மேலும் அறிய

Vegetables Price List: கம்மி விலையில் தக்காளி.. விலையேறிய பூண்டு - இன்றைய காய்கறி விலை நிலவரம்.!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காய்கறி சந்தைகள் இருந்தாலும் சென்னை தலைநகரில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை விலையின் அடிப்படையில் இங்கு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நாளில் (ஜூலை 19) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20 ரூபாய்     16 ரூபாய் 14 ரூபாய்
நவீன் தக்காளி 15 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  12 ரூபாய்    10 ரூபாய்         - 
உருளை   33 ரூபாய் 28 ரூபாய் 26 ரூபாய்
சின்ன வெங்காயம் 30 ரூபாய் 26 ரூபாய் 20 ரூபாய்
ஊட்டி கேரட்  45 ரூபாய் 35 ரூபாய் 30 ரூபாய்
பீன்ஸ்  70 ரூபாய் 65 ரூபாய் 60 ரூபாய்
பீட்ரூட்  60 ரூபாய் 50 ரூபாய்        - 
கர்நாடக பீட்ரூட்  30 ரூபாய்  25 ரூபாய்        -
சவ் சவ்  20 ரூபாய்  18 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 12 ரூபாய்         - 
முட்டை கோஸ்  18 ரூபாய்  15 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய்  18 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய் 22 ரூபாய்        - 
பாவக்காய்  25 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரக்காய் 22 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 28 ரூபாய் 27 ரூபாய்       -
முருங்கைக்காய் 18 ரூபாய் 10 ரூபாய்        -
காலிபிளவர் 25 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சைகுடமிளகாய்  600 ரூபாய் 50 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 30 ரூபாய் 28 ரூபாய்       -

இதுபோக,

பூண்டு - 110/80/60

மஞ்சள் பூசணி  - ரூபாய்13
வெள்ளை பூசனி - ரூபாய்12
பீர்க்கங்காய் - ரூபாய் 33
எலுமிச்சை - ரூபாய் 45/40
நூக்கள் - ரூபாய் 30/25
கோவைக்காய் -   ரூபாய் 18/15
கொத்தவரங்காய் - ரூபாய் 25
வாழைக்காய் - ரூபாய் 10/8
வாழைதண்டு,மரம் - ரூபாய் 40
வாழைப்பூ - ரூபாய் 15
பச்சைகுடமிளகாய் -  ரூபாய் 60/50
மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் - ரூபாய் 80
கொத்தமல்லி - ரூபாய்  3.5
புதினா - ரூபாய் 2
கருவேப்பிலை - ரூபாய் 12
அனைத்து கீரை - ரூபாய் 8 க்கும் விற்பனையாகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சந்தைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இங்கு வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
Rasipalan January 3: சிம்மம் திறமையுடன் இருப்பீர்கள்; கன்னிக்கு மகிழ்ச்சியான நாள்: உங்க ராசிக்கான பலன்?
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
தமிழக அரசுக்கு ரூ 39,000 கோடி இழப்பு.. அதானி டெண்டர் ரத்தால் வந்த வினை!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
பிச்சைக்காரனா நீ? மெண்டல் டார்ச்சர் செய்த மனைவி.. உயிரை விட்ட கணவர்.. மீண்டும் கொடூரம்!
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
Thiruppavai 19: அழகும் ஆற்றலும் கொண்ட நப்பின்னையே.! கண்ணன் மனைவியை புகழும் ஆண்டாள்...
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
One Day College Student: ஒரு நாள் கல்லூரி மாணவியராக மாறிய மகளிர்... சேலத்தில் பெண்கள் நெகிழ்ச்சி.
Pongal Bonus: அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்.. இனிப்பான செய்தி சொன்ன முதல்வர் ஸ்டாலின்!
Embed widget