மேலும் அறிய

Vegetable Price: தொடர்ந்து உச்சத்தில் பூண்டு.. சற்று ஏற்ற இறக்கத்தில் மற்ற காய்கறிகள்.. இன்றைய பட்டியல் இதோ!

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

Vegetable Price: சென்னை கோயம்பேடு சந்தையில் ஒரு கிலோ பூண்டின் விலை ரூ.450 க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (பிப்ரவரி 15) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  20 ரூபாய் 18 ரூபாய்     14 ரூபாய்
தக்காளி  20 ரூபாய்  15 ரூபாய்       13 ரூபாய்
நவீன் தக்காளி 36 ரூபாய்    
உருளை   30 ரூபாய் 25 ரூபாய்       17 ரூபாய்
ஊட்டி கேரட் 80 ரூபாய் 75 ரூபாய்      70 ரூபாய்
சின்ன வெங்காயம் 37 ரூபாய் 35 ரூபாய்      30 ரூபாய்
பெங்களூர் கேரட்  40 ரூபாய் 30 ரூபாய்        -
பீன்ஸ்  35 ரூபாய் 25 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  60 ரூபாய் 55 ரூபாய்           
கர்நாடகா பீட்ரூட்  35 ரூபாய் 32 ரூபாய்        -
சவ் சவ்  16 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  15 ரூபாய் 13 ரூபாய்         - 
முட்டை கோஸ்  15 ரூபாய்  12 ரூபாய்        -
வெண்டைக்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        -
வரி கத்திரி   18 ரூபாய்  15 ரூபாய்        - 
காராமணி 40 ரூபாய் 30 ரூபாய்  
பாகற்காய்  35  ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 20 ரூபாய்        - 
சுரைக்காய் 20 ரூபாய் 15 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 50 ரூபாய் 48 ரூபாய்       -
முருங்கைக்காய் 60 ரூபாய் 50 ரூபாய்        -
சேமங்கிழங்கு 45 ரூபாய் 42 ரூபாய்  
காலிபிளவர் 17 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
அவரைக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  50 ரூபாய் 40 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 70 ரூபாய்    
மாங்காய்  90 ரூபாய்  70 ரூபாய்  
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 10 ரூபாய்       -
பட்டாணி  50 ரூபாய் 40 ரூபாய்       -
இஞ்சி  105 ரூபாய்  90 ரூபாய் 80 ரூபாய்
பூண்டு  450 ரூபாய் 400 ரூபாய் 350 ரூபாய்
 மஞ்சள் பூசணி  25 ரூபாய் 23 ரூபாய்         -
வெள்ளை பூசணி  20 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  35 ரூபாய்        -
எலுமிச்சை  60 ரூபாய் 50 ரூபாய்         -
நூக்கல் 20 ரூபாய் 15 ரூபாய்          -
கோவைக்காய்  25 ரூபாய் 20 ரூபாய்          -
கொத்தவரங்காய்  50 ரூபாய் 45 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  35 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 25 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 10 ரூபாய்          -         -
தேங்காய்  34 ரூபாய்       32 ரூபாய்  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Chennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்Saattai Duraimurugan Kallakurichi : சாட்டை மீது தாக்குதல்! கள்ளக்குறிச்சியில் பரபரப்பு!நடந்தது என்ன?Kallakurichi kalla sarayam  :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
Breaking News LIVE: விஷச்சாராய மரணம் : 32 தலித்துக்கள் உயிரிழந்திருக்கிறார்கள்.. இவை மரணங்கள் அல்ல.. கொலைகள் - பாஜக
சென்னையில் பயங்கரம் :  தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
தாய், தம்பி கொலை.. தியேட்டரில் படம் பார்த்துவிட்டு பஸ் ஸ்டாண்டில் தூங்கிய இளைஞர்!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
டிஎன்பிஎஸ்சி குரூப் 2 பணிகளுக்கு வயது வரம்பா?- உடனே திரும்பப்பெறக் கோரிக்கை!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
AUS vs AFG: ஆஸ்திரேலியாவை அசால்ட் செய்த ஆப்கானிஸ்தான்.. 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!
Indian 2:
Indian 2: "தாத்தா வராரு..கதற விட போறாரு” - இந்தியன் 2 படத்தின் ட்ரெய்லர் என்னைக்கு தெரியுமா?
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
TN MP's Swearing: நாடாளுமன்றத்தில் ஜூன் 25ல் தமிழக எம்.பி.,க்கள் பதவியேற்பு .. விசிக எம்.பி., ரவிகுமார் தகவல்!
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
RLV Rocket Video: இஸ்ரோ அசத்தல்!: மீண்டும் பயன்படுத்தக்கூடிய ராக்கெட்டின் இறுதி சோதனை வெற்றி
NEET: தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
தேசிய தேர்வு முகமை தலைவர் நீக்கம்.. முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு..மத்திய அரசு அதிரடி!
Embed widget