மேலும் அறிய

Latest Gold Silver Rate: வீக் எண்டில் குறைந்த தங்கம் விலை.. சவரனுக்கு ரூ.280 குறைந்தது.. இன்றைய நிலவரம்..

Latest Gold Silver Rate April 5 2024: இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் பற்றிய தகவல்களை இங்கே காணலாம்.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து  ரூ. 52,080 -ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு  ரூ.35 குறைந்து ரூ.6,510  விற்பனை செய்யப்படுகிறது. 

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.55,840 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,980 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)

சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.85.00 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.85,000 க்கு விற்பனையாகிறது.

கோயம்புத்தூர்

"தென்னிந்தியாவின்  மான்செஸ்டர்" என்றழைக்கப்படும் கோயம்புத்தூரில் (Gold Rate in Coimbatore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ரூ.6,980 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,510  ஆகவும் விற்பனையாகிறது.

மதுரை 

மதுரை நகரில் (Gold Rate In Madurai ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.6,980 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,510  ஆகவும் விற்பனையாகிறது.

திருச்சி

திருச்சியில் (Gold Rate In Trichy ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,980 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,510  ஆகவும் விற்பனையாகிறது.

வேலூர் 

வேலூரில் (Gold Rate In Vellore) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,980 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,510  ஆகவும் விற்பனையாகிறது.

நாட்டின் பிற நகரங்களில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate in Various Cities in India)

மும்பை

மும்பை நகரில் (Gold Rate in Mumbai) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,845 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,275 ஆகவும் விற்பனையாகிறது.

புது டெல்லி

புது டெல்லியில் (Gold Rate in New Delhi) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம்ஒன்றிற்கு ரூ.6,860 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,290 ஆகவும் விற்பனையாகிறது.

கொல்கத்தா

கொல்கத்தாவில்  (Gold Rate in Kolkata) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,845 கவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,275 ஆகவும் விற்பனையாகிறது.

ஐதராபாத் 

ஐதராபாத் நகரில்  (Gold Rate in Hydrabad) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,845 ஆகவும், 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,275 ஆகவும் விற்பனையாகிறது.

அகமதாபாத்

அகமதபாத்   (Gold Rate in Ahmedabad) நகரில்  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,878 ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,305 ஆகவும் விற்பனையாகிறது.

திருவனந்தபுரம்

திருவனந்தபுரத்தில்  (Gold Rate Trivandrum)  24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,845 -ஆகவும்  22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,275 ஆகவும் விற்பனையாகிறது.

பெங்களூரு

பெங்களூருவில் (Gold Rate in Bengalore ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,845 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,275 ஆகவும் விற்பனையாகிறது.

ஜெய்ப்பூர்

ஜெய்ப்பூரில்  (Gold Rate in Jaipur ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,888 ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,315 ஆகவும் விற்பனையாகிறது.

புனே

புனே நகரில்  (Gold Rate in Pune ) 24 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றிற்கு ரூ.6,845 -ஆகவும் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராமிற்கு ரூ.6,275 ஆகவும் விற்பனையாகிறது.


 

மேலும் காண
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புலம்பிய திமுக நிர்வாகிகள்! உடனே ஆக்‌ஷன் எடுத்த ஸ்டாலின்! அமைச்சர்களிடம் கறார்Madurai Aadheenam: திட்டமிட்டு கொல்ல முயற்சியா? குற்றம் சாட்டிய மதுரை ஆதீனம்! வெளியான CCTV காட்சிADMK TVK Alliance | அதிமுக பாஜக கூட்டணியில் தவெக?அமித்ஷா போட்ட ஆர்டர்! விஜய்-க்கு தூது விட்ட இபிஎஸ்CRPF MunirAhmed: பாக்.,பெண்ணுடன் திருமணம்!சிக்கலில் தவிக்கும் CRPF வீரர்! மத்திய அரசு அதிரடி முடிவு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
Southwest Monsoon: அக்னி வெயிலுக்கு குட்-பை! முன் கூட்டியே தொடங்கும் தென்மேற்கு பருவமழை! நல்ல செய்தி சொன்ன வானிலை மையம்!
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
TN 12th Result 2025: பிளஸ் 2 மாணவர்களே.. முன்கூட்டியே வெளியாகும் தேர்வு முடிவுகள்- எப்போ தெரியுமா?
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
IPL 2025 playoffs scenarios: ஐபிஎல் - 7 அணிகள், 4 இடங்கள் - பிளே-ஆஃப் சுற்றுக்கு செல்ல யாருக்கு என்ன வாய்ப்பு? RCB, MI, PBKS
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Defence Mock Drill: போர்க்கால ஒத்திகை - 244 மாவட்டங்கள், தமிழ்நாட்டில் எங்கெல்லாம்? என்னவெல்லாம் நடக்கும்? - முழு விவரம்
Vadakadu Violence : ”பு.கோட்டை வடகாட்டில் வன்முறை” குடிசைகளுக்கு தீ வைப்பு – போலீஸ் குவிப்பு..!
”பு.கோட்டை வடகாட்டில் வன்முறை” குடிசைகளுக்கு தீ வைப்பு – போலீஸ் குவிப்பு..!
Today's Gold Rate: மீண்டும் ஷாக் கொடுத்த தங்க விலை... சவரனுக்கு இவ்வளவு உயர்வா?
Today's Gold Rate: மீண்டும் ஷாக் கொடுத்த தங்க விலை... சவரனுக்கு இவ்வளவு உயர்வா?
Ind Pak Tension: பாகிஸ்தானுக்கு ”நோ”, தண்ணீரை பயன்படுத்த இந்திய அரசின் பிளான் - அடடே இவ்வளவு நன்மைகளா?
Ind Pak Tension: பாகிஸ்தானுக்கு ”நோ”, தண்ணீரை பயன்படுத்த இந்திய அரசின் பிளான் - அடடே இவ்வளவு நன்மைகளா?
UNO on Pahalgam attack: ”சண்டை வேண்டாமே!” இந்தியா-பாக் போர் பதற்றம்... களத்தில் இறங்கும் ஐநா சபை
UNO on Pahalgam attack: ”சண்டை வேண்டாமே!” இந்தியா-பாக் போர் பதற்றம்... களத்தில் இறங்கும் ஐநா சபை
Embed widget