மேலும் அறிய

Vegetable Price: போக்குவரத்து நெரிசலால் வரத்து பாதிப்பு.. கடுமையாக உயர்ந்த காய்கறி விலைகள்..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஜனவரி 14) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  26 ரூபாய் 24 ரூபாய்     20 ரூபாய்
தக்காளி  28 ரூபாய்  25 ரூபாய்       20 ரூபாய்
நவீன் தக்காளி 38 ரூபாய்    
உருளை   26 ரூபாய் 22 ரூபாய்       16 ரூபாய்
ஊட்டி கேரட் 80 ரூபாய் 70 ரூபாய்      60 ரூபாய்
சின்ன வெங்காயம் 60 ரூபாய் 50 ரூபாய்      40 ரூபாய்
பெங்களூர் கேரட்  50 ரூபாய்       -        -
பீன்ஸ்  80 ரூபாய் 70 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  60 ரூபாய் 50 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  30 ரூபாய் 27 ரூபாய்        -
சவ் சவ்  16 ரூபாய்  13 ரூபாய்         - 
முள்ளங்கி  60 ரூபாய் 50 ரூபாய்         - 
முட்டை கோஸ்  15 ரூபாய்  13 ரூபாய்        -
வெண்டைக்காய்  55 ரூபாய் 50 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
வரி கத்திரி   25 ரூபாய்  20 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 35 ரூபாய்  
பாகற்காய்  50 ரூபாய் 40 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 25 ரூபாய் 18 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 50 ரூபாய் 48 ரூபாய்       -
முருங்கைக்காய் 130 ரூபாய் 110 ரூபாய்        -
சேமங்கிழங்கு 50 ரூபாய் 40 ரூபாய்  
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  50 ரூபாய் 40 ரூபாய்       -
அவரைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  45 ரூபாய் 40 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 80 ரூபாய்    
மாங்காய்  120 ரூபாய்  110 ரூபாய்  
வெள்ளரிக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்       -
பட்டாணி  50 ரூபாய் 40 ரூபாய்       -
இஞ்சி  110 ரூபாய்  90 ரூபாய் 80 ரூபாய்
பூண்டு  350 ரூபாய் 320 ரூபாய் 160 ரூபாய்
 மஞ்சள் பூசணி  30 ரூபாய் 25 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 50 ரூபாய்  40 ரூபாய்        -
எலுமிச்சை  80 ரூபாய் 70 ரூபாய்         -
நூக்கல் 40 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 20 ரூபாய்          -
கொத்தவரங்காய்  40 ரூபாய் 35 ரூபாய்         -
வாழைக்காய் 12 ரூபாய் 8 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       35 ரூபாய்         -
வாழைப்பூ 25 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 12 ரூபாய்          -         -
தேங்காய்  34 ரூபாய்       32 ரூபாய்  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கோரி ஆர்.எஸ். பாரதிக்கு அண்ணாமலை நோட்டீஸ்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
”சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக தொடங்குக”- பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்!
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
Breaking News LIVE: 10.5 % ஒதுக்கீடு - மக்களை ஏமாற்றுகிறது பாமக - சட்டத்துறை அமைச்சர் ரகுபதி 
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: சுயேட்சை வேட்பாளர் கேட்ட சின்னத்தால் ஆடிப்போன திமுக வட்டாரம்!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
Watch Video: அடேங்கப்பா.. ஒரே ஓவரில் 43 ரன்கள் விளாசிய வீரர்..கிரிக்கெட் வரலாற்றில் இப்படி ஒரு சாதனையா!
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
பெற்றோர் கண்டித்ததால் சிறுவன் எடுத்த விபரீத முடிவு! காஞ்சியில் சோகம்
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
Viral Video: அரையிறுதிக்கு ரெடியான இந்திய அணி.. வெளியான வைரல் வீடியோ! ஹிட்மேன் ரோஹித் ஷர்மா குஷி!
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
AIADMK: கள்ளச்சாராய விவகாரம்: சிபிஐ விசாரணை கோரி அதிமுக எம்.எல்.ஏ-க்கள் நாளை உண்ணாவிரத போராட்டம்?
Embed widget