மேலும் அறிய

Sensex : ஏற்றத்துடன் தொடங்கியது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 418 புள்ளிகள், நிஃப்டி 17439 புள்ளிகள் வரை உயர்வு!

இந்திய பங்குச் சந்தைகள் ஏற்றத்துடன் தொடங்கின.

இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து இரண்டாவது நாளாக ஏற்றத்துடன் தொடங்கியுள்ளன. இன்றைய வர்த்தகம் தொடங்கிய நிலையில், மும்பைப் பங்குச் சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 418.72 அல்லது 0.72% புள்ளிகள் உயர்ந்து  58408.02 புள்ளிகளில் வர்த்தகம் ஆகிறது. அதேபோல, தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண்ணான நிஃப்டி 123.70 அல்லது 0.71% புள்ளிகள் உயர்ந்து 17439.20 புள்ளிகளில் வர்த்தகமாகிறது. இன்றைய வர்த்தகத்தில், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கி, வாகனம் உள்ளிட்ட துறைகளின் நிறுவனப் பங்குகள் விலை உயர்ந்து வர்த்தகமாகின்றன. இந்திய பங்கு சந்தையின் இந்த புதிய உச்சத்தால் முதலீட்டாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

அமெரிக்க பெடரல் வங்கி தலைவர் ஜெரோம் அளித்த பேட்டியில் "ஃபெடரல் வங்கி தேவைப்பட்டால் அடுத்தடுத்து வட்டி வீதத்தை உயர்த்தி பணவீ்க்கத்தை கட்டுப்படுத்தும்” எனத் தெரிவித்துளது குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிலவரப்படி, ரிலையன்ஸ், ஹெட்.சி.எல்., பஜார்ஜ் ஃபினான்ஸ், டாகடர். ரெட்டி லேப்ஸ் மற்றும் ஐ.டி.சி, பாரத் ஸ்டேட் வங்கி, டைட்டன், இந்தஸ்லேண்ட் வங்கி, ஹிண்டாங்கோ வங்கி ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகின்றன. 

நிப்டியை பொறுத்தவரை, ஹின்டால்கோ, ஐஓசி, ஆக்சிஸ் வங்கி, ஹெச்.டி.எப்.சி. வங்கி, டாடா ஸ்டீல் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் செல்கின்றன. ஏர்டெல், பிரிட்டானியா, கோல் இந்தியா, சிப்லா, ஹீரோமோட்டார்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவடைந்துள்ளன.

மும்பைப் பங்குச்சந்தையில் உள்ள 30 முக்கியப் பங்குகளில் என்டிபிசி மற்றும் ஏர்டெல் பங்குகள் மட்டுமே சரிவடைந்துள்ளன. மற்ற 28 பங்குகளும் லாபத்தில் வர்த்தகமாகிறது. 

உலகப் பங்குச் சந்தைகளில் ஏற்றம் காணப்பட்ட நிலையில், புதன்கிழமை தொடக்க ஒப்பந்தங்களில் இந்திய பங்குச் சந்தை குறியீடுகள் அதிக அளவில் வர்த்தகம் செய்யப்பட்டன. ஆசிய பங்குச்சந்தைகள் மூன்று வார உயர்வை எட்டியுள்ளது. அதே நேரத்தில் நடந்து வரும் ரஷ்யா-உக்ரைன் மோதல் எண்ணெய் மற்றும் பொருட்களின் விலைகளை உயர்வாக வைத்திருந்தது. ஒரே இரவில், S&P 500 1.1 சதவீதம் உயர்ந்தது மற்றும் நாஸ்டாக் கிட்டத்தட்ட 2 சதவீதம் உயர்ந்தது.

 

 

Nayanthara: வாடகைத்தாய் மூலம் குழந்தை.. நயன்தாராவை சுற்றும் அடுத்த புயல்.!

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
LIVE | Kerala Lottery Result Today (10.08.2026): கேரளா பாக்யதாரா லாட்டரி குலுக்கல் இன்று: முடிவுகள் இங்கே!
Gold and silver rate today : வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
வாரத்தின் முதல் நாளே நகைப்பிரியர்களுக்கு ஜாலி.! குறைந்தது தங்கம் விலை- இன்றைய விலை இதோ
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
LIVE | Kerala Lottery Result Today (08.08.2026): அதிர்ஷ்டம் அடிக்குமா? கேரளா காருண்யா லாட்டரி குலுக்கல் இன்று!
Gold rate today : ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..
ஜெட் வேகத்தில் தங்கம் விலை.! சவரனுக்கு 6,120 ரூபாய் உயர்வு- 5 நாளில் தலைகீழ் மாற்றம்- இன்றைய விலை இதோ..

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"ஓ.பி.எஸ்.ஐ சகோதரன் போல ஜெயலலிதா பார்த்தார்.." மனம் திறந்த முன்னாள் அதிமுக எம்பி
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
DMK: சீண்டிய அமைச்சர் ரமேஷ்.. நெல் சேமிப்பு டேட்டாவை ரிலீஸ் செய்த திமுக!
Archana Kalpathi : ’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு கொடுத்த முதல்வர் விஜய்..!
’கேரளா மட்டும் சும்மாவா?’ அர்ச்சனா கல்பாத்தி அரசு பொறுப்பு..!
M.Ed. admission : அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
அரசு கல்லூரிகளில் M.Ed. மாணவர் சேர்க்கை.? விண்ணப்பிப்பது எப்படி.? இதோ ஈசி வழிமுறை
Archana Kalpathi Agoram : பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
பிகில் பட தயாளரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அகோரத்திற்கு அரசு பொறுப்பு.! பதவியை தூக்கி கொடுத்த CM விஜய்
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
E20 பெட்ரோல் பிரச்சினையா? கவலையே வேணாம்! ஹூண்டாய் வென்யூ டீசல் ஆட்டோமேட்டிக்: இன்ஜின், மைலேஜ், விலை
CV Shanmugam Vs EPS: தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
தைரியம், திராணி , தெம்பு இருந்தால் கூட்டத்தை கூட்டுங்கள்.! இபிஎஸ்க்கு எதிராக கொந்தளித்த சி.வி.சண்முகம்
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
ஆவின் பால் தட்டுப்பாடு; விலையை ஏற்றாமல் வெயிலை குறை சொல்வதா? அன்புமணி கேள்வி
Embed widget