முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டுமா வேண்டாமா

Published by: கு. அஜ்மல்கான்
Image Source: pexels

முட்டைகளை சரியான முறையில் சேமித்து வைப்பதன் மூலம் கெட்டுப்போகாமல் நீண்ட காலம் நீடிக்கும்

Image Source: pexels

வெப்பமான காலநிலையில் முட்டைகளை குளிர்சாதன பெட்டியில் வைப்பது பாதுகாப்பானது என்று கருதப்படுகிறது

Image Source: pexels

குளிர்சாதன பெட்டியின் குளிர்ந்த வெப்பநிலை பாக்டீரியா பெருகுவதின் வேகத்தை குறைக்கிறது

Image Source: pexels

முட்டைகளை பிரீஷரில் வைக்காமல் உள்ளே உள்ள அலமாரியில் வைக்க வேண்டும்

Image Source: pexels

முட்டைகளை அவற்றின் அசல் அட்டைப்பெட்டியில் வைப்பது அவற்றை மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கும்

Image Source: pexels

முட்டைகளை பயன்படுத்துவதற்கு முன் முட்டைகளில் விரிசல் வாசனை அல்லது கெட்டுப்போனதற்கான அறிகுறிகள் கண்டிப்பாக சரிபார்க்கவும்

Image Source: pexels

முட்டைகளை கழுவி குளிர்சாதன பெட்டியில் சேமிக்க வேண்டாம். இதனால் ஈரப்பதம் மற்றும் பாக்டீரியா உள்ளே செல்லும் ஆபத்து அதிகரிக்கிறது

Image Source: pexels

முட்டைகளை மீண்டும் மீண்டும் குளிர்சாதன பெட்டியில் இருந்து வெளியே எடுப்பதையும் மற்றும் மீண்டும் வைப்பதையும் தவிர்க்கவும்

Image Source: pexels

சரியான சேமிப்பு பழக்கத்தை பின்பற்றுவதன் மூலம் நீங்கள் முட்டைகளின் புத்துணர்ச்சி தரம் மற்றும் பாதுகாப்பை நீண்ட காலத்திற்கு பராமரிக்கலாம்

Image Source: pexels