மேலும் அறிய

ITR Filing Deadline: மக்களே ஒரு அலர்ட்.. திருத்தப்பட்ட வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய இன்றே (டிச 31) கடைசி நாள்..

தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய இன்று (டிச 31) கடைசி நாள்.

2022-23 நிதியாண்டுக்கான இறுதி தாமதமான மற்றும் திருத்தப்பட்ட வருமான வரிக் கணக்கை  தாக்கல் செய்வதற்கான காலக்கெடு இன்றுடன் ( டிசம்பர் 31, 2023 ) முடிவடைகிறது. 2022-23 நிதியாண்டிற்கான ரிட்டர்ன்ஸை தாக்கல் செய்யத் தவறியவர்களுக்கு வருமான வரித்துறை டிசம்பர் 31, 2023 வரை அவகாசம் வழங்கியுள்ளது.  தற்போது வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய விரும்புவோர், தங்களின் வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் குறைவாக இருந்தால், தாமதமாக தாக்கல் செய்யும் கட்டணமாக ரூ.5,000 அல்லது ரூ.1,000 செலுத்த வேண்டும்.

அசல் ஐடிஆர் தாக்கல் காலக்கெடு முடிந்த பிறகு தாமதமான வருமானத்தை தாக்கல் செய்யலாம். திருத்தப்பட்ட வருமானம் குறிப்பாக முன்னர் குறிப்பிடப்படாத கூடுதல் வருமானத்தை வெளிப்படுத்துவது. வருமான வரிச் சட்டம், 1961 இன் பிரிவு 139(4) இன் கீழ் தாமதமான வருமானத்தை தாக்கல் செய்யலாம். அதேசமயம், வருமான வரிச் சட்டத்தின் பிரிவு 139(5) இன் கீழ் திருத்தப்பட்ட வருமானத்தை தாக்கல் செய்ய முடியும். இவை இரண்டையும்  அசல் ITR ஐ தாக்கல் செய்வது போன்ற செயல்முறையின் படியே தாக்கல்  செய்யலாம்.

ஆனால், காலதாமதமாக ரிட்டன் தாக்கல் செய்வதற்கு, வருமான வரிச் சட்டம், 1961, பிரிவு 234Fன் கீழ் 5,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் இல்லாத வரி செலுத்துவோருக்கு, தாமதத்திற்கான அதிகபட்ச அபராதம் ரூ.1,000 ஆக விதிக்கப்படுகிறது. 

தாமதமான மற்றும் திருத்தப்பட்ட IT ரிட்டர்ன்களை எவ்வாறு தாக்கல் செய்வது?

வருமான வரிக் கணக்குகளை மின்-தாக்கல் செய்வதற்கு I-T துறை ஒரு போர்ட்டலை நிறுவியுள்ளது: incometaxindia.gov.in.

 இ-ஃபைலிங் போர்டல் தளத்தை விசிட் செய்ய வேண்டும்: https://www.incometax.gov.in/iec/foportal

 உங்கள் பயனர் ஐடி (பான் அல்லது ஆதார்) மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உள்நுழைந்து வருமான வரியை தாக்கல் செய்யலாம்.

மேலும் படிக்க 

Odavum Mudiyadhu Oliyavum Mudiyadhu: காமெடி- பேய் ஜானரில் கோபி - சுதாகர்.. “ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது” பட விமர்சனம்!

New Year Safety : சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டம்..போலீசாரின் தீவிர கட்டுப்பாடுகளும், பாதுகாப்பு நடவடிக்கைகளும்

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
India Squad: சூர்யகுமார் முதல் சாம்சன் வரை.. டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி இதுதான் - முக்கிய வீரருக்கு கல்தா!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Embed widget