மேலும் அறிய

Crime: பயங்கரம்! பெண் கொடுக்க மறுப்பு: சரமாரியாக சுட்டுத் தள்ளிய இளைஞர் - 2 பேர் உயிரிழப்பு

பீகாரில் பெண் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில், இளைஞர் ஒருவர் இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Crime: பெண் கொடுக்க மறுத்த ஆத்திரத்தில், இளைஞர் ஒருவர் இரண்டு பேரை சுட்டுக் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பெண் கொடுக்க மறுத்ததால் ஆத்திரம்

வட மாநிலங்களில் சத் பூஜை மிகவும் கோலகலமாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த பூஜை வட மாநிலங்களில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. பீகார் மாநிலம் லோகிசராய் அருகே பஞ்சாப் மொஹல்லா என்ற பகுதியைச் சேர்ந்தவர் ஆசிஷ் கௌத்ரி. இவர் தனது வீட்டிற்கு எதிர் வீட்டில் வசிக்கும் பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது.

இதனால், அந்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்பினார். இதற்காக, அந்த  பெண்ணின் வீட்டிற்கு சென்று பெண் கேட்டார். ஆனால், அவருக்கு தங்களது பெண்ணை திருமணம் செய்து வைக்க மாட்டோம் என்று கூறியிருக்கின்றனர்.  இதனால் ஆசிஷ், பெண்ணின்  குடும்பத்தினர் மீது கடும் கோபத்தில் இருந்துள்ளார். 

இந்நிலையில், பெண்ணின் குடும்பத்தினர் சத் பூஜைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தனர். அப்போது, அவர்கள் முன்பு வந்த ஆசிஷ், தன்னிடம்  இருந்த துப்பாக்கியை எடுத்து சரமாரியாக அவர்களை நோக்கி சுட்டுள்ளார். இதனார், அவர்கள் அங்குமிங்கும் ஓடியுள்ளனர். இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஆறு பேர் படுகாயம் அடைந்தனர். பின்னர், அங்கிருந்து ஆசிஷ், துப்பாக்கியை போட்விட்டு  தப்பி ஓடியுள்ளார். 

2 பேர் உயிரிழப்பு:

துப்பாக்கி சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர், படுகாயம் அடைந்தவர்கள் மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.  அவர்களில் இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.  உயிரிழந்தது சந்தன், ராஜ் நந்தன் என தெரியவந்தது. ஆசிஷ் திருமணம் செய்து கொள்ள விரும்பிய பெண் உட்பட நான்கு பேர்  தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர்.  லவ்லி குமாரி, ப்ரீத்தி குமார், துர்கா குமார் மற்றும் சஷி குமார்  ஆகியோர் சிகிச்சை பெற்று வருவது தெரியவந்துள்ளது. 

இதுகுறித்து காவல்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "இந்தச் சம்பவம் பஞ்சாபி மொஹல்லாவில் நடந்தது. ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சாத்காட்டில் இருந்து திரும்பிக் கொண்டிருந்தபோது,  ஆஷிஷ் சவுத்ரி என்ற நபர் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினார். 2 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஆஷிஷ் சவுத்ரி பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அவர்கள் இதற்கு மறுப்பு தெரிவித்தனர். நாங்கள் விசாரணை நடத்தி வருகிறோம், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள். இந்த சம்பவம் தொடர்பாக மேலும் இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகிறோம்" என தெரிவித்தார். 

தலைப்பு செய்திகள்

சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!
ஆட்டோவில் அலறிய பெண்! தப்பிக்க போட்ட மாஸ்டர் பிளான்... அம்பத்தூர் கொலையில் சிக்கிய கணவன்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
TVK Vijay: பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
பொறாமையில் பொங்கும் Ex.அதிமுகவினர்.. முக்கிய பதவியை சிங்கைக்கு வழங்கும் CM விஜய்? என்ன தெரியுமா?
Maruti SUV: ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
ரூ.6 லட்சத்திற்கே புதிய எஸ்யுவி..! டர்போ & CNG எடிஷன் - அம்சங்கள், வசதிகள்.. மாருதியின் லாஞ்ச் எப்போ?
JOB ALERT : இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
இன்டர்வியூக்கு வந்தாலே போதும்.! கொட்டிக்கிடக்கும் 10,000 காலிப்பணியிடம்- இளைஞர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
TNEB: 200 யூனிட் இலவச மின்சாரம் இல்லையா?.. தமிழக அரசு பரபரப்பு விளக்கம்.. வசமாக மாட்டிய நடிகை!
Embed widget