மேலும் அறிய

Stock Market Today: மத்திய பட்ஜெட் எதிரொலி; சரிவுடன் முடிவடைந்த பங்குச்சந்தை!

Stock Market Today: மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதன் எதிரொலியால் பங்குச்சந்தை ஏற்ற, இறக்கத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வரும் நிலையில், இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. சென்செக்ஸ் 878 புள்ளிகள் சரிந்து 79,667.07 ஆக வர்த்தகமானது.

கடந்த இரண்டு வாரங்களாக ஏற்றத்தில் இருந்த பங்குச்சந்தை,  மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர், அமெரிக்க அதிபர் தேர்தல் ஆகிய நிகழ்வுகளின் காரணமாக சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. 

காலை 10:30  மணி நிலவரப்படிமும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 121.78 அல்லது 0.15% புள்ளிகள் சரிந்து 80,368.32 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 57.70 அல்லது 0.24% புள்ளிகள் சரிந்து 24,450.95  ஆக வர்த்தகமாகி வருகிறது.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தாக்க செய்ய தொடங்கியதும் பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. 

காலை 11.05 மணி நிலவரப்படி  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 99.47 அல்லது 0.13% புள்ளிகள் உயர்ந்து 80,616.73 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 21.95 அல்லது 0.090% புள்ளிகள் உயர்ந்து 24,535.30  ஆக வர்த்தகமாகி வருகிறது.

காலை 11.40 மணி நிலவரப்படி  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 34.64 அல்லது 0.043% புள்ளிகள் சரிந்து 80,463.54 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 22.40 அல்லது 0.091% புள்ளிகள் சரிந்து 24,486.20 ஆக வர்த்தகமாகி வருகிறது.

நண்பகல் 12:20 மணிநிலவரப்படிமும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 723 அல்லது 0.92% புள்ளிகள் சரிந்து 79,684.31 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 223.30 அல்லது 0.95% புள்ளிகள் சரிந்து 24,314.95 ஆக வர்த்தகமானது. 

நண்பகல் 12.35 மணியளவில் பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,110 அல்லது 1.45% புள்ளிகள் சரிந்து 79, 500 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 293.15 அல்லது 0.88% புள்ளிகள் சரிந்து 24,292.40 ஆக வர்த்தகமானது. 

லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:

அதானி போர்ட்ஸ், லார்சன், ஐ.டி.சி,., அல்ட்ராடெக் சிமெண்ட், டாடா கான்ஸ் ப்ராட், ஈச்சர் மோட்டஎஸ், க்ரேசியம், அதானி எண்டர்பிரைசிஸ், டி.சி.எஸ்., ஹெச்.யு.எல், என்.டி.பி.சி., சிப்ளா, கோடா மஹிந்திரா, ஆக்ஸிஸ் வங்கி, எம்& எம், பஜாஜ் ஆட்டோ, மாருதி சுசூகி, நெஸ்லே, எஸ்.பி.ஐ.  உள்ளிட்ட நிறுவனங்கள் லாபத்துடன் வர்த்தகமாகின. 

ஓ.என்.ஜி.சி., ஸ்ரீராம் ஃபினான்ஸ், எல்.டி.ஐ. மைண்ட்ட்ரீ, பி.பி.சி.எல்., டிவிஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரன்ஸ், ஹிண்டால்கோ, ரிலையன்ஸ், விப்ரோ, பவர்கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ், டெக் மஹிந்திரா,பஜாஜ் ஃபினான்ஸ், ஏசியன் பெயிண்ட்ஸ்,டைட்டன் கம்பெனி, டாடா மோட்டர்ஸ், பிரிட்டானியா, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஜெ.எஸ்.டபுள்யு ஸ்டீல், ஹீரோ மோட்டர்காஃப், கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், ஹெச்.டி.எல், டெக், பாரதி ஏர்டெல், அப்பல்லோ  மருத்துவமனை, சன் ஃபார்மா, டாடா ஸ்டீல்,  ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.

 ரயில்வே துறை பங்குகள் சரிவு:

Indian Railway Finance Corporation Ltd (IRFC), Titagarh Rail Systems Ltd, RITES Ltd, Ircon International Ltd, Jupiter Wagons Ltd, Rail Vikas Nigam Ltd (RVNL), Railtel Corporation of India Ltd and Indian Railway Catering & Tourism Corporation Ltd (IRCTC) ஆகிய நிறுவனங்களின் பங்குகளின் மதிப்பு சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மத்திய பட்ஜெட்டில் ரயில்வே துறைக்கு எந்தவித அறிவிப்புகளும் இடம்பெறவில்லை. 

லாங்க் ட்ரம் கேபிடள் கேயின் வரி குறைக்கப்படவில்லை என்பதால் சென்செக்ஸ் 1000 புள்ளிகள் வரை சரிந்து வர்த்தகமானது. வர்த்தம்நேர முடிவில் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 73.04 அல்லது 0.091% புள்ளிகள் சரிந்து 80,429.04 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 30.20 அல்லது 0.12% புள்ளிகள் சரிந்து 24,479.05  ஆக வர்த்தகமாகியது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

RN Ravi Delhi Visit: ”ஸ்டாலின் சொல்றத கேளுங்க!” RN.ரவிக்கு பறந்த ORDER! மோடியின் திடீர் முடிவு?Anna University Issue: அண்ணா பல்கலை. விவகாரம் குற்றவாளி குறித்து திடுக் தகவல்!  கைதானவர் யார்?Sri Ram Krishna Profile: தமிழனை அழைத்த TRUMP WHITE HOUSE-ல் முக்கிய பதவி! யார் ஸ்ரீராம் கிருஷ்ணன்?Anna University Student Sexual Assault |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
Chennai Rain: சீக்கிரமா வீட்டுக்கு போயிருங்க.! இந்த 6 மாவட்டங்களில் இரவு மழை இருக்கு.!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
அச்சச்சோ.. தீக்குளித்த நபர்.. நாடாளுமன்றம் நோக்கி ஓடியதால் பரபரப்பு!
"வேதனையா இருக்கு" அண்ணா பல்கலை. மாணவி விவகாரம்.. கொதித்தெழுந்த விஜய்!
Chennai Rain: சென்னையா, கொடைக்கானலா.!  எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
சென்னையா, கொடைக்கானலா.! எங்கு பார்த்தாலும் மழைச்சாரலும் பனிமூட்டமுமான காட்சிகள்.!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
விரைவில் கைதாகும் அதிஷி? பாஜகவின் மாஸ்டர் பிளான்.. கொளுத்திப்போட்ட கெஜ்ரிவால்!
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
Kazakhstan Plane Crash: அய்யய்யோ! தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் - 72 பேரின் கதி என்ன?
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
மகளுக்காக என்ன வேணாலும் பண்ணுவார்! சாண்டா தாத்தாவாக மாறிய தோனி.. முத்தமிட்ட ஸிவா! 
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
’’அடியாள் சிவசங்கர்; இனவெறி திமுக’’ வன்னியர்களுக்கு எதிராக வன்மம்; பாமக கடும் தாக்கு- என்ன காரணம்?
Embed widget