மேலும் அறிய

Vegetable Price: தக்காளிக்கு டஃப் கொடுக்கும் வெண்டைக்காய்.. எகிறும் பீன்ஸ்.. இன்றைய காய்கறி விலை நிலவரம்!

Vegetables Price: சென்னை கோயம்பேடு சந்தையில் எந்தெந்த காய்கறிகள்? என்னென்ன விலை? என்பதை கீழே விரிவாக காணலாம்.

ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன.

 
இன்றைய நாளில் (ஜூலை 3) காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவில்) 
  காய்கறிகள் (கிலோவில்)    முதல் ரகம்     இரண்டாம் ரகம்   மூன்றாம் ரகம் 
வெங்காயம்  21 ரூபாய் 20 ரூபாய்       18 ரூபாய்
நாட்டு தக்காளி  95 ரூபாய்  90 ரூபாய்       80 ரூபாய்
உருளை   35 ரூபாய் 18 ரூபாய்       16 ரூபாய்
ஊட்டி கேரட் 65 ரூபாய் 60 ரூபாய்      55 ரூபாய்
சின்ன வெங்காயம் 80 ரூபாய் 75 ரூபாய்      60 ரூபாய்
பெங்களூர் கேரட்  40 ரூபாய்       -        -
பீன்ஸ்  100 ரூபாய் 90 ரூபாய்        -
ஊட்டி பீட்ரூட்  45 ரூபாய் 40 ரூபாய்        -     
கர்நாடகா பீட்ரூட்  30 ரூபாய் 27 ரூபாய்        -
சவ் சவ்  25 ரூபாய்  22 ரூபாய்         - 
முள்ளங்கி  40 ரூபாய் 35 ரூபாய்         - 
முட்டை கோஸ்  20 ரூபாய் 15 ரூபாய்        -
வெண்டைக்காய்  50 ரூபாய் 45 ரூபாய்        -
உஜாலா கத்திரிக்காய் 40 ரூபாய் 30 ரூபாய்        -
வரி கத்திரி   35 ரூபாய்  30 ரூபாய்        - 
காராமணி 60 ரூபாய் 50 ரூபாய்  
பாகற்காய்  60 ரூபாய் 45 ரூபாய்        - 
புடலங்காய் 30 ரூபாய் 25 ரூபாய்        - 
சுரைக்காய் 35 ரூபாய் 30 ரூபாய்       -
சேனைக்கிழங்கு 40 ரூபாய் 38 ரூபாய்       -
முருங்கைக்காய் 30 ரூபாய் 20 ரூபாய்        -
காலிபிளவர் 30 ரூபாய் 25 ரூபாய்       -
பச்சை மிளகாய்  90 ரூபாய் 85 ரூபாய்       -
அவரைக்காய் 80 ரூபாய் 70 ரூபாய்       -
பச்சைகுடைமிளகாய்  60 ரூபாய் 55 ரூபாய்       -
மாங்காய்  40 ரூபாய் 35 ரூபாய்       -
வெள்ளரிக்காய்  35 ரூபாய் 32 ரூபாய்       -
பட்டாணி  180 ரூபாய் 160 ரூபாய்       -
இஞ்சி  200 ரூபாய்  190 ரூபாய்        -
பூண்டு  130 ரூபாய் 120 ரூபாய் 100 ரூபாய்
 மஞ்சள் பூசணி  15 ரூபாய் 13 ரூபாய்         -
வெள்ளை பூசணி  15 ரூபாய் -         -
பீர்க்கங்காய் 50 ரூபாய்  40 ரூபாய்        -
எலுமிச்சை  35 ரூபாய் 30 ரூபாய்         -
நூக்கல் 35 ரூபாய் 30 ரூபாய்          -
கோவைக்காய்  30 ரூபாய் 28 ரூபாய்          -
கொத்தவரங்காய்  40 ரூபாய் 30 ரூபாய்         -
வாழைக்காய் 9 ரூபாய் 7 ரூபாய்         -
வாழைத்தண்டு  40 ரூபாய்       35 ரூபாய்         -
வாழைப்பூ 20 ரூபாய்       15 ரூபாய்         -
அனைத்து கீரை 9 ரூபாய்          -         -
தேங்காய்  27 ரூபாய்       26 ரூபாய்

 

ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும். 

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
LIVE | Kerala Lottery Result Today (18.08.2026): கேரளால இருந்து கோடிகளில் கொட்டுமா? தெருக்கோடில விட்ருமா? லாட்டரி குலுக்கல்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! தினந்தோறும் உயரும் தங்கம் விலை.! இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
LIVE | Kerala Lottery Result Today (17.08.2026): வாரத்தின் முதல் நாள்.. வரவு வருமா, செலவு வைக்குமா- கேரளா லாட்டரி முடிவுகள்!
Gold and silver rate today : அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..
அடித்து ஆடும் தங்கம் விலை.! வாரத்தின் முதல் நாளே ஷாக்- இன்றைய தங்கம், வெள்ளி விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
JCD Prabhakar: முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
முழு அதிகாரத்தில் அடித்து ஆடும் சபாநாயகர்..! அப்செட்டில் அமைச்சர்கள், கொந்தளிக்கும் TVKவினர்
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
தலித் மாணவர்களை குறிவைக்கும் தவெக அரசு? கட்டணம் செலுத்தப்போவது எப்போது? அன்பில் கேள்வி
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
New Audi Q3: அசத்தல் லுக்கில் அதிரடி காட்ட வரும் ஆடி Q3 SUV- டிசைன், விலை, வசதிகள் விவரம்!
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
குப்பை அல்ல... வருமானம்! கைகளில் உருவாகும் தன்னம்பிக்கைப் பொருட்கள்... தூய்மை பணியாளர்களின் அட்டகாச முயற்சி
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
தவெகவின் சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பு இல்லை; கோ-ஆப்டெக்ஸ் கடைகளை மூடுவதா? அன்புமணி காட்டம்
Free Health Insurance: : 1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
1 பைசா செலவு இல்லை.! ரூ.5 லட்சம் இலவச மருத்துவக் காப்பீடு வாங்குவது எப்படி? ஆவணங்கள் என்னென்ன தேவை- லிஸ்ட் இதோ
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
18 Years of Kohli: விராட் கோலி எனும் பேரரசன்.. நாட்டிற்காக18 ஆண்டுகளை நிறைவு செய்த நம்பர் 18!
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
Embed widget