மேலும் அறிய

Vegetables Price List : தடாலடியாக உயர்ந்த கொத்தவரை... அதே விலையில் அவரைக்காய்.. இன்றைய காய்கறி நிலவரம்!

Vegetables Price List Today, June 28: தினந்தோறும் காய்கறிகளின் விலை நிலவரத்தை அனைவரும் அறிந்து கொள்ளும் விதமாக, 50 காய்கறி வகைகளின் அன்றாட விலைப் பட்டியலை வெளியிடுகிறது ABP நாடு!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காய்கறி சந்தைகள் இருந்தாலும் சென்னை தலைநகரில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை விலையின் அடிப்படையில் இங்கு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சந்தைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இங்கு வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

இன்றைய நாளில் (ஜூன் 28) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

காய்கறிகள் எடை விலை
அவரைக்காய் 1 கிலோ ரூ.70
நெல்லிக்கனி 1கிலோ ரூ.50
மக்காச்சோளம் 1கிலோ ரூ.85
பீன்ஸ் 1 கிலோ ரூ.80
பீட்ரூட் 1 கிலோ ரூ.43
பாகற்காய் 1 கிலோ ரூ.35
கத்தரிக்காய் 1 கிலோ ரூ.25
பச்சை கத்தரிக்காய் 1 கிலோ ரூ.30
பட்டர் பீன்ஸ் 1 கிலோ ரூ.90
முட்டை கோஸ் 1 கிலோ ரூ.18
சிவப்பு குடைமிளகாய் 1 கிலோ ரூ.140
பச்சை குடை மிளகாய் 1 கிலோ ரூ.35
கேரட்  1 கிலோ ரூ.45
காலி ஃபிளவர் 1 கிலோ ரூ.25
சவ் சவ் 1 கிலோ ரூ.18
கொத்தவரை 1 கிலோ ரூ.169
தேங்காய் சிறியது ரூ.25
தேங்காய் பெரியது ரூ.28
வெள்ளரி 1 கிலோ ரூ.15
டபுள் பீன்ஸ் 1 கிலோ ரூ.95
முருங்கைக் காய் 1 கிலோ ரூ.30
பெரிய மலைப் பூண்டு 1 கிலோ ரூ.160
நாட்டு மலைப்பூண்டு 1 கிலோ ரூ.150
இஞ்சி 1 கிலோ ரூ.40
பச்சை பட்டாணி 1 கிலோ ரூ.90
பச்சை மிளகாய் 1 கிலோ ரூ.23
கருணை கிழங்கு 1 கிலோ ரூ.40
கோவைக்காய் 1 கிலோ ரூ.18
வெண்டைக்காய் 1 கிலோ ரூ.30
மாங்காய் 1 கிலோ ரூ.45
மரவள்ளி 1 கிலோ ரூ.67
நூக்கல் 1 கிலோ ரூ.18
பெரிய வெங்காயம் 1 கிலோ ரூ.22
சாம்பார் வெங்காயம் 1 கிலோ ரூ.30
வெள்ளை வெங்காயம் 1 கிலோ ரூ.40
பீர்கங்காய் 1 கிலோ ரூ.89
உருளைக்கிழங்கு 1 கிலோ ரூ.30
பேபி உருளைக்கிழங்கு 1 கிலோ ரூ.60
முள்ளங்கி 1 கிலோ ரூ.18
சேனைக்கிழங்கு 1 கிலோ ரூ.30
சேப்பங்கிழங்கு 1 கிலோ ரூ.48
புடலங்காய் 1 கிலோ ரூ.20
சுரைக்காய் 1 கிலோ ரூ.20
பெங்களூர் தக்காளி 1 கிலோ ரூ.30
தக்காளி 1 கிலோ ரூ.30
வாழைப்பூ 1 ரூ.30
வாழைத் தண்டு 1 ரூ.6.50
பூசணிக்காய் 1 கிலோ ரூ.26
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்தில் ஆட்சியை இழக்கும் அந்த ஊர் காங்கிரஸ் - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
Breaking News LIVE, June 5: சென்னை: அதிவேகமாக வந்த இருச்சக்கர வாகனம் விபத்து: இளைஞரின் கை துண்டானது
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget