LIVE | Kerala Lottery Result Today (15.04.2025): லட்டு லட்டா லாட்டரி; லட்சங்களில் பரிசு யாருக்கு?
Kerala Lottery Result Today LIVE: ஸ்த்ரீ சக்தி கேரள லாட்டரி இன்று (ஏப்ரல் 15, 2025) யார் யாருக்கு என்னென்ன பரிசு? பார்க்கலாம்.

Background
Kerala Lottery Result Today LIVE Tamil (15.04.2025): கேரள மாநில அரசு கேரள லாட்டரி திட்டத்தை நடத்தி வருகிறது. அனைத்து தனியார் லாட்டரிகளையும் தடை செய்த பின்னர் கேரள அரசு 1967ஆம் ஆண்டு கேரள மாநில லாட்டரிகளை அறிமுகப்படுத்தியது. பொது மக்களுக்கு இடையூறு இல்லாமல் வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் அரசு இதை நடத்துகிறது.
2024ஆம் ஆண்டு நிலவரப்படி இத்துறையில் 500 பேர் பணிபுரிகின்றனர், 14 மாவட்ட அலுவலகங்கள், 21 துணை லாட்டரி அலுவலகங்கள், எர்ணாகுளத்தில் ஒரு பிராந்திய துணை இயக்குநரகம் மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள விகாஸ் பவனில் உள்ள இயக்குநரகம் என இந்தத் துறை பிரிக்கப்பட்டுள்ளது. முதலில் நிதித்துறையின் கீழ் இயங்கி வந்த லாட்டரி திட்டம் பின்னர், வரித்துறையின் கீழ் மாற்றப்பட்டது.
கேரளாவின் நலத்திட்டங்கள்
லாட்டரி சீட்டு விற்பனை மூலம் வசூலிக்கப்பட்ட ஜிஎஸ்டியால் கேரளாவின் நலத்திட்டங்கள் பலனடைந்துள்ளன. மருத்துவ செலவுகளுக்கு பணம் செலுத்த முடியாத மக்களுக்கு நிதி உதவி வழங்க காருண்யா திட்டமும் செயல்படுத்தப்படுகிறது.
புற்றுநோய், ஹீமோபிலியா, சிறுநீரகம் மற்றும் இதயப் பிரச்சனைகள் போன்ற உயிருக்கு ஆபத்தான நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவின் பின்தங்கிய மக்களுக்கு நிதியுதவி அளிப்பதும், நோய்த்தடுப்பு சிகிச்சையும் இத்திட்டத்தின் முக்கிய குறிக்கோள் ஆகும். ஒவ்வொரு மாதமும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள், கேரள லாட்டரியின் மூலம் வறுமையிலிருந்து தப்பிக்க முடிகிறது. ஒவ்வொரு நாளும் மதியம் 3 மணிக்கு, கோடிக்கணக்கான மதிப்புள்ள லாட்டரியை வெல்லும் நம்பிக்கையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஆவலுடன் முடிவுகளை எதிர்பார்க்கிறார்கள். இதுவரை இதன்மூலம் சுமார் 27,000 பேர் பயனடைந்துள்ளனர்.
கேரள மாநில லாட்டரிகள் ஆண்டுதோறும் ஆறு பம்பர் லாட்டரிகள், ஒரு மாதாந்திர குலுக்கல் மற்றும் ஒவ்வொரு வாரமும் ஏழு வாராந்திர லாட்டரிகள் என வகைப்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் பிற்பகல் 3:00 மணிக்கு, திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்புக்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் குலுக்கல் நடைபெறுகிறது. ஸ்த்ரீ சக்தி கேரள லாட்டரி இன்று (ஏப்ரல் 15, 2025) திருவனந்தபுரத்தில் உள்ள பேக்கரி சந்திப்பிற்கு அருகில் உள்ள கோர்க்கி பவனில் எடுக்கப்பட உள்ளது.
பொறுப்புத் துறப்பு: லாட்டரிகள் புத்திசாலித்தனமாக மட்டுமே விளையாடப்பட வேண்டும், ஏனெனில் அவை அடிமையாகிவிடும். இந்தப் பக்கத்தின் உள்ளடக்கத்தை உத்வேகமாகவோ அல்லது வழிகாட்டியாகவோ பயன்படுத்தக் கூடாது; மாறாக, இந்த செய்திகள் கேரளாவில் லாட்டரி குறித்த தகவல்களை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே நோக்கம். ஏபிபி நாடு டிஜிட்டல் எந்த வகையிலும் லாட்டரிகளை விளம்பரப்படுத்தாது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம்.
Kerala Lottery Result LIVE: வாராந்திர லாட்டரிகள்; என்னென்ன விலை?
- வின் – வின் லாட்டரி: ரூ.40
- ஃபிஃப்டி ஃபிஃப்டி: ரூ.50
- காருண்யா பிளஸ்: ரூ.40
- நிர்மல்: ரூ.40
- காருண்யா: ரூ.40
- ஸ்த்ரீ சக்தி: ரூ.40
- அக்ஷயா: ரூ.40
- பாக்யமித்ரா: ரூ.100 (புதிய மாதாந்திர லாட்டரி)
கேரள லாட்டரி முடிவுகள்: இதோ வெற்றியாளர்களின் முழுப் பட்டியல்!
முதல் பரிசு ரூ.75 லட்சத்திற்கான அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: SL 216120 (மலப்புரம்)
முகவர் பெயர்: P T சைதாளவி
நிறுவன எண்: M 2018
2வது பரிசு ரூ.10 லட்சத்திற்கான அதிர்ஷ்ட எண்
டிக்கெட் எண்: SG 671866 (கோழிக்கோடு)
முகவர் பெயர்: P A கணேஷ்
நிறுவன எண்: D 2844
ரூ.8,000 ஆறுதல் பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்
SA 216120
SB 216120
SC 216120
SD 216120
SE 216120
SF 216120
SG 216120
SH 216120
SJ 216120
SK 216120
SM 216120
(கீழே உள்ள எண்களுடன் முடியும் டிக்கெட்டுகளுக்கு)
ரூ.5,000 3வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்
0206 0716 0763 2297 2427 3460 4089 4652 4866 5270 5630 5944 7451 7461 7462 8490 9402 9861
ரூ.2,000 4வது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்
0015 0790 2555 3019 4374 4451 5957 7457 9855 9947
ரூ.1,000 ஐந்தாவது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்
0473 1260 1705 1871 2191 3267 3289 3403 4086 4660 5214 6252 6356 6614 6752 6809 7271 8164 9312 9409
ரூ.500 ஆறாவது பரிசு பெறும் அதிர்ஷ்ட எண்கள்
0257 0401 0515 0560 0677 0846 0966 1023 1048 1178 1180 1785 1956 1968 2343 2538 2640 2974 3217 3986 4502 4508 4661 4966 5127 5189 5210 5321 5334 5336 5570 5646 6046 6100 6113 6317 7213 7546 7620 7792 7863 7882 7965 8215 8218 8322 8756 8774 8894 9296 9398 9964
7வது பரிசு ரூ.200 பெறும் அதிர்ஷ்ட எண்கள்
0080 0612 0757 0871 1139 1276 1299 1344 1368 1928 2132 2281 2322 2332 2494 2572 2751 2856 3080 3109 3155 3205 3409 3576 3690 4458 4485 4624 4721 5294 5371 5426 6021 6023 7586 7635 8024 8144 8424 8526 8681 9175 9470 9586 9679
8வது பரிசு ரூ.100 பெறும் அதிர்ஷ்ட எண்கள்
1120 0194 1081 6518 1962 1298 9567 3943 2835 3149 0074 6393 4256 8055 8000 0512 9048 2089 1339 0652 6041 3227 3359 658149195 1919 1227 2335 6389 3705 3060 5613





















