மேலும் அறிய

Stock Market Update: தொடர் சரிவில் பங்குச்சந்தை; 63 ஆயிரம் புள்ளிகள் வர்த்தகமாகும் சென்செக்ஸ் !

Stock Market Update: இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது.

Stock Market Update:  இந்திய பங்குச்சந்தை கடும் சரிவுடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது

பங்குச்சந்தை:

மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 134 அல்லது 1.15 % புள்ளிகள் குறைந்து 63,770.97 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 33.85% அல்லது 1.14% சரிந்து 19,050.90 ஆக வர்த்தகமாகியது. கடந்த சில வாரங்களாகவே இந்திய பங்குச்சந்தை சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. கடந்த மூன்று வாரங்களாக சரிவுடனேயே வர்த்தகமாகி வரும் நிலையில் முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். 

இரண்டு வாரங்களுக்கு முன்பு, 66 ஆயிரம் புள்ளிகளில் இருந்த சென்செக்ஸ் 63 ஆயிரம் புள்ளிகளாக குறைந்து வர்த்தகமாகிவருகிறது. 

இருப்பினும் சில நிறுவனங்கள் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. லார்சன் மற்றும் டர்போ 45% Yoy வளர்ச்சியை அடைந்துள்ளது. ரூ.3,223 கோடி செப்டம்பர் மாத காலாண்டில் லாபத்தை பதிவு செய்துள்ளது.

டலால் ஸ்ட்ரீட் சரிவு, கச்சா எண்ணெய் விலை, சர்வதேச சந்தைகளின் நிலமை ஆகியவை இந்திய பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எஸ்.பி.ஐ. லைஃப்,கனரா வங்கி, கோல் இந்தியா உள்ளிட்டவை லாபத்துடன் வர்த்தகமாகின. 

பங்குச்சந்தையில் நிலவும் அசாதரண சூழல் காரணமாக முதலீட்டாளர்கள் சற்று கவனத்துடன் செயல்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். 

தனிமங்கள் துறை சரிந்தும் ரியல் எஸ்டேட் துறை ஏற்றத்துடம் வர்த்தகமாகி வருகிறது. 

சென்செக்ஸ் 116 புள்ளிகள் சரிந்துள்ள நிலையில், 1710 பங்குகள் அடுத்த நிலைக்கும், 106 பங்கள் மாற்றமின்றியும் 1279 பங்குகள் சரிவுடனும் வர்த்தகமானது. 

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

டாடா கான்ஸ் ப்ராட், பஜாஜ் ஆட்டோ, ரிலையன்ஸ், ஹீரோ மோட்டர்கார்ப், விப்ரோ, சன் பார்மா, பஜாஜ் ஃபினான்ஸ், ஈச்சர் மோட்டர்ஸ், ஓ.என்.ஜி.சி., ஐ.டி.சி.,இன்ஃபோசிஸ், அப்பல்லோ மருத்துவமனை, டைட்டன் கம்பெனி உள்ளிட்ட நிறுவனங்கள்  பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, மாருதி சுசூகி, கோடாக் மஹிந்திரா வங்கி, எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, லார்சன், கோல் இந்தியா, ஆக்சிஸ் வங்கி, ஜெ.எஸ்.டபுள்யூ ஸ்டீல், ஹெச்,டி,எஃப்.சி. வங்கி, பிரிட்டானியா, சிப்ளா, அதானி எண்டபிரைசிஸ், பவர்கிரிட் கார்ப், டி.சி.எஸ்., ஹிண்டால்கோ, அல்ட்ராடெக் சிமெண்ட், இந்தஸ்லேண்ட் வங்கி, க்ரேசியம், டாடா ஸ்டீல், டிவிஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ், டாடா மோட்டர்ஸ், டெக் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகி வருகின்றன.

மேலும் வாசிக்க..

LEO Success Meet LIVE: இன்று மாலை பிரமாண்டமாக நடைபெறும் லியோ சக்சஸ் மீட்.. உடனுக்குடன் அப்டேட்கள் உங்களுக்காக

Leo Success Meet: ஸ்கெட்ச் ஆடியோ லாஞ்ச்சில் இல்லை; சக்சஸ் மீட்டில்! குட்டிக்கதையில் அரசியலுக்கு அச்சாரமிடுவாரா விஜய்?

November 2023 Festival: நவம்பர் மாதத்தில் எந்தெந்த நாட்களில் என்னென்ன விசேஷங்கள்! முழு அட்டவணை!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

H Raja Arrest : ''H.ராஜா குற்றவாளி!''1 வருடம் சிறை தண்டனை..நீதிமன்றம் அதிரடிThiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
முதலமைச்சர் எந்த வேலையும் செய்யவில்லை ; விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் வழங்க வேண்டும் – எடப்பாடி பழனிசாமி
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
ஆளுநருக்கு, ”திருநெல்வேலி அல்வா, மதுரை ஜிகர்தண்டா”... உள்ளூர் உணவுப் பொருட்கள் கொடுத்து அசத்தல்
H.Raja BJP:  ”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
”பெரியார் சிலையை உடைப்பீர்களா?” எச்.ராஜாவை ஒரு வருடம் சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Watch video : கலவர பூமியான மைதானம்! கண்மூடித்தனமாக தாக்கிய ரசிகர்கள்.. 100 பேர் பலி
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Breaking News LIVE: கோவை, நீலகிரிக்கு இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Vikrant Massey: 37 வயதில் ஓய்வு.. 12th Fail நடிகர் கொடுத்த ஷாக்! அதிர்ச்சியில் ரசிகர்கள்
Periyar University Exam Postponed: கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
கனமழை எதிரொலி... பெரியார் பல்கலை., செமஸ்டர் தேர்வுகள் ஒத்திவைப்பு
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Guest Lecturers: கவுரவ விரிவுரையாளர்களுக்கு ஊதிய உயர்வு; கைவிரித்த தமிழக அரசு- உழைப்பு சுரண்டலா?
Embed widget