மேலும் அறிய

Vegetable Price: தொடர்ந்து குறையும் தக்காளியின் விலை.. மற்ற காய்கறிகளின் விலை மாறியதா? இன்றைய பட்டியல் இதோ..

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள் என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

இன்றைய நாளில் (ஆகஸ்ட் 22) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
 
 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  34 ரூபாய் 30 ரூபாய்     26 ரூபாய்
தக்காளி  40 ரூபாய்  30 ரூபாய்       15 ரூபாய்
நவீன் தக்காளி 50 ரூபாய்    
உருளை   32 ரூபாய் 22 ரூபாய்       20 ரூபாய்
ஊட்டி கேரட் 50 ரூபாய் 40 ரூபாய்      35 ரூபாய்
சின்ன வெங்காயம் 60 ரூபாய் 50 ரூபாய்      40 ரூபாய்
பெங்களூர் கேரட்  20 ரூபாய்       -        -
பீன்ஸ்  45 ரூபாய் 40 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  35 ரூபாய் 33 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  25 ரூபாய் 22 ரூபாய்        -
சவ் சவ்  16 ரூபாய்  15 ரூபாய்         - 
முள்ளங்கி  18 ரூபாய் 15 ரூபாய்         - 
முட்டை கோஸ்  25 ரூபாய் 20 ரூபாய்        -
வெண்டைக்காய்  15 ரூபாய் 10 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 20 ரூபாய் 18 ரூபாய்        -
வரி கத்திரி   20 ரூபாய்  15 ரூபாய்        - 
காராமணி 50 ரூபாய் 40 ரூபாய்  
பாகற்காய்  35 ரூபாய் 30 ரூபாய்        - 
புடலங்காய் 15 ரூபாய் 12 ரூபாய்        - 
சுரைக்காய் 15 ரூபாய் 10 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 45 ரூபாய் 43 ரூபாய்       -
முருங்கைக்காய் 25 ரூபாய் 20 ரூபாய்        -
சேமங்கிழங்கு 30 ரூபாய் 25 ரூபாய்  
காலிபிளவர் 15 ரூபாய் 13 ரூபாய்       -
பச்சை மிளகாய்  40 ரூபாய் 35 ரூபாய்       -
அவரைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  40 ரூபாய் 30 ரூபாய்       -
வண்ண குடை மிளகாய் 120 ரூபாய்    
மாங்காய்  80 ரூபாய் 70 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  20 ரூபாய் 15 ரூபாய்       -
பட்டாணி  120 ரூபாய் 100 ரூபாய்       -
இஞ்சி  200 ரூபாய்  180 ரூபாய்        -
பூண்டு  180 ரூபாய் 140 ரூபாய் 120 ரூபாய்
 மஞ்சள் பூசணி  20 ரூபாய் 18 ரூபாய்         -
வெள்ளை பூசணி  20 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 40 ரூபாய்  30 ரூபாய்        -
எலுமிச்சை  50 ரூபாய் 40 ரூபாய்         -
நூக்கல் 15 ரூபாய் 13 ரூபாய்          -
கோவைக்காய்  35 ரூபாய் 32 ரூபாய்          -
கொத்தவரங்காய்  25 ரூபாய் 22 ரூபாய்         -
வாழைக்காய் 8 ரூபாய் 5 ரூபாய்         -
வாழைத்தண்டு  60 ரூபாய்       50 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       18 ரூபாய்         -
அனைத்து கீரை 8 ரூபாய்          -         -
தேங்காய்  28 ரூபாய்       26 ரூபாய்  

 

தலைப்பு செய்திகள்

How To Save ₹100 Every Day: ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
ஒரு நாளுக்கு 100 ரூபாய் சேமித்தால் நிதி எதிர்காலம் எப்படி மாறும்? - : கோடீஸ்வரர் ஆகும் ரகசியம் இதுதான்!
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
LIVE | Kerala Lottery Result Today (03.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி முடிவுகள் இன்று- உங்கள் அதிர்ஷ்ட எண் வென்றதா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
PM SVANidhi Scheme: வட்டியில் சலுகை.. பிணையில்லாமல் ரூ.50 ஆயிரம் கடன்.. இந்த திட்டம் தெரியுமா?
Commercial LPG Price : அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது வர்த்தக சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு
அப்பாடா..! காலையிலேயே ஜாக்பாட்.! 202 ரூபாய் குறைந்தது சிலிண்டர் விலை- வெளியான சூப்பர் அறிவிப்பு

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kanimozhi: அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
அருவருப்பான பேச்சு, மருமகனை கண்டிப்பாரா? கனிமொழி வாய் திறக்காதது ஏன்? - TVKவினர் சரமாரி கேள்வி
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
முதல்வர் பற்றி சர்ச்சை பேச்சு.. அவை அடக்கம் இல்லாத ஆபாசநிதி.. உதயநிதியை வெளுத்து வாங்கிய ஆனந்த்!
TN Weather News: 7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
7 மாவட்டங்களுக்கு இடி, மின்னலுடன் மழை எச்சரிக்கை - சென்னை? தமிழக வானிலை அறிக்கை
Actor Dhanush : ’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
’பாஜகவில் இணையும் நடிகர் தனுஷ்?’ அறிவிப்பு எப்போது?
Bankipur Bypoll: பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
பீகாரில் பாஜவின் கோட்டையில் ஓட்டையை போட்ட பிரசாந்த் கிஷோர்; வெற்றி பெற்றது எப்படி தெரியுமா.?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
டெல்லியை தொடர்ந்து ஜார்க்கண்ட்.. 6 நாட்களாக மாணவர்கள் உண்ணாவிரத போராட்டம்- கோரிக்கைகள் என்ன?
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
TVK: நீட் போராட்டம்; மாணவர்கள் மீதான வழக்கு ரத்தாகவில்லையா? தவெக விளக்கம்
Trump Vs Iran: பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
பேச்சுவார்த்தைக்கு சிக்னல் கொடுக்கும் ட்ரம்ப்; மதிக்காமல் ஓமனுடன் ஹார்முஸ் டீல் போடும் ஈரான்
Embed widget