மேலும் அறிய

Crime: திருமணம் மீறிய உறவு...நேரில் கண்ட மகன்...கொடூரமாக கொலை செய்த தாய்...சிக்கியது எப்படி?

மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 வயது மகனை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: மத்திய பிரதேச மாநிலத்தில் பெண் ஒருவர் தனது 3 வயது மகனை கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருமணத்தை மீறிய உறவு:

மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள தாதிபூர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. இவரின் கணவர்  தியான் சிங் ராத்தோட். இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். பெண்  ஜோதி அண்டை வீட்டில் இருக்கும் உதய் என்பவரிடம் திருமணத்திற்கு மீறிய உறவில் இருந்துள்ளார். இவர்கள் அடிக்கடி வெளியே செல்லுவதும் நெருக்கமாக இருப்பதையும் வழக்கமாக வைத்திருந்தார்.

இந்நிலையில், கடந்த 29ஆம் தேதி  ஜோதி வீட்டில் ஏதோ ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார். அனைவரும் அவரவர் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். அந்த நேரத்தில் அண்டை வீட்டில் இருக்கும் உதய், ஜோதியை செல்போனில் தொடர்பு கொண்டு மாடிக்கு வரும்படி அழைத்திருக்கிறார். உடனே ஜோதி மாடிக்கு சென்றிருக்கிறார். ஜோதியை பின்தொடர்ந்து அவரது மகனும் மாடிக்கு வந்திருந்தான்.

3 வயது மகன் கொலை:

அங்கு ஜோதி மற்றும் உதய் ஆகியோரை பார்த்துக் கொண்டிருந்தான். மகன் வந்ததை அறிந்த ஜோதி  பயத்தில்  இருந்தார். இதனை வீட்டில் யாரிடமாவது சொல்லிவிடுவான் என்ற பயத்தில் மகனை மாடியில் இருந்து கீழே தூக்கிப் போட்டுள்ளார். இதனை அடுத்து, அக்கம் பக்கத்தினர் 3 வயது சிறுவனை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.  தனது மகனை ஜோதி கொலை செய்தார் என்பதை யாருக்கும் சொல்லாமல் இருந்துள்ளார். 

அப்போது, மகன் இறந்தபிறகு ஜோதியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. எப்போதும் தன்னுடைய மகனின் ஆவி வீட்டைசுற்றி வருவதாகவே சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் அவருக்கு ஒருவித பயம் ஏற்பட்டது. அடிக்கடி மகன் கனவில் வருவதாக, ஜோதி தன்னுடைய கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.

மனைவியின் நடத்தையில் ரத்தோடுக்கு சந்தேகம் வந்தது.  ஒரு கட்டத்தில், மகனை நான் கொலை செய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை என்று கூறி தன்னுடைய கணவரிடம் நடந்த உண்மையை அப்படியே தெரிவித்தார் ஜோதி. இந்த சம்பவம் தொடர்பாக கணவர் புகார் அளித்ததை அடுத்து, ஜோதியை போலீசார் கைது செய்தனர். திருமணம் மீறிய உறவுக்காக சொந்த மகனையே தாய் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

CM Stalin to PM Modi: சனாதனம் குறித்த உதயநிதி பேச்சு.. பிரதமர் மோடி விஷயம் தெரியாமல் பேசலாமா? - முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி

ISL 2023-24 Schedule:செப்டம்பர் 21-ந் தேதி தொடங்குகிறது ஐ.எஸ்.எல். கால்பந்து திருவிழா.. ரசிகர்களே இதோ அட்டவணை..!

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget