மட்டும் தான் " மனைவியுடன் திருமணம் மீறிய உறவு - இறுதியில் நடந்த சோகம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
கர்நாடக வனத்துறை கொடூரம்: இதிலும் வாய்மூடி இருக்காதீங்க- தவெக அரசுக்கு ஸ்டாலின் கடும் கண்டனம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பின்லாந்தில் உலகத் தரப் பயிற்சி! அசத்தல் திட்டம்
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
TN Politics: ஆபாசமும், அருவருப்பும்.. தமிழக அரசியலில் அதிகரிக்கும் வன்மமும், வக்கிரமும்!
Ukraine Big Attack on Russia: யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
யம்மாடி, 822 ட்ரோனா.?! ரஷ்யாவை தாறுமாறாக தாக்கிய உக்ரைன்; பற்றி எரிந்த ஏவுகணை தொழிற்சாலை; 6 பேர் பலி
Iran Vs Qatar: போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
போர் விமானங்களை சுட்டு 3 ஈரானிய வீரர்கள் கைதா.? ஈரானின் குற்றச்சாட்டுக்கு கத்தாரின் பதில் என்ன.?
Scorpio Lifestyler First Look: மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
மஹிந்திரா ஸ்கார்பியோ லைஃப்ஸ்டைலர் எப்படி இருக்கு.? நீங்க இதுக்காக காத்திருக்கணுமா.? இதோ ஃபர்ஸ்ட் லுக்
US Iran War China: பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
பசிபிக் பிராந்தியத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்க விமானம் தாங்கி கப்பல்; உள்ளே நுழையுமா சீனா.?
Avore EX2 Price Range Features: ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
ஒரே சார்ஜில் ஊர் விட்டு ஊர் போகலாம்.! அவோர் EX2 EV பைக்கின் விலை, ரேஞ்ச், அம்சங்களை தெரிஞ்சுக்கோங்க
Embed widget