மேலும் அறிய

”வெயில்ல நிக்காம போறாரு” கேள்வி கேட்ட பொதுமக்கள் ESCAPE ஆன அமைச்சர் ஸ்ரீநாத்!

அமைச்சர்கள் யாராவது ஊழல் செய்தால் தெரிந்தவர், தெரியாதவர் என யாரையும் பார்க்க மாட்டேன் உடனடியாக பதவி பறிக்கப்படும் என்று முதல்வர் விஜய் அமைச்சவரை கூட்டத்தில் அமைச்சர்களுக்கு கடுமையான எச்சரிகை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது

தமிழகத்தில் தவெக ஆட்சி அமைந்த நிலையில்அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் தாக்கல் செய்யப்படவுள்ளது. இதற்காக கடந்த 2 வாரமாக முதலமைச்சர் விஜய் ஒவ்வொரு துறை வாரியாக அமைச்சர்கள், அதிகாரிகள், நிதித்துறை அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தி வந்தார். இதனைடுத்து இன்று காலை முதலைச்சர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தமிழக பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட வேண்டிய முக்கிய திட்டங்கள், முக்கிய அறிவிப்புகள் தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. 

அந்த வகையில் தவெக தேர்தல் வாக்குறுதிகளை அறிவிப்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழக நிதி நிலைமை தொடர்பாக விவாதிக்கப்பட்டு புதிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  அமைச்சரவை கூட்டம் முடிந்ததும் முதல் அமைச்சர் விஜய் அதிகாரிகளை அனுப்பிவிட்டு அமைச்சர்களுக்கு சில அறிவுரைகளை வழங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது தவெக அரசு ஊழலற்ற நேர்மையான அரசாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார். எனது நடவடிக்கைகளுக்கு அமைச்சர்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் எனவும், லஞ்சம் இல்லாத அரசாக இந்த அரசு விளங்கும் எனவும், அதில் உறுதியாக இருங்கள். மக்கள் அதைத்தான் விரும்புகின்றனர் எனவும் முதலமைச்சர் விஜய் தெரிவித்துள்ளார்

மேலும் அமைச்சர்கள் யாராவது தவறு செய்தால்,தெரிந்தவர், தெரியாதவர் என யாரையும் பார்க்க மாட்டேன். யார் தவறு செய்தாலும் உடனே நடவடிக்கை எடுப்பேன் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் அமைச்சராக இருந்தாலும் நடவடிக்கை இருக்கும் ஊழல் புகாரில் சிக்கினால் அமைச்சர் பதவி பறிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். அடுத்தாக ஆய்வு என்ற பெயரில் பள்ளிகளுக்கு சென்று அமைச்சர்கள் ரீல்ஸ் போடுதல், வீடியோ எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என அமைச்சர்களுக்கு முதலமைச்சர் விஜய் அறிவுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு வீடியோக்கள்

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
மேலும் படிக்க
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
மதுரை செல்லூர்: 15 ஆண்டு பேருந்து கோரிக்கை நிறைவேறியது - 'பஸ் வந்தாச்சு' என மக்கள் மகிழ்ச்சி
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
குடும்ப அட்டை e-KYC: 100% பதிவு செய்ய காலக்கெடு நீட்டிப்பு.. சிறப்பு முகாம் !
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
பழனி மட நில மோசடி: ஜஸ்டின், ஜெயபிரகாஷ் முன்ஜாமின் தள்ளுபடி!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
குற்றாலம் சுற்றுலாப் பயணிகள் பாதுகாப்பு தொடர்பாக உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget