மேலும் அறிய

Share Market : மூன்றாவது நாளாக சரிவுடன் முடிவடைந்த இந்திய பங்குச்சந்தை; சென்செக்ஸ் 128 புள்ளிகள் வரை சரிவு!

Share Market Closing Bell: இந்திய பங்குச்சந்தை சென்செக்ஸ் 128 புள்ளிகள் சரிவுடன் இன்று நிறைவடைந்துள்ளது.

Share Market Opening Bell: இந்திய பங்குச்சந்தை மூன்றாவது நாளாக சரிவுடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ்  128.90 அல்லது 0.21 % புள்ளிகள் சரிந்து 61,431. 74 ஆகவும்,  தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 51.80 அல்லது 0.28% புள்ளிகள் சரிந்து 18,129.95 புள்ளிகளாகவும் வர்த்தகமாகின.

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்

சாந்தி ஓவர்சீஸ், அன்லன் டெக்னாலஜி, ரெம்சன் இதியா, செல், ஜி.பி.டி. இன்ஃப்ரா, இண்டிகோ பெயிண்ட்ஸ், பால்ரெட் டெக், பஜார்ஜ் ஃபின்சர்வ், பாரதி ஏர்டெல், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், ஹெச்.சி.எல்., ஹூரோ மோட்டர்கார்ப், விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி. உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.

சரிவுடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்

டிவிஸ் லேப்ஸ், அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ., ஐ.டி.சி., டைட்டன் கம்பெனி, பிரிட்டனியா,  ஈச்சர் மோட்டார்ஸ், லர்சன், எம் அண்ட் எம், டாடா மோட்டர்ஸ், பவர்கிரிட் கார்ப், டாக்டர் ரெட்டி லேப்ஸ்,  அல்ட்ராடெக் சிமெண்ட், சிப்ளா, அப்பலோ மருத்துவமனை, மாருதி சுசூகி, டெக் மகிர்ந்திரா, பாஜார்ஜ் ஆட்டோ, நெஸ்லே, , ரிலையன்ஸ், இன்ஃபோசிஸ், ஆக்சிஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. 

இந்த வார தொடக்கத்தில் இருந்தே இந்திய பங்குச்சந்தை ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த இரண்டு நாட்களாக வர்த்த நேர முடிவில் பங்குகளின் மதிப்பு சரிவடைந்தன. இது முதலீட்டாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று காலை ஏற்றத்துடன் வர்த்தகமான பங்குகள் மாலை சரிவுடன் நிறைவடைந்தது. சுகாதாரத்துறை பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின. 


மேலும் வாசிக்க..

The Kerala Story: தி கேரளா ஸ்டோரி படத்திற்கு விதிக்கப்பட்ட தடை நிறுத்திவைப்பு...உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

Modern Love Chennai: மாடர்ன் லவ்: எப்படி இருக்கு 'காதல் என்பதே கண்ணுல ஹாட் இருக்கிற எமோஜி' எபிசோட்?

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Apollo Hospitals: ‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
‘எப்போதும் திறந்திருக்கும், எப்போதும் உங்களுக்காக’ - அப்பல்லோ ஹாஸ்பிடல்ஸ்-ன் புதிய திட்டம் அறிமுகம்
Gold and Silver Rate Aug.19th: காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
காலையில் மகிழ்ச்சி, மாலையில் அதிர்ச்சி.! தங்கம் விலை அதிரடி உயர்வு; இப்போ விலை என்ன தெரியுமா.?
Aadhaar App Imp. Update: ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?
ஆதார் செயலியில் அட்டகாசமான அப்டேட்.! ஒரே ஃபோனில் 5 சுயவிவரங்களை சேமிக்கலாம்; எப்படி செயல்படும்.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold rate today : தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
தங்கம் விலை இன்று கிடுகிடு உயர்வு.! சவரனுக்கு ரூ.1,600 அதிகரிப்பு- வெள்ளி விலையும் இப்படியா.!!
Crime: 27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
27 முறை கத்தி குத்து, கொடூர கொலையை நிகழ்த்திய 10ம் வகுப்பு மாணவர்கள் - யாரை தெரியுமா? ஏன்?
TN Govt: CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM விஜயின் புதிய அறைக்கான டெண்டரில் ஊழல்? ரூல்ஸ்படி தான் எல்லாமே நடக்குது - அரசு விளக்கம்
CM Vijay Amit Shah: ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
ஃபைனலி..! அமித் ஷாவை சந்தித்த முதலமைச்சர் விஜய் - பேக்கில் கொடுத்த பரிசு என்ன?
MRTC Metro: மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
மெட்ரோ இல்லையாம்..! ஏசி ரயில் சேவை - பீச் ஸ்டேஷன் டூ பரங்கி மலை - 12 நிமிடங்களுக்கு ஒரு ரயில்
Police Bribe Complaint : போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
போலீஸ் லஞ்சம் கேட்கிறார்களா? உடனே புகார் கொடுங்க! மாவட்டம் வாரியாக மொபைல் எண்கள் வெளியீடு
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
TN Assembly: அந்த மனுசனை எப்படியெல்லாம் புண்படுத்துனீங்க.. விஜயை பற்றி வேதனையுடன் பேசிய ஆனந்த்!
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Rasi Palan Today (20-08-2026): கன்னிக்கு பண வரவு.. துலாமுக்கு வெற்றி.. அப்ப உங்க ராசிக்கு இன்று என்ன பலன்?
Embed widget