மேலும் அறிய

Vegetable Price: தீவிரமடையும் பருவமழை.. உச்சத்தில் வெங்காயம், எலுமிச்சை, முருங்கைக்காய்.. மற்ற காய்கறிகளின் விலை இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.

மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (அக்டோபர் 30) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  70 ரூபாய் 65 ரூபாய்     40 ரூபாய்
தக்காளி  25 ரூபாய்  20 ரூபாய்       18 ரூபாய்
நவீன் தக்காளி 30 ரூபாய்    
உருளை   32 ரூபாய் 26 ரூபாய்       16 ரூபாய்
ஊட்டி கேரட் 30 ரூபாய் 25 ரூபாய்      20 ரூபாய்
சின்ன வெங்காயம் 120 ரூபாய் 90 ரூபாய்      80 ரூபாய்
பெங்களூர் கேரட்  15 ரூபாய்       -        -
பீன்ஸ்  60 ரூபாய் 40 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  40 ரூபாய் 30 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  25 ரூபாய் 20 ரூபாய்        -
சவ் சவ்  25 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  50 ரூபாய் 40 ரூபாய்         - 
முட்டை கோஸ்  15 ரூபாய்  8 ரூபாய்        -
வெண்டைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
வரி கத்திரி   20 ரூபாய்  15 ரூபாய்        - 
காராமணி 40 ரூபாய் 35 ரூபாய்  
பாகற்காய்  30 ரூபாய் 25 ரூபாய்        - 
புடலங்காய் 20 ரூபாய் 15 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 50 ரூபாய் 48 ரூபாய்       -
முருங்கைக்காய் 70 ரூபாய் 60 ரூபாய்        -
சேமங்கிழங்கு 30 ரூபாய் 25 ரூபாய்  
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
அவரைக்காய் 60 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  50 ரூபாய் 40 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 150 ரூபாய்    
மாங்காய்  70 ரூபாய்  60 ரூபாய்  
வெள்ளரிக்காய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
பட்டாணி  90 ரூபாய் 80 ரூபாய்       -
இஞ்சி  230 ரூபாய்  110 ரூபாய் 80 ரூபாய்
பூண்டு  170 ரூபாய் 150 ரூபாய் 130 ரூபாய்
 மஞ்சள் பூசணி  13 ரூபாய் 10 ரூபாய்         -
வெள்ளை பூசணி  5 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  110 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கல் 40 ரூபாய் 35 ரூபாய்          -
கோவைக்காய்  20 ரூபாய் 17 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 20 ரூபாய்         -
வாழைக்காய் 7 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       35 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       16 ரூபாய்         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
தேங்காய்  31 ரூபாய்       30 ரூபாய்  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

BJP state executive: மாணவிக்கு பாலியல் தொல்லை.. தலைமறைவான BJP  நிர்வாகி! தட்டித்தூக்கிய காவல் துறை!Velumani Vs Munusamy | கே.பி.முனுசாமி Vs எஸ்.பி.வேலுமணி.. பிரிந்து நிற்கும் MLA-க்கள்! தலைவலியில் EPSVijay Vs Ajith : அஜித்தை கண்டுக்காத விஜய் TN BJP New Leader : சென்னை வரும் கிஷன் ரெட்டி தமிழக பாஜகவுக்கு புதிய தலைவர்? பரபரக்கும் சீனியர்கள்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்" பொங்கலை முன்னிட்டு தவெக தலைவர் விஜய் போட்ட பதிவு!
"ரூ 1,000 கோடி நிலுவைத்தொகையை விடுவிங்க" உரிமையுடன் கேட்ட முதல்வர்.. டெல்லிக்கு பறந்த கடிதம்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
சுனாமி எச்சரிக்கை.. ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்.. வெளியான அலர்ட்!
"அனைவரையும் சமமாக பாருங்க.. அதுதான் சமூக நீதி" திமுக அரசை மீண்டும் சீண்டும் ஆளுநர் ரவி!
Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
பிராமண தம்பதிகள் 4 குழந்தைகள் பெற்றால்... - பம்பர் பரிசை அறிவித்த அமைச்சர்! ம.பியில் சலுகை!
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை;  இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
TN Rain: மக்களே உசார்.! சென்னை முதல் குமரி வரை; இன்று இரவு 27 மாவட்டங்களில் மழை இருக்கு
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
பெரியாருக்கு நன்றி செலுத்தும் பெருநாளாக கொண்டாடுவோம் - வாழ்த்து செய்தியிலும் சீமானுக்கு திருமா பதிலடி!
Embed widget