மேலும் அறிய

Crime: வீட்டில் இருந்து சிறுமியை வெளியேற்றிய தாய்! - பாலியல் வன்கொடுமைக்குள்ளாகி கொலையான கொடூரம் - சிக்கிய நபர்!

5 வயது சிறுமி மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Crime: 5 வயது சிறுமி மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு பெண், தனது 5 வயது குழந்தையை வீட்டில் இருந்து வெளியேற வேண்டும் கூறியிருக்கிறார். இதனால் 5 வயது சிறுமி, வீட்டில் இருந்து வெளியே வந்து சில நாட்களாக சாலையில் அங்கும்மிங்கும் சுற்றியுள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாலையில் இருந்த 5 வயது சிறுமியை மர்ம நபர்கள் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். மேலும், சிறுமியை அதே இடத்தில் கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.  இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார், சம்பவம் நடந்த இடத்திற்கு சென்று சோதனையிட்டனர். அங்கு சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானது. இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், குற்றம் சாட்டப்பட்ட நபரை கைது செய்தனர். கைதான நபர் செர்ரி என்று  அடையாளம் காணப்பட்டுள்ளது.  

சாப்பாட்டுக்காக தெருவில் சுற்றிதிரிந்த கொடூரம்:

உள்ளூர் ஊடகங்களின் கூற்றுப்படி, "5 வயது சிறுமி உடலில் பலத்த காயங்களுடன் பெட்ரோல் பங்கில் கிடந்துள்ளார். கைதான ஜெர்ரி என்ற அந்த நபர், இறந்த சிறுமியின் வீட்டில் தான் தங்கி இருந்தார். மேலும், கொலை நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்பு தான், ஜெர்ரி மற்றும் அந்த சிறுமியை அந்த வீட்டில் இருந்து சிறுமியின் தாய் வெளியேறுமாறு கூறியதாக தகவல் வெளியாகி உள்ளன. ஆனால், அந்த நபருக்கும், சிறுமியின் தாய்க்கும் என்ன சம்மதம் என்ற குறித்த தகவல் வெளியாகவில்லை.

சிறுமியின் தாய் சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்றும், அடிக்கடி அருகில் இருக்கும் வீடுகளுக்கு சென்று தனக்கு உணவு ஏதாவது தருமாறு சிறுமி கோட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும், தங்குவதற்கு இடம் தாருங்கள் என்று சிறுமி அடிக்கடி கேட்டதாகவும் சொல்லப்படுகிறது. குழந்தை  அடிக்கடி பொதுவெளியில் சுற்றித்திரிவதையும் பலர் பார்த்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க

Edappadi Palanisamy: "எத்தனை முறை சொல்வது...அண்ணாமலை வேண்டுமென்றே பேசுகிறார்" - எடப்பாடி பழனிசாமி காட்டம்

Durai Murugan: “அரசியல்வாதியாக மாறி வாருங்கள்; அப்போது நாங்கள் தயார்” - ஆளுநருக்கு துரைமுருகன் கொடுத்த பதிலடி

தலைப்பு செய்திகள்

மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
மாணவிக்கு சாக்லேட் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்த மளிகை கடை ஊழியர்
"ஸ்வீட் வாங்கித் தர்றேன் வா..." - 8 வயது சிறுமியிடம் செக்யூரிட்டி சில்மிஷம்.. கம்பி எண்ணும் நிலை
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
திருவிடைமருதூரில் 2வது திருட்டு சம்பவம்... 40 பவுன் நகைகள் மாயம்: தொடர் திருட்டால் மக்கள் அச்சம்
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது
தஞ்சை பெரியகோவில் முன்பு யாசகர் கத்தியால் குத்திக்கொலை: மற்றொரு யாசகர் கைது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Mahindra XEV 9S: கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
கேட்டதை கொடுத்த மஹிந்த்ரா..! புதிய 6 சீட்டர் EV, 670KM ரேஞ்ச், 5 ஸ்டார் ரேட்டிங் - விலை எப்படி?
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
ஊட்டி, கொடைக்கானலில் Rope Car.! ராமேஸ்வரத்திற்கு சொகுசு கப்பல் டூர்- சுற்றுலாத்துறை அசத்தல் அறிவிப்புகள்
Netanyahu Fail in Polls: பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
பாழாய் போன பிளான்; போரால் சரிந்த செல்வாக்கு; தேர்தல் கருத்துக்கணிப்பில் சொதப்பிய நெதன்யாகு கட்சி
Embed widget