மேலும் அறிய

Crime : மதுரையில் நடந்த வணிகவரித்துறை வாகன சோதனை.. சுமார் 1000 கிலோ கஞ்சா பறிமுதல்..

வணிகவரித்துறை வாகன சோதனையில் 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மண்டல வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவு சார்பாக, மதுரை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வண்டியூர் அருகே வாகன சோதனை நடத்தப்பட்டது. அப்போது நிற்காமல் சென்ற மினி வேனை 5 கி.மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்த வணிக வரித்துறை அதிகாரிகள் வாகனத்தை சோதனை செய்தனர். வாகனத்தில் சுமார் 1000 கிலோ கஞ்சா மூட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து மினி வேனை பறிமுதல் செய்த வணிகவரித்துறை நுண்ணறிவு பிரிவினர் காவல் துறையிடம் ஒப்படைத்தனர்.

Crime : மதுரையில் நடந்த வணிகவரித்துறை வாகன சோதனை.. சுமார் 1000 கிலோ கஞ்சா பறிமுதல்..
காவல்துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் விசாகபட்டினத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்த காவல்துறையினர் ஓட்டுநர் பிரகாஷ் என்பவரை கைது செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள், வணிகவரித்துறை வாகன சோதனையில் 1000 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Crime : மதுரையில் நடந்த வணிகவரித்துறை வாகன சோதனை.. சுமார் 1000 கிலோ கஞ்சா பறிமுதல்..
அதே போல், மதுரை பேரையூர் முக்கு ரோடு பிரிவு அருகே பெட்டிக்கடையில் சம்சுதீன் என்பவர், பெட்டிக்கடையில் அரசால் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனைக்கு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது, புகையிலைப் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்த  நபரை கைது  போலீசார் செய்தனர். மேலும், இது சம்பந்தமாக  பேரையூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து புகையிலைப் பொருட்கள் சுமார் 353.963 கிலோ கிராம் இதன் மதிப்பு ( ரூபாய் 1,73,736/-) மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Crime : மதுரையில் நடந்த வணிகவரித்துறை வாகன சோதனை.. சுமார் 1000 கிலோ கஞ்சா பறிமுதல்..
மேலும், மதுரை மாவட்டத்தில் சட்டவிரோதமாக கஞ்சா , புகையிலை விற்பனையில் ஈடுபடுவோர், பதுக்குவோர் மற்றும் கடத்தலில் ஈடுபடுவோர் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் புகையிலைக் பொருட்களை பயன்படுத்துவதால் சமுதாயத்தில் ஏற்படும் சீரழிவுகளை தடுக்க ஏதுவாக அதுகுறித்த தகவல்களை உடனடியாக காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர்      சிவபிரசாத் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.
 
தலைப்பு செய்திகள்

சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
சவுக்கு சங்கரின் மகன் தூக்கிட்டுத் தற்கொலை - மரக்காணத்தில் பெரும் பரபரப்பு!
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
திருவிடைமருதூர் அருகே பரபரப்பு: மணல் கொள்ளையைத் தடுத்த விவசாயியை குழிக்குள் தள்ளிப் புதைக்க முயற்சி
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
தெற்கு ரயில்வேயில் அதிரடி மாற்றம் !! ரயில் நிலையங்களில் களமிறங்கும் மாவட்ட போலீசார்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்
கள்ளத் தொடர்பு சந்தேகத்தில் காதலி கொலை !! தனிமையில் இருந்த போது நேர்ந்த கொடூரம்

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Govt Debt: தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தின் மீதும் எவ்வளவு கடன்? அரசு வருவாய் - முழு விவரங்கள் இதோ..!
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
அமைச்சருடன் ரகசிய சந்திப்பு.! தவெகவிற்கு பல்டி அடித்த வைகோ- நடந்தது என்ன.? போட்டுடைத்த MLA-க்கள்
Ration Card : ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
ஒரே நாளில் ரேஷன் கார்டில் திருத்தம்... விரல் ரேகை பதிவு செய்ய சூப்பர் சான்ஸ்.! தமிழக அரசு தேதி அறிவிப்பு
TN Weather News: 12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
12 மாவட்டங்களுக்கு இன்று எச்சரிக்கை..! 4 மாவட்டங்களில் கனமழை - தமிழக வானிலை அறிக்கை
Sheikh Hasina: இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
இந்தியா செய்த உதவி..! கடுப்பான வங்கதேசம் - டிசம்பரில் நாடு திரும்புவதாக ஷேக் ஹசீனா அறிவிப்பு
Ather Konarc Electric Scooter: 120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
120KM ரேஞ்ச்..! குடும்பங்களுக்கான ஏதரின் புதிய மின்சார ஸ்கூட்டர் - பட்ஜெட், அம்சங்கள், வசதிகள் எப்படி?
Tasmac liquor online : மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்.? விளக்க வீடியோ இதோ..
மதுப்பிரியர்களுக்கு ஜாலி.! இன்று முதல் ஆன்லைனிலேயே மதுபானம் ஆர்டர் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Embed widget