மேலும் அறிய

Bajaj Finserv : டிராவலுக்கு பர்ஸனல் லோன்: தகுதி வரம்பு மற்றும் அப்ளை செய்ய தேவைப்படும் ஆவணங்கள்

நீங்கள் விரும்பும் பயணத்தை மேற்கொள்ள நீங்கள் சேமித்து வைக்க வேண்டியதில்லை, மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதுமில்லை.

பர்சனல் லோன்ஸ் போன்ற ஸ்பெஷாலிடி ஆஃபரிங்குகளை பெற்று பயனடைய ஃபின்டெக்கில் அட்வான்ஸ்மென்டுகள் எளிதாகவும், துரிதமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றன. இதன் உதவி இருக்கும்போது, நீங்கள் விரும்பும் பயணத்தை மேற்கொள்ள நீங்கள் சேமித்து வைக்க வேண்டியதில்லை, மாதக் கணக்கில் காத்திருக்க வேண்டியதுமில்லை.

நீங்கள் ஒரு எளிய அப்ளிகேஷனை பூர்த்தி செய்து கொடுத்தால் மட்டுமே போதும், ஒருசில மணி நேரங்களிலேயே உங்களுக்கு நிச்சயம் தேவைப்படும் ஹாலிடேவுக்கு தேவையான ஃபைனான்ஸிங்கை நீங்கள் பெற்றுக் கொள்ள முடியும்.

பர்சனல் லோன் என்பது ஓர் பாதுகாப்பற்ற அம்சமாகும், அதை நீங்கள் மிகவும் குறைந்த வட்டி விகிதத்தில் பெற்றுக் கொள்ளலாம். அதாவது உங்கள் சொந்த அஸெட்டுகளை அபாயத்திற்கு உட்படுத்த வேண்டியதுமில்லை, அதிக செலவு செய்து கடன் வாங்கவும் தேவையில்லை.

இந்த இரண்டு காரணிகளும் உங்கள் நிதியை வலுக்கட்டாயமாக செலவழிக்காமல் இருப்பதை நிச்சயப்படுத்தி நீங்கள் வாங்கும் லோன் தொகையை பதட்டம்-அழுத்தம் எதுவுமின்றி உபயோகித்துக் கொள்ளலாம்.

இந்த பிராஸஸை எளிதாக்கிக் கொள்வதற்கான ஒரே வழி, குறிப்பிட்ட பயணத்திற்கான பர்சனல் லோனுக்கு தேவைப்படும் தகுதி வரம்பிற்கான நிபந்தைனகளையும் வேண்டிய ஆவணங்களையும் புரிந்து கொள்வதாகும். தகுதி வரம்பை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால் அது இன்ஸ்டன்ட் அப்ரூவலுக்கு வழி செய்யும். ஆகவே, பர்ஸனல் லோன் பெறுவதற்கு எவ்வாறு தகுதி பெறுவது மற்றும் அதற்கு தேவைப்படக் கூடிய ஆவணங்கள் என்னென்ன என்பதை மேற்கொண்டு படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

பர்ஸனல் லோன் பெறுவதற்கான தகுதி வரம்பு

நீங்கள் பர்ஸனல் லோன் பெறுவதற்கான தகுதி, கடன் வாங்கும் ஒவ்வொருவரைப் பொறுத்து பல்வேறு காரணங்களை சார்ந்துள்ளது. கடன் வழங்கும் ஒருசில நிறுவனங்கள் மிகவும் கடுமையான தகுதி வரம்புகளை வைத்திருக்கையில், மற்ற நிறுவனங்களோ சற்று கடுமையற்ற வரம்புகளை வைத்திருப்பார்கள். பொதுவாக வைத்திருக்கும் தகுதி வரம்புகள் கீழ்க்கண்டவாறு:

● நீங்கள் 21 வயதுக்கும் மேற்பட்டவராக இருந்தால் அது உதவிகரமாக இருக்கும்
● நீங்கள் ஓர் இந்திய குடிமகனாக இருந்தால் அது உங்களுக்கு உதவியாக இருக்கும்
● உங்கள் CIBIL கிரடிட் ஸ்கோர் 750-க்கும் அதிகமானதாக இருக்க வேண்டும்
● நீங்கள் MNC, பிரைவேட் அல்லது பொது நிறுவனங்கள் வேலை செய்பவராக இருக்க வேண்டும்
● உங்களின் வருமானம் குறைந்த பட்ச வரம்பை பூர்த்தி செய்வதாக இருக்க வேண்டும் (பொதுவாக இது நீங்கள் எந்த பகுதியில் வசிக்கிறீர்கள் மற்றும் உங்கள் மாத ஊதியம் ரூ.22,000-லிருந்து தொடங்கும் ஆதாரத்தின்படி இருக்கும்.)

பஜாஜ் ஃபின்ஸர்வ் வழங்கும் பர்ஸனல் லோனுக்கு நீங்கள் தகுதி பெறுகிறீர்கள் என்பதை நிச்சயப் படுத்திக் கொள்வதற்கான மிகச் சிறந்த வழி அதற்கான குறிப்பிட்ட அளவு வரையறைகளை தெரிந்து கொள்வதேயாகும். ஃபண்டுகளை சரளமாக பெறுவதற்கு, எல்லா தகுதி வரம்புகளையும் நீங்கள் பூர்த்தி செய்கிறீர்கள் என்பதை நிச்சயப் படுத்திக் கொண்ட பிறகே அதற்கு நீங்கள் அப்ளை செய்வது நல்லது. இதை சரிபார்த்து தெரிந்து கொள்வதற்கான மிகச் சிறந்த வழி ஆன்லைனில் பர்சனல் லோன் எலிஜிபிலிட்டி கால்குலேட்டரை உபயோகிப்பதாகும். 

பர்ஸனல் லோனுக்கு தேவைப்படும் ஆவணங்கள்

பர்ஸனல் லோனை வாங்குவதற்கு முன்பதாக, உங்கள் அடையாளத்தை சரிபார்ப்பதற்கும், உங்கள் லோன் அப்ளிகேஷனில் ஷேர் செய்திருக்கும் விவரங்களை சரிபார்க்கவும் இந்த கீழ்க்கண்ட ஆவணங்கள் தேவைப்படுகின்றன.

● முகவரி சான்று
● அடையாள சான்று
● உழியரின் ID (மாத ஊதியம் பெறும் விண்ணப்பதாரருக்கு)
● KYC டாக்குமெண்டுகள்
● ஸேலரி ஸ்லிப்
● பேங்க் அக்கவுன்ட் ஸ்டேட்மென்ட்ஸ்

பர்ஸனல் லோன் ஆன்லைனில் அப்ளை செய்யுங்கள், உங்கள் விண்ணப்பத்திற்கு ஒப்புதல் கிடைத்தவுடன், ஃபண்டுகள் உங்கள் அக்கவுன்டிற்கு டிரான்ஸ்ஃபர் செய்யப்பட்டு விடும். ஆகவே பர்ஸனல் லோனுக்கு அப்ளை செய்யும் போது அடிப்படை விவரங்களை உங்கள் கைவசம் வைத்திருங்கள்.

பர்ஸனல் லோன் குறித்த இந்த விவரங்களுடன், ஒரு ஆஃபரை பயன்படுத்திக் கொள்ளும்போது உங்கள் பொருளாதார நலனுக்கு முன்னுரிமை அளிப்பதை நிச்சயப் படுத்திக் கொள்ளுங்கள். பஜாஜ் ஃபின்ஸர்வ் பர்ஸனல் லோன் ஃபார் டிராவல், உங்கள் டிராவல் செலவுகளுக்கு ஃபைனான்ஸை பெறுவதற்கு வழி செய்யும் ஓர் ஸ்மார்ட் மற்றும் சிக்கனமான ஆப்ஷனாகும்.

உங்கள் கடன்கள் மற்றும் டிராவல் அனுபவங்களை மேம்படுத்திக் கொள்ள மிகவும் குறைவான விகிதத்தில் நீங்கள் ரூ.35 லட்சம் வரைக்கும் லோன் வாங்கி அதை 12 முதல் 84 மாத கால அவகாசத்தில் திரும்ப செலுத்தலாம். பர்ஸனல் லோன், ஆஃபர், இன்ஸ்டன்ட் அப்ரூவலின் எல்லா பயன்களுடன் ஆன்லைனில் கிடைக்கும் ஏற்பாடுகளையும் நீங்கள் அனுபவித்து மகிழலாம். ஆகவே, ஃபண்டுகளை அதிவிரைவாக பெற்று பயணத்தை மகிழ்ச்சியாக அனுபவிக்க இன்றே செக் யுவர் ஆஃபரை தெரிந்து கொள்ளுங்கள்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Rain: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி.! இதோ, தமிழ்நாட்டின் 7 நாட்களுக்கான மழை நிலவரம்
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
முற்றும் மோதல்; துணைவேந்தர் தேடுதல் குழுவை திரும்பப் பெற ஆளுநர் உத்தரவு!- என்ன காரணம்?
TVK Vijay: அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
அமித்சாவை கண்டித்த விஜய்.! எங்கள் கொள்கைத் தலைவரை அவமதித்ததை கண்டிக்கிறேன்.!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
Ashwin Vihari Partnership: முதுகுவலியுடன் அஷ்வின் செய்த சம்பவம்! மறக்க முடியாத சிட்னி டெஸ்ட்!
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
TNPSC Group 2: இத்தனைக்கும் இன்றே கடைசியா? டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வர்களே… மறந்துடாதீங்க!
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
புஷ்பா 2 கூட்ட நெரிசலில் சிக்கிய 9 வயது சிறுவன் மூளைச்சாவு
Embed widget