மேலும் அறிய

திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் இருக்கிறார்கள், இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் யார் யார் என்கிற ரீதியிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை

திருவாரூர் விளமல் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் அருள் என்பவர் 500 ரூபாய் கொடுத்து மதுபாட்டில் வாங்கி உள்ளார். அவர் கொடுத்த பணம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட டாஸ்மாக் கடை ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து விரைந்து வந்த காவல்துறையினர் அருளை பிடித்து விசாரித்ததில் அவர் 500 ரூபாய் கள்ள நோட்டை மாற்ற முயற்சித்தது தெரிய வந்தது. அவரிடம் தொடந்து நடைபெற்ற விசாரணையில் 52 வயதான அருள் கொரடாச்சேரியை சேர்ந்த அமுல் தாஸ் என்பவரின் மகன் என்பதும், புலிவலம் வெள்ளைச்சாமி மகன் தமிழ்வாணன் (38), நாகப்பட்டினம் புதுச்சேரி மருதுவின் மகன் ராஜா என்கிற கரிகாலன் (34), நாகப்பட்டினம் புதுச்சேரி பகுதியைச் சேர்ந்த வீரமணி மகன் ஈஸ்வரன் (20), நாகப்பட்டினம் மேல வெண்மணி விஸ்வநாதன் மகன் விஸ்வபாரதி (34)ஆகியோர் கள்ள நோட்டுகளை புழக்கத்தில்  விட்டது தெரியவந்த நிலையில் அவர்களை கைது செய்தனர்.

திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

மேலும் காவல் துறையினர் இந்த கள்ள நோட்டை புழக்கத்தில் விட்ட கும்பலில் வேறு யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பது குறித்து கைதாகி உள்ள 5 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நகர பகுதியில் கள்ளநோட்டை புழக்கத்தில் விட்ட இந்த கும்பலால் திருவாரூரில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவாரூர் கள்ளநோட்டு புழக்கம் என்பது சமூகத்தில் அதிக அளவில் இல்லாமல் இருந்தது. தற்போது கள்ள நோட்டை புழக்கத்தில் விட்டு திருவாரூர் நகரப்பகுதியில் 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருப்பது வணிகர்கள் மற்றும் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


திருவாரூரில் கள்ளநோட்டுக்களை புழக்கத்தில் விட்ட 5 பேர் கைது

குறிப்பாக டாஸ்மாக்  மற்றும் கூட்ட நெரிசல் அதிகமாக வணிக நிறுவனங்களில் இந்த கும்பல் தங்கள் கைவரிசையைக் காட்டியுள்ளது. மேலும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி இந்த கள்ள நோட்டு குமரி தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்து இந்த கள்ள நோட்டு புழக்கத்தை முற்றிலுமாக தடுக்க வேண்டுமென திருவாரூர் நகர பொதுமக்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர். மேலும் இந்த கள்ள நோட்டு கும்பல் எந்த இடத்தில் இந்த கள்ள நோட்டுகளை அச்சடிக்கின்றனர். எந்தெந்த மாவட்டங்களில் உள்ளவர்கள் இந்த கள்ள நோட்டு கும்பலுடன் தொடர்பு உடையவர்கள் இருக்கிறார்கள் என்றும், இந்த கள்ள நோட்டு கும்பலுக்கு மூளையாக செயல்படுபவர்கள் யார் யார் என்கிற ரீதியிலும் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தலைப்பு செய்திகள்

7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
7 நாட்களுக்கு பிறகு சோர்வுடன் வந்த மகள்.. என்னனு கேட்ட தாய்.. நான் மோசம் போயிட்ட கதறல்.. போலீஸ் விசாரணையில் பகீர்.!
"LATE" ஆக வந்ததால் திட்டிய பெற்றோர்..! ஆத்திரத்தில் தாத்தாவை பேட்டால் அடித்துக் கொன்ற பேத்தி - நடந்தது என்ன?
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
கள்ளத் தொடர்பை காட்டி கொடுத்த 6 மாத கர்ப்பிணி !! இறுதியில் நடந்த சோகம்
" திருமணம் மீறிய உறவு " கொலை செய்யப்பட்ட 9 வயது சிறுவன் !! நடந்தது என்ன ?

வீடியோ

Sivakarthikeyan Politics : CM விஜய் ரூட்டில் SK..ரசிகர் மன்றம் டூ நற்பணி இயக்கம்! குஷியில் ரசிகர்கள்
Temple Caste Issue : பட்டியலின மக்களை கோயிலுக்குள் விடாத மாற்று சமூகத்தினர் பூட்டை உடைத்த மாவட்ட SP!
திமுக OUT தவெக IN I.N.D.I.A கூட்டத்தில் ஆதவ் காங்கிரஸின் அதிரடி பிளான்
VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
துவரம் பருப்பு கொள்முதல்: திமுக ஆட்சியை விட கிலோவுக்கு ரூ.31 குறைவு.. 3 மாதங்களில் ரூ.187 கோடி சேமிப்பு
DMK: துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
துவரம்பருப்ப விடுங்க, பாமாயிலை அதிக விலைக்கு வாங்கியது ஏன்? தவெக அரசுக்கு திமுக கேள்வி
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
ZERO Ticket கட்டாயம்... பெண்கள் இலவச பயணம்.! போக்குவரத்துக் கழகங்களுக்கு பறந்த 17 முக்கிய உத்தரவுகள்
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
சொத்து பத்திர பதிவில் புதிய மாற்றம்.! பொதுமக்கள் எதிர்பார்த்த முக்கிய அறிவிப்பை வெளியிட்ட பதிவுத்துறை
Chennai Bypass: 15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
15 மாத வெயிட்டிங்..! ரூ.26 கோடி செலவில் புது பைபாஸ், அடையாறு அப்க்ரேட் ஒப்புதல் வருமா? ட்ராஃபிக் சிக்கல்
Hyundai Offer: ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
ஹுண்டாயின் நவராத்திரி ஆஃபர்..! ரூ.1.25 லட்சம் வரை தள்ளுபடி..! SUV-க்களின் கிங்கிற்கான சலுகை என்ன?
TN Weather News: 32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
32 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..! இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை? வானிலை அறிக்கை
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
TNEB: பராமரிப்பு நாளில் 8 மணி நேரம் மின் தடை அமல்.. பதறிப்போன மக்கள்.. உண்மை நிலவரம் என்ன?
Embed widget