மேலும் அறிய

Vegetables Price List : விண்ணை முட்டும் பீன்ஸ் விலை.. சரிவில் சவ்சவ்.. இன்றைய காய்கறி விலை நிலவரம் இதோ.!

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் பல்வேறு விதமான காய்கறி சந்தைகள் இருந்தாலும் சென்னை தலைநகரில் உள்ள கோயம்பேடு காய்கறி சந்தை விலையின் அடிப்படையில் இங்கு விலை பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. 

இன்றைய நாளில் (ஜூலை 14) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20 ரூபாய்     16 ரூபாய் 14 ரூபாய்
நவீன் தக்காளி 15 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  12 ரூபாய்    10 ரூபாய்         - 
உருளை   35 ரூபாய் 30 ரூபாய் 28 ரூபாய்
சின்ன வெங்காயம் 30 ரூபாய் 26 ரூபாய் 20 ரூபாய்
ஊட்டி கேரட்  45 ரூபாய் 40 ரூபாய் 35 ரூபாய்
பீன்ஸ்  80 ரூபாய் 68 ரூபாய் 60 ரூபாய்
பீட்ரூட்  40 ரூபாய் 35 ரூபாய்        - 
கர்நாடக பீட்ரூட்  30 ரூபாய்  25 ரூபாய்        -
சவ் சவ்  16 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  12 ரூபாய் 10 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய்  15 ரூபாய்        -
வெண்டைக்காய்  30 ரூபாய்  25 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய் 20 ரூபாய்        - 
பாவக்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 30 ரூபாய் 27 ரூபாய்       -
முருங்கைக்காய் 13 ரூபாய் 10 ரூபாய்        -
காலிபிளவர் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
அவரைக்காய் 45 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடமிளகாய்  70 ரூபாய் 50 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 30 ரூபாய் 28 ரூபாய்       -

இதுபோக,

மஞ்சள் பூசணி  - ரூபாய்15
வெள்ளை பூசனி - ரூபாய்15
பீர்க்கங்காய் - ரூபாய் 40
எலுமிச்சை - ரூபாய் 50/40
நூக்கள் - ரூபாய் 30/25
கோவைக்காய் -   ரூபாய் 15/12
கொத்தவரங்காய் - ரூபாய் 20
வாழைக்காய் - ரூபாய் 10/8
வாழைதண்டு,மரம் - ரூபாய் 40
வாழைப்பூ - ரூபாய் 20
பச்சைகுடமிளகாய் -  ரூபாய் 70/50
மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் - ரூபாய் 80
கொத்தமல்லி - ரூபாய்  4
புதினா - ரூபாய் 3
கருவேப்பிலை - ரூபாய் 13
அனைத்து கீரை - ரூபாய் 8 க்கும் விற்பனையாகிறது.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சில்லறை கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. 

நாள் ஒன்றுக்கு சுமார் ஒரு லட்சம் பேர் இந்த சந்தைக்கு வந்து செல்வதாக கூறப்படுகிறது. இங்கு வந்து செல்வதற்கு வசதியாக பேருந்து, மெட்ரோ ரயில் சேவை இயக்கப்பட்டு வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகள், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற அண்டை மாநிலங்களில் இருந்தும் காய்கறிகள் கொண்டு வரப்படுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!Aloor shanavas: ”விஜய் கூத்தாடியா உங்களுக்கு?” கண்டித்த திருமாவளவன்! ஷா நவாஸ் புது விளக்கம்Aadhav Join TVK  IT Wing : ஆதவ் கையில் IT WING.. விஜய் மாஸ்டர் ப்ளான்! திமுகவுக்கு ஸ்கெட்ச்ADMK Support Mining Bill : டங்ஸ்டன் சுரங்கம் தம்பிதுரை பேசியது என்ன? ஆதரித்த அதிமுக?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
அண்ணாமலைக்கு முட்டுக்கட்டை போட்ட பாஜக மேலிடம்.. தள்ளிப்போகும் DMK Files-3?
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
ராஜ்நாத் சிங்குக்கு ரோஜா பூ கொடுத்த ராகுல் காந்தி.. குலுங்கி குலுங்கி சிரித்த ஜோதிமணி!
Karthigai Deepam 2024: தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
தீபம் ஏற்றும் நேரம் ? எந்த எண்ணெயில் தீபம் ஏற்றலாம் ? எந்த திசையில் ஏற்றலாம் ?
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
மைக்கை பிடுங்கி பத்திரிகையாளரை தாக்கிய ரஜினியின் நெருங்கிய நண்பர்! - மன்னிப்பு கோரிய பிரபல நடிகர்! என்ன நடந்தது! 
25 பேருந்து நிலையங்கள்; 116 கார்பார்க்கிங்: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
25 பேருந்து நிலையங்கள்; 116 கார்பார்க்கிங்: திருவண்ணாமலை கிரிவலப்பாதைக்கான வழிகாட்டு நெறிமுறைகள் இதோ!
School Leave: மாணவர்களே..!  ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
School Leave: மாணவர்களே..! ரெட் அலெர்ட் - இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - அரசு அதிரடி அறிவிப்பு
விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
விவசாயிகள் கவனத்திற்கு... நெற்பயிரில் பூச்சி தாக்குதல்: கட்டுப்படுத்த என்ன செய்யலாம்?
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Paracetamol: என்னயா சொல்றீங்க..! ”பாராசிட்டமால் தரமானதாக இல்லையா” மத்திய அரசின் அறிவிப்பால் பொதுமக்கள் அதிர்ச்சி
Embed widget