மேலும் அறிய

வழிப்பறிக்கு மறுப்பு... மனம் திருந்தியவர் வீட்டில் தாக்குதல்: பெட்ரோல் குண்டு வழக்கில் திருப்பம்!

வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு வழக்கில் 12 பேரை கைது செய்த போலீசார், மூன்று கத்திகள், நான்கு இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தைச் சேர்ந்தவர் ஓசூரான் வயது (35) இவர் சென்னை குன்றத்தூரில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை பார்த்து வருகிறார். இந்தநிலையில் இவர் மீது கடந்த 2020 ஆம் ஆண்டு வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறைக்குச் சென்று வெளியே வந்துள்ளார் என்பது தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து வந்தவாசி அடுத்த மேல்மா கிராமத்தில் நேற்று இரவு ஓசூரான் வீட்டின் முன்பு அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் இருசக்கர வாகனத்தில் வந்து பெட்ரோல் குண்டுகள் வீசி விட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றனர். இது குறித்து ஓசூரான் வந்தவாசி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

வழிப்பறிக்கு மறுப்பு... மனம் திருந்தியவர் வீட்டில் தாக்குதல்: பெட்ரோல் குண்டு வழக்கில் திருப்பம்!

இதையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்  விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருவண்ணாமலை மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் கொண்ட  காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அதனைத்தொடர்ந்து துணை கண்காணிப்பாளர் விஸ்வேஸ்வரய்யா தலைமையில் 3 தனிப்படைகள் அமைத்து இரவு முழுவதும் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது விழுதுபட்டு கிராமத்தில் சபரிநாதன் என்பவரின் நிலத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் விரைந்து சென்று  12 நபர்களை  காவல்துறையினர் சுற்றி வளைத்து  கைது செய்தனர்.

வழிப்பறிக்கு மறுப்பு... மனம் திருந்தியவர் வீட்டில் தாக்குதல்: பெட்ரோல் குண்டு வழக்கில் திருப்பம்!

மேலும் காவலதுறையினர் இவர்களிடம் விசாரணை மேற்கொண்டுடதில்  விழுதுபட்டு கிராமத்தைச் சேர்ந்த சபரிநாதன் என்பதும் தெரியவந்தது. மேலும் வந்தவாசி பகுதியை சேர்ந்தவர்கள் முருகன்,ரிஷினாத்,கிரிதரன், முகமதுஆசிக், துரைமுருகன், தமிழ்வேலன், கார்த்திகேயன், தினேஷ், அன்பு,சக்திவேல்,வசந்த் ஆகியோர் தெரியவந்தது மேலும் விசாரணையில்  சிறையில் இருந்து வெளியே வந்த ஓசூரான் மற்றும் கைது செய்யப்பட்ட குற்றவாளிகள் ஆகியோர் பல்வேறு குற்றச் செயலுக்கு சிறையில் சென்று வெளியே வந்துள்ளதும் ஓசூரானை மீண்டும் வழிப்பறி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு செயலுக்கு வரவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் குற்றச் செயலுக்கு வர மறுத்ததால் ஓசூரான் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டுகள் வீசியது தெரியவந்தது.  மேலும் இவர்கள் 2 நபர்கள்  சென்னை பரங்கிமலை விருகம்பாக்கம் வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதையடுத்து 12 நபர்களை கைது செய்து அவரிடமிருந்து மூன்று கத்திகள் 4 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.சம்பவம் நடைபெற்ற 12 மணி நேரத்தில் வந்தவாசி காவல்துறையின்  நடவடிக்கை எடுத்து 12 குற்றவாளி நபர்களை  கைது செய்துள்ளனர்.12 மணிநேரத்தில் குற்றவாளியை கைது செய்த காவல்துறையினரை அப்பகுதி பொது மக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget