மேலும் அறிய

Stock Market: புதிய உச்சம் தொட்ட நிஃப்டி - இன்றைய பங்குச்சந்தை நிலவரம்!

Stock Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருகிறது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.  மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 412.82 அல்லது 0. 57% புள்ளிகள் உயர்ந்து 72,821.83 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 120.75 அல்லது 0.58% புள்ளிகள்உயர்ந்து 22,168.60 ஆக வர்த்தகமாகியது.

அமெரிக்க பெடரல் ரிசர்வ் முன்கூட்டியே வட்டி விகிதம் பற்றிய அறிவிப்பு வெளியானதால் ஐ.டி. துறை சரிவை சந்தித்தது. இருப்பினும்,பிற துறைகளில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் கவனம் செலுத்துவதால் இந்திய பங்குச்சந்தை ஏற்றம் கண்டது. நிஃப்டி 22 ஆயிரம் புள்ளிகளை கடந்து புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் நிறைவடைந்துள்ளது. சென்செக்ஸ் 81.55 உயர்ந்து 72,708.16 ஆகவும் நிஃப்டி 81.60 புள்ளிகள் உயர்ந்து 22,122.30 ஆகவும் வர்த்தகமானது. 

லாபத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..

க்ரேசியம், பஜாஜ் ஃபின்சர்வ், பஜாஜ் ஆட்டோ, சிளா, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பாரதி ஏர்டெல், டாகடர். ரெட்டீஸ் லேப்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், சன் பார்மா, அதானி எண்டர்பிரைசிஸ், டைட்டன் கம்பெனி, நெஸ்லே, ரிலையன்ஸ், மாருதி சுசூகி, பவர்கிரிட் கார்ப், எஸ்.பி.ஐ. டெக் மஹிந்திராம் பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ், ஜெ.எஸ்.டபுள்யு ஆகிய நிறுவனங்களின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின. 

நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்கள்..

கோல் இந்தியா, லார்சன், விப்ரோ, ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, ஹீரோ மோட்டர்கார்ப், இந்தஸ்லேண்ட் வங்கி, ஈச்சர் மோட்டர்ஸ், ஹிண்டால்கோ,டாடா மோட்டர்ஸ், டி.சி.எஸ்., ஆக்சிஸ் வங்கி, ஏசியன் பெயிண்ட்ஸ், டாடா ஸ்டீல், கோடாக் மஹிந்திரா வங்கி, டிவிஸ் லேப்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட்ஸ், இன்ஃபோசிஸ், ஓ.என்.ஜி.சி.  ஆகிய நிறுவனங்கள் நஷ்டத்தில் வர்த்தகமாகின.


 

Freelancer Jhansi Rani. MA
Read More

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget