மேலும் அறிய

மனைவி, மாமனார், மாமியார் வெட்டிக் கொலை.. 9 மாத கைக்குழந்தையுடன் சரணடைந்த இளைஞர்...!

மனைவி, மாமனார் மற்றும் மாமியாரை வெட்டிக் கொலை செய்துவிட்டு 9 மாத கைக்குழந்தையுடன் காவல் நிலையத்தில் கணவன் சரண் அடைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது கோலகட். இந்த பகுதியில் வசித்து வருபவர் சங்கமித்ரா கோஷ். இவரது தந்தை சஞ்ஜீப் கோஷ், தாய் ஜூனு கோஷ். சங்கமித்ராவின் தங்கை காசிரங்கா பல்கலைழகத்தில் படித்து வருகிறார்.

சிறையில் இருந்து வெளியே வந்த கணவர்:

சங்கமித்ராவிற்கு திருமணம் ஆகி 9 மாத குழந்தை உள்ளது. சங்கமித்ராவிற்கு அவரது கணவருக்கும் திருமணம் ஆனது முதல் கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில், சங்கமித்ராவை அவரது கணவர் தாக்கியதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, அவர் மீது காவல் நிலையத்தில் சங்கமித்ரா தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, சங்கமித்ராவின் கணவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கணவர் சிறைக்கு சென்ற பிறகு சங்கமித்ரா கோலகட் மாவட்டத்தில் உள்ள இந்தி பள்ளி சாலையில் உள்ள தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில், சிறையில் இருந்து விடுதலையான பிறகு தன்னுடைய குழந்தையை பார்ப்பதற்காக சங்கமித்ராவின் கணவர் வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது, காசிரங்கா பல்கலைகழகத்தில் படித்து வந்த சங்கமித்ராவின் தங்கை வீடியோ கால் மூலமாக பேசிக் கொண்டிருந்துள்ளார்.

மனைவி, மாமனார், மாமியார் கொலை:

அங்கே அவருடன் சங்கமித்ரா, சங்கமித்ரா பெற்றோர்களும் இணைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனால், அவர்களின் 3 பேருடனும் இணைந்து சங்கமித்ராவின் கணவர் சண்டையிட்டுள்ளார். வாக்குவாதம் முற்றி ஆத்திரமடைந்த சங்கமித்ராவின் கணவர், கோபத்தின் உச்சிக்கே சென்று மனைவி என்றும் பாராமல் சங்கமித்ராவை கத்தியால் வெட்டிக்கொலை செய்துள்ளார்.

சங்கமித்ராவை காப்பாற்ற வந்த அவரது  தந்தை சஞ்சீப் மற்றும் தாய் ஜூனு ஆகிய இருவரையும் அதே கத்தியால் வெட்டிக்கொலை செய்தார். இந்த சம்பவங்கள் அனைத்தையும் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்த சங்கமித்ராவின் தங்கை பார்த்து அலறியுள்ளார். தனது மனைவி, மாமனார் மற்றும் மாமியாரை கொலை செய்த சங்கமித்ராவின் கணவர் கோலாகட் காவல் நிலையத்திற்கு தன்னுடைய 9 மாத கைக்குழந்தையுடன் நேரில் சென்று சரண் அடைந்துள்ளார்.

9 மாத கைக்குழந்தையுடன் இளைஞர் கொலை குற்றத்திற்காக நீதிமன்றத்தில் சரண் அடைந்திருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க: Crime: திருநங்கையிடம் பணம் கேட்டு போதை ஆசாமி தொந்தரவு; கட்டையால் பொளந்து கட்டிய திருநங்கைகள்

மேலும் படிக்க: Crime: லிவ் இன் பார்ட்னரின் கருவை கலைக்க, மதம் மாற கட்டாயப்படுத்திய காதலன் - உள்ளே தள்ளிய போலீஸ்..!

தலைப்பு செய்திகள்

மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
மனைவி தற்கொலைனு சொன்ன கணவன்... காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி! போலீஸ் தூக்கியதும் வெளிவந்த உண்மை!
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !
இதையெல்லாம் வீடியோ எடுக்கக் கூடாது... வழக்கு போட்ருவேன் - காவல் ஆய்வாளர் பகிரங்க மிரட்டல் !

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vettri Investment Conclave: தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
தொழில் முதலீடுகள் - எந்தெந்த மாவட்டங்களுக்கு எவ்வளவு நிதி? வேலை வாய்ப்புகள் - முழு விவரம்
விவசாயிகளுக்கு தமிழக அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு 'ஆப்' இருந்தா போதும்... லாபம் அள்ளலாம்!
விவசாயிகளுக்கு அரசின் சூப்பர் கிஃப்ட்! இனி இந்த ஒரே ஒரு ஆப் இருந்தா போதும்! லாபம் அள்ளலாம்!
Senthil Balaji: அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
அவுட் ஆஃப் ரேஞ்சில் செந்தில் பாலாஜி? ”திமுகவை நம்பி இனி பயனில்லை” டெல்லிக்கு சகோதரர்கள் தூது
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
Tata Nano EV: ஒரே சார்ஜில் 130 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போது Tata Nano EV! மீண்டும் உயிர் பெறுகிறது டாடாவின் கனவு!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
மயக்கும் மஹிந்திரா XUV700 SUV; அட்டகாச பாதுகாப்பு, EMI-ல் அசத்தலாக வாங்கலாம்- முழு திட்ட விவரம்!
RB Udhayakumar: ”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
”மோசடி செய்த CM விஜய்” மதுபானங்களால் கஜானாவை நிரப்புவது ஏன்? ஆர்.பி. உதயகுமார் கேள்வி
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
Honda Scooters: Dio முதல் Activa 125 வரை.. ஹோண்டா ஸ்கூட்டர்கள் என்னென்ன இருக்குது? விலை, மைலேஜ் எப்படி?
TVK Govt: அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
அடித்து ஆடும் தவெக அரசு - 95 நாட்கள், 97 ஒப்பந்தங்கள், ரூ.67ஆயிரத்து 452 கோடி முதலீடு - இன்று ஒப்பந்தம்
Embed widget