மேலும் அறிய
திருநின்றவூர்: பள்ளியில் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை: தாளாளர் மகனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவல்..!
திருநின்றவூர் பள்ளித் தாளாளர் மகனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருநின்றவூர் பள்ளித் தாளாளர் மகனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தேடப்பட்டு வந்த குற்றவாளியை, தனிப்படை போலீசார் கோவாவில் வைத்து கைது செய்தனர்.
இந்நிலையில், திருநின்றவூர் பள்ளித் தாளாளர் மகனுக்கு 15 நாள் நீதிமன்றக் காவலில் வைத்து விசாரிக்க திருவள்ளூர் மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சமீபத்திய க்ரைம் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் க்ரைம் செய்திகளைத் (Tamil Crime News) தொடரவும்.
மேலும் படிக்கவும்