மேலும் அறிய

Crime | அம்பத்தூரில் காணாமல்போன 18 மாத குழந்தை "லாக்டவுன்"...! 48 மணிநேரத்தில் மீட்ட போலீசார்..! ஷாக் பின்னணி..

அம்பத்தூரில் காணாமல்போன "லாக்டவுன்" என்ற 18 வயது குழந்தையை போலீசார் 48 மணிநேரத்தில் மீட்டனர்.

சென்னையில் வட மாநிலத் தொழிலாளர்கள் பலரும் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களில் பெரும்பாலானோர் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர். அம்பத்தூரிலும் ஏராளமான வட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில், ஒடிசாவைச் சேர்ந்த ரோகித் மற்றும் புனிதா ஆகிய தம்பதியினர் அம்பத்தூரில் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு குழந்தை பிறந்தது. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன்பு குழந்தை பிறந்தது. இந்த குழந்தைக்கு “லாக்டவுன்” என்று பெயர் வைத்தனர்.


Crime | அம்பத்தூரில் காணாமல்போன 18 மாத குழந்தை

அம்பத்தூரில் நடைபெற்று வந்த கட்டுமான பணி ஒன்றில் ரோகித்-புனிதா தம்பதியினர் தங்களது குழந்தையுடன் பணியாற்றி வந்தனர். இதற்காக, அவர்கள் தற்காலிகமாக அமைக்கப்பட்ட குடியிருப்பில் தங்கி பணியாற்றி வந்தனர்.  இந்த நிலையில், அம்பத்தூரில் அவர்கள் வசித்து வந்த வீட்டின் அருகில் 18 வயதே நிரம்பிய லாக்டவுன் விளையாடிக் கொண்டிருந்தது. குழந்தை வழக்கமாக விளையாடுவது போல விளையாடிக் கொண்டிருக்கிறது என்று குழந்தையின் பெற்றோர்களும் வேலையை பார்த்துக்கொண்டிருந்தனர். சிறிது நேரம் கழித்து வெளியே வந்து பார்த்தபோது குழந்தையை காணவில்லை. இதனால், அக்கம் பக்கத்தில் தேடிப்பார்த்துள்ளனர். ஆனால், குழந்தையை காணவில்லை.

இதனால், அதிர்ச்சியடைந்த குழந்தையின் பெற்றோர்களான ரோகித்-புனிதா தம்பதியினர் அம்பத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில்  அம்பத்தூர் காவல் ஆய்வாளர் ராமசாமி தலைமையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த பகுதியில் தங்கியிருந்த பிற தொழிலாளர்கள், சி.சி.டி. வி. கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர்.


Crime | அம்பத்தூரில் காணாமல்போன 18 மாத குழந்தை

இந்த நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஒரு குழந்தை ஆதரவற்ற நிலையில் இருந்துள்ளது. உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் குழந்தையை மீட்டனர். விசாரணையில் அம்பத்தூரில் காணாமல் போன “லாக்டவுன்”  என்ற குழந்தைதான் என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, குழந்தையின் பெற்றோர்களான ரோகித்-புனிதா தம்பதிகளிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது. ஒடிசா மாநில தம்பதியின் காணாமல் போன குழந்தையை 48 மணி நேரத்தில் கண்டுபிடித்த போலீசாருக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். அதேசமயம் குழந்தை காணாமல் போனது எப்படி என்று தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் படிக்க : ஆரோவில் அருகே ஆழ்துளை கிணற்றுக்காக தோண்டப்பட்ட சேற்றில் விழுந்து 2 சிறுவர்கள் உயிரிழப்பு

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண  

 

தலைப்பு செய்திகள்

" வேலை தேடும் இளைஞர்கள் , பெண்கள் தான் டார்கெட் " G - Pay -யில் லட்சக் கணக்கில் மோசடி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
குளித்தலை அருகே ஒரே கோயிலை குறி வைத்து மீண்டும், மீண்டும் திருடும் கொள்ளையர்கள்... மக்கள் அதிர்ச்சி
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
சீர்காழி பெட்ரோல் குண்டு வீச்சா? அலறியடித்து ஓடிய பொதுமக்கள்.. சட்டென அடைக்கப்பட்ட கடைகள்.!
" உன் அக்காவை காதலிக்கச் சொல் " 10-ம் வகுப்பு மாணவிக்கு மிரட்டல் !! வாலிபர் போக்சோவில் கைது

வீடியோ

Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்
TVK MLA Saravanan : ”பணத்தை வாங்கிட்டு மிரட்டுறாங்க” தவெக MLA மீது பகீர் புகார் வாலிபரின் வைரல் வீடியோ!
Uttarakhand iPhone theft :

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay:
CM Vijay: "தமிழக மக்களுக்கு 100 சதவீதம் விசுவாசமாக இருப்போம்.." வெற்றி மகிழ்ச்சியில் விஜய் திட்டவட்டம்
Sivakrishnamurthy IAS : ‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
‘கலெக்டரான கூலித் தொழிலாளியின் மகன்’ யார் இந்த தேனி ஆட்சியர் சிவகிருஷ்ணமூர்த்தி..!
MK Stalin:
MK Stalin: "துரோகத்திற்கான இடைக்கால வெற்றி.. விஜய்யின் வீழ்ச்சி தொடக்கம்.." திமுக தோல்விக்கு மு.க.ஸ்டாலின் பரபரப்பு விளக்கம்
TVK:
TVK: "தேர்தல் தோல்வியை சமாளித்து திமுக எப்படி உருட்டும்?" நக்கல் செய்த தவெக!
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
ADMK: இரண்டாவது இடம்கூட இல்ல.. 3வது இடம்..! தொடர் சறுக்கலில் அதிமுக! என்னதான் செய்வார் இபிஎஸ்?
Rajesh Lakhoni IAS : ’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி – டிக் அடித்த அமைச்சர்’ யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
’மின்சாரத்துறைக்கு புதிய அதிகாரி' யார் இந்த ராஜேஸ் லக்கானி..!
TN Election Results 2026 LIVE: தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
தாராபுரத்தில் 2ஆம் இடத்தில் திமுக.! 3 இடத்தில் அதிமுக-முதல் இடத்தில் கில்லியாக தவெக
TN Bypoll: மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
மக்கள் ஏமாளிகள்? அம்பலப்பட்ட உண்மை, உற்சாகத்தில் விஜயபாஸ்கர்கள் - திருந்த வேண்டியது யார்?
Embed widget