மேலும் அறிய

Crime : எல்லாருக்கும் இதைச் சொன்னதால் ஆத்திரம்.. சித்ரவதை.. 63 வயது முதியவரைக்கொன்ற 3 பேர்.. என்ன நடந்தது?

மத்திய பிரதேசத்தில் 63 வயது முதியவர் 3 பேருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதை மற்றவர்களுக்கு தெரிவித்ததாக, அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மத்திய பிரதேசத்தில் 63 வயது முதியவர் 3 பேருடன் இயற்கைக்கு மாறான உடலுறவு கொண்டதை மற்றவர்களுக்கு தெரிவித்ததாக, அவரை கொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் ஜம்பல்பூர் பகுதியில் 63 வயதான முதியவர் ஒருவர் 3 பேரை பாலியல் வன்கொடுமை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. தினமும்  42 வயதான நபர் மற்றும் 25 வயதுக்குட்பட்ட இரண்டு பேரை அந்த முதியவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். பின்பு, இவர்களை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக அந்த முதியவர் மற்றவர்களிடம் தெரிவித்தார். இதற்கு ஆத்திரமடைந்த 3 பேர் இவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளனர்.  பின்பு

இந்நிலையில், அந்த முதியவருக்கு மயக்க மருந்து கொடுத்து விவசாய நிலத்திற்கு அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.  பின்பு அந்த முதியவரை 3 பேர் சேர்ந்து இயற்கைக்கு மாறான உடலுறவு வைத்து அவரை கொலை செய்துள்ளனர். பின்பு அவரை ஜம்பல்பூர் பகுதியில் உள்ள பண்ணை அருகில் வீசியுள்ளனர். பின்பு, நவம்பவர் 9-ஆம் தேதி ஜம்பல்பூர் பகுதியில் ஆண் சடலம் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

இதுகுறித்து, காவல் கண்காணிப்பாளர் சஞ்சய் அகர்வால் கூறுகையில், நவம்பர் 9-ம் தேதி விவசாய நிலத்தில் ஆண் சடலம் ஒன்று பண்ணைக்கு அருகில் கண்டெடுக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் முதியவர் மூச்சுத் திணறி இறந்தது தெரியவந்தது என்று தெரிவித்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிப்பவர்களுக்கு ரூ.10,000 பரிசு வழங்கப்படும் என தெரிவித்திருந்தோம் என்றார். மேலும், விசாரணையில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 42 வயது மற்றும் இருவர் 25 வயதுக்குட்பட்டவர்கள் என தெரியவந்தது.

சம்பவம் நடந்த இடத்தில் இருந்து செக்ஸ் ஸ்பிரே, மாத்திரைகள் மற்றும் எண்ணெய் பாட்டில்கள் ஆகியவை மீட்கப்பட்டது. இதையெல்லாம் கொலை செய்ய பயன்படுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்ட மூன்று பேரும், முதியவர் தங்களுடன் இயற்கைக் மாறான உடலுறவு வைத்திருந்ததாக தெரிவித்தனர். அவர் செய்த செயலைப் பற்றி மற்றவர்களிடம் கூறியதால் அவர்கள் மனமுடைந்து அவரைக் கொன்றனர் என்று அவர் தெரிவித்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடந்து வருவதாக போலீசார் தெரிவித்தனர்.


மேலும் படிக்க

Crime: பைக் டாக்சி.. ஓடிபி.. இளம்பெண்ணுக்கு கூட்டுப்பாலியல் வன்கொடுமை.. இன்னொரு பெண்ணும் உடந்தை.. நடந்தது என்ன?

Crime: 17 வயது மாணவியை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த 5 பள்ளி சிறுவர்கள்..! தெலங்கானாவில் கொடூரம்

தலைப்பு செய்திகள்

தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி... பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
தாம்பரம் அருகே கொடூரம்! 6-ஆம் வகுப்பு மகளுக்கு நடந்த அநீதி! பெற்ற தாய் செய்த அதிர்ச்சி காரியம்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
கும்பகோணம் செயின் பறிப்பு வழக்கு... பழனியில் பதுங்கியிருந்த கொள்ளையர்கள் சிக்கினர்!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
இன்ஸ்டாகிராம் காதல் நாடகம்; பேராசிரியையிடம் நகை பறித்த ‘காதலன்’ உட்பட 4 பேர் கைது - CCTV காட்டிய குட்டு!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!
சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கோர விபத்து: நண்பர்கள் இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாப பலி!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Masoud Pezeshkian to India: இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
இந்தியா வரும் ஈரான் அதிபர் மசூத் பெஷெஷ்கியன்; அமெரிக்கா போரை நிறுத்த மோடியிடம் உதவி கேட்பாரா.?
Online Property Registration: பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
பத்திர பதிவு இனி ஆன்லைனில்.. CM விஜய்யின் மாஸ் திட்டம்.. எப்படி பதிவு செய்வது? ஸ்டெப் பை ஸ்டெப் வழிகாட்டி!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
ஆஃபரா குவியுதே? ஓணம் சலுகை: எம்ஜி கார்களுக்கு ரூ.2.20 லட்சம் வரை தள்ளுபடி! இதோ விவரம்!
Thangami vs EPS : எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
எஸ்.பி.வேலுமணி To இபிஎஸ் அணி.! திடீரென U Turn போட்ட தங்கமணி- இது தான் காரணமா.?
TASMAC Liquor Ban: குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
குடிமகன்களுக்கு அதிர்ச்சி.! டாஸ்மாக்கில் இனி இந்த 11 சரக்குகள் கிடைக்காது- லிஸ்ட் இதோ..
Alloy Wheel or Steel Wheel: அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அலாய் வீலா அல்லது ஸ்டீல் வீலா.? உங்க வாகனத்துக்கு எது பெஸ்ட் சாய்ஸ்.? பயணத் தரம் மாறுமா.? முழு விவரங்கள்
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
அதிகாரம், ஆணவப்பசி, வஞ்சம், வன்மம்: மக்களுக்கே சாபமா? திமுகவை சரமாரியாக சாடிய தவெக!
Iran Mocks Trump: 'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
'விரைவில் குப்பையில்...' ட்ரம்ப்பை வச்சு செய்த ஈரானிய ஊடகங்கள்; உணவு லாரியில் சென்றதை வைத்து கேலி
Embed widget