மேலும் அறிய

Vegetables Price: சற்றே ஏற்ற, இறக்கத்தில் காய்கறிகள் விலை! இன்றைய மார்க்கெட் நிலவரம் இதுதான்!

Vegetables Price, December 20: சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய (டிசம்பர் 20) காய்கறிகள் விலை நிலவரம் குறித்து காணலாம். 

சென்னை கோயம்பேடு சந்தையில் இன்றைய (டிசம்பர் 20) காய்கறிகள் விலை நிலவரம் குறித்து காணலாம்.  ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன.மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650-க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (டிசம்பர் 20) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  26 ரூபாய் 24 ரூபாய்     10 ரூபாய்
தக்காளி  20 ரூபாய்  13 ரூபாய்      10 ரூபாய்
நவீன் தக்காளி 25 ரூபாய்    
உருளை   28 ரூபாய் 25 ரூபாய்       16 ரூபாய்
ஊட்டி கேரட் 35 ரூபாய் 30 ரூபாய்      25 ரூபாய்
சின்ன வெங்காயம் 85 ரூபாய் 80 ரூபாய்      50 ரூபாய்
பெங்களூர் கேரட்  15 ரூபாய்       -        -
பீன்ஸ்  35 ரூபாய் 30 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  45 ரூபாய் 35 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  28 ரூபாய் 25 ரூபாய்        -
சவ் சவ்  15 ரூபாய்  10  ரூபாய்         - 
முள்ளங்கி  35 ரூபாய் 30 ரூபாய்         - 
முட்டை கோஸ்  13 ரூபாய்  10 ரூபாய்        -
வெண்டைக்காய்  40 ரூபாய் 30 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 80 ரூபாய் 50 ரூபாய்        -
வரி கத்திரி   60 ரூபாய்  50 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 40 ரூபாய்  
பாகற்காய்  40 ரூபாய் 35 ரூபாய்        - 
புடலங்காய் 40 ரூபாய் 30 ரூபாய்        - 
சுரைக்காய் 30 ரூபாய் 25 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 47 ரூபாய் 45 ரூபாய்       -
முருங்கைக்காய் 100 ரூபாய் 90 ரூபாய்        -
சேமங்கிழங்கு 40 ரூபாய் 35 ரூபாய்  
காலிபிளவர் 20 ரூபாய் 15 ரூபாய்       -
பச்சை மிளகாய்  30 ரூபாய் 25 ரூபாய்       -
அவரைக்காய் 50 ரூபாய் 40 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  43 ரூபாய் 40 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 80 ரூபாய்    
மாங்காய்  40 ரூபாய்  35 ரூபாய்  
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்       -
பட்டாணி  40 ரூபாய் 35 ரூபாய்       -
இஞ்சி  90 ரூபாய்  80 ரூபாய் 70 ரூபாய்
பூண்டு  320 ரூபாய் 280 ரூபாய் 250 ரூபாய்
 மஞ்சள் பூசணி  12 ரூபாய் 10 ரூபாய்         -
வெள்ளை பூசணி  10 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 50 ரூபாய்  40 ரூபாய்        -
எலுமிச்சை  60 ரூபாய் 40 ரூபாய்         -
நூக்கள் 25 ரூபாய் 20 ரூபாய்          -
கோவைக்காய்  50 ரூபாய் 40 ரூபாய்          -
கொத்தவரங்காய்  60 ரூபாய் 50 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 6 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       30 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 20 ரூபாய்          -         -
தேங்காய்  36  ரூபாய்       35 ரூபாய்  

 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Trump Hormuz Map: ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
ட்ரம்ப்பே, இதெல்லாம் ஓவர் யா.! ஹார்முஸ வச்சு Map-ஆ.! ஈரான் கொடுத்த தரமான பதிலடி என்ன தெரியுமா.?
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
CM Vijay: மக்கள் திருந்த 6 மாசம் டைம்.. மொத்தமாக மாறப்போகும் தமிழ்நாடு.. விஜய் எடுத்த முடிவு!
Embed widget