மேலும் அறிய

Vegetables Price List: மாறாத பூண்டு விலை.. விர்ரென ஏறும் சின்ன வெங்காய விலை.. இன்றைய நிலவரம் இதுதான்..

Vegetables Price List: சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை, கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்றைய விலை நிலவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மொத்த விற்பனை கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 13) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 

     காய்கறிகள் (கிலோவில்)            முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்   24 ரூபாய்     20 ரூபாய் 16 ரூபாய்
நவீன் தக்காளி 25 ரூபாய்            -          - 
நாட்டு தக்காளி  15 ரூபாய்   13 ரூபாய்         - 
உருளை   39 ரூபாய் 35 ரூபாய் 26 ரூபாய்
சின்ன வெங்காயம் 40 ரூபாய் 34 ரூபாய் 30 ரூபாய்
ஊட்டி கேரட்  65 ரூபாய் 60 ரூபாய் 50 ரூபாய்
பீன்ஸ்  90 ரூபாய் 80 ரூபாய் 75 ரூபாய்
ஊட்டி பீட்ரூட்  45 ரூபாய் 40 ரூபாய்        -
கர்நாடக பீட்ரூட்  25 ரூபாய்  23 ரூபாய்        -
சவ் சவ்  25 ரூபாய்  20 ரூபாய்         - 
முள்ளங்கி  20 ரூபாய் 18 ரூபாய்         - 
முட்டைக்கோஸ்  20 ரூபாய்  15 ரூபாய்        -
வெண்டைக்காய்  20 ரூபாய்  10 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
வரி கத்திரி   20 ரூபாய் 22 ரூபாய்        - 
பாவற்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 28 ரூபாய் 25 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
காலிபிளவர் 25 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சை மிளகாய்  45 ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 65 ரூபாய் 60 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  65 ரூபாய் 40 ரூபாய்       -
தேங்காய் (ஒன்று) 29 ரூபாய் 28 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய்  15 ரூபாய்       -
பட்டாணி  180 ரூபாய் 160 ரூபாய்       -
இஞ்சி  65 ரூபாய் 55 ரூபாய்        -
பூண்டு  100 ரூபாய் 50 ரூபாய் 30 ரூபாய்
 மஞ்சள் பூசணி  10 ரூபாய்           -         -
வெள்ளை பூசணி  10 ரூபாய்           -         -
பீர்க்கங்காய் 35 ரூபாய் 30 ரூபாய்         -
எலுமிச்சை  85 ரூபாய் 80 ரூபாய்         -
நூக்கல் 35 ரூபாய் 28 ரூபாய்          -
கோவைக்காய்  22 ரூபாய் 20 ரூபாய்         -
கொத்தவரங்காய்  30 ரூபாய்          -         -
வாழைக்காய் 13 ரூபாய் 10 ரூபாய்         -
வாழைத்தண்டு  30 ரூபாய் 28 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய் 18 ரூபாய்         -
மாங்காய்  120 ரூபாய் 50 ரூபாய்         -
மஞ்சள் சிகப்பு குடை மிளகாய்  80 ரூபாய் 60 ரூபாய்         -
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி -  வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி -  வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

லேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPSTVK Vijay: TVK மா.செ-க்கள் அட்டூழியம் control- ஐ இழந்த விஜய்! கதறி துடிக்கும் தொண்டர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
நீங்க என்ன மன்னரா? நாக்கை அடக்கி பேசுங்க! முடியுமா முடியாதா? – பிரதானை மிரட்டிவிட்ட முதல்வர் ஸ்டாலின்
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
மக்களே நாளைக்கு 8 மாவட்டங்களில் பலத்த மழை இருக்கு! ப்ளான் பண்ணிக்கோங்க! எங்கெல்லாம்?
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
‘நீங்க நிதியே கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை’ – மாற்றி பேசும் மத்திய அமைச்சர்? - கொந்தளித்த அன்பில் மகேஸ்
Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி -  வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
Kanimozhi MP: நீங்க எப்படி அப்படி சொல்லலாம்? – மக்களவையில் சீறிய கனிமொழி -  வார்த்தையை திரும்பப் பெற்ற மத்திய அமைச்சர்
PM SHRI Scheme: கடைசி நேரத்தில் தமிழக அரசு பல்டி; யார் அந்த சூப்பர் முதலமைச்சர்? – மத்திய அமைச்சர் பேச்சால் ரணகளமான மக்களவை!
PM SHRI Scheme: கடைசி நேரத்தில் தமிழக அரசு பல்டி; யார் அந்த சூப்பர் முதலமைச்சர்? – மத்திய அமைச்சர் பேச்சால் ரணகளமான மக்களவை!
Elon Musk Heated Msg: “சின்னப் பையா, சும்மா இரு“.. எலான் மஸ்க் யாரை இப்படி வெளுத்து வாங்கினார் தெரியுமா.?
“சின்னப் பையா, சும்மா இரு“.. எலான் மஸ்க் யாரை இப்படி வெளுத்து வாங்கினார் தெரியுமா.?
TNHB Flats: ரூ.1,168 கோடி வீணா? காலியாக உள்ள 6,900 குடியிருப்புகள் - குடியேற அஞ்சும் பொதுமக்கள், நியாயமா?
TNHB Flats: ரூ.1,168 கோடி வீணா? காலியாக உள்ள 6,900 குடியிருப்புகள் - குடியேற அஞ்சும் பொதுமக்கள், நியாயமா?
North Korea Warns: கடுப்பேத்தாதீங்க.. தப்பா ஒரு குண்டு போட்டாகூட போர் தான்.. வடகொரியா எச்சரிக்கை...
கடுப்பேத்தாதீங்க.. தப்பா ஒரு குண்டு போட்டாகூட போர் தான்.. வடகொரியா எச்சரிக்கை...
Embed widget