மேலும் அறிய

Gold Silver Rate Jan.31st: உடனே கடைக்கு ஓடுங்க.. ரெண்டே நாள், ரூ.15,200 சரிந்த தங்கம் விலை; இன்றைய விலை என்ன தெரியுமா.?

தங்கத்தின் விலை தாறுமாறாக உயர்ந்து வந்த நிலையில், நேற்றும் இன்றும் அதிரடியாக குறைந்துள்ளது. இந்த 2 நாட்களில் 15,200 ரூபாய் சரிந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து வந்தது. சவரனுக்கு ஒன்றேகால் லட்சத்தையும் தாண்டி பொதுமக்களுக்கு பெரும் அதிர்ச்சியை கொடுத்தது. இந்த நிலையில், நேற்று அதிரடியாக 7,600 ரூபாய் விலை குறைந்த நிலையில், இன்றும் மீண்டும் 7,600 ரூபாய் விலை குறைந்துள்ளது. இதேபோல் வெள்ளியின் விலையும் கிராமிற்கு 55 ரூபாய் விலை குறைந்தள்ளது. தங்கம் மற்றும் வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

2 நாட்களில் அதிரடியாக விலை குறைந்த தங்கம்

இந்த வாரத்தின் தொடக்கத்தில், அதாவது 26-ம் தேதி, தங்கத்தின் விலை கிராமிற்கு முதன் முறையாக 15 ஆயிரத்தை கடந்து, 15,025 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,20,200 ரூபாய்க்கும் சென்றது. பின்னர், 27-ம் தேதி சற்று விலை குறைந்து, ஒரு கிராம் 14,960 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,680 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

தொடர்ந்து, 28-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 15,610 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,24,880 ரூபாய்க்கும் எகிறியது. இதைத் தொடர்ந்து, 29-ம் தேதியும் அதிரடி காட்டி, ஒரு கிராம் 16,800 ரூபாக்ய்க்கும், ஒரு சவரன் 1,34,400 என்ற வரலாறு காணாத உச்ச விலைக்கு சென்றது.

இந்நிலையில், 30-ம் தேதியான நேற்று, அதிரடியாக சவரனுக்கு 7,600 ரூபாய் விலை குறைந்தது. அதன்படி, ஒரு கிராம் 950 ரூபாய் விலை குறைந்து 15,850 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,26,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து, இன்றும் அதே அளவில் விலை குறைந்து பொதுமக்களுக்கு சற்று ஆறுதல் அளித்துள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை என்ன.?

இந்த மாதத்தின் கடைசி நாளான இன்று கிராமிற்கு 950 ரூபாயும், சவரனுக்கு 7,600 ரூபாயும் விலை குறைந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் 14,900 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,19,200 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது.

இதன் மூலம், இந்த 2 நாட்களில் மட்டும் தங்கத்தின் விலை 15,200 ரூபாய் விலை குறைந்துள்ளது.

கிராமிற்கு ரூ.55 சரிந்த வெள்ளி

இதேபோல் வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. இந்த வாரத்தின் முதல் நாளான 26-ம் தேதி கிராம் 375 ரூபாயாக இருந்த வெள்ளியின் விலை, 27-ம் தேதி 12 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 387 ரூபாய்க்கு சென்றது.

28-ம் தேதி மீண்டும் 13 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் முதல் முறையாக 400 ரூபாய்க்கு எகிறிது. பின்னர், 29-ம்தேதி மீண்டும் அதிரடியாக 25 ரூபாய் உயர்ந்து, கிராம் 425 ரூபாயாக விற்பனையானது.

இந்நிலையில், 30-ம் தேதியான நேற்று கிராமிற்கு 20 ரூபாய் விலை குறைந்து, ஒரு கிராம் 405 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இன்று அதிரடியாக கிராமிற்கு 55 ரூபாய் வி குறைந்த, ஒரு கிராம் 350 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இரண்டு நாட்களில் அதிரடியாக குறைந்துள்ளது, மக்களிடையே சற்று நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது.

தலைப்பு செய்திகள்

இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
இனி யுபிஐ சேவைகளுக்கும் கட்டணம்.. வணிகர்கள் தலையில் இடியை இறக்கிய மத்திய அரசு!
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
TN Budget 2026: பள்ளிக்கல்வி முதல் பால்வளம் வரை.. 22 துறைகளில் எந்த துறைக்கு எத்தனை கோடி ஒதுக்கீடு?
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
வேளாண் பட்ஜெட்: உழவர்களுக்குப் பெரும் ஏமாற்றம் - அன்புமணி கண்டனம்
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?
LIVE | Kerala Lottery Result Today (06.08.2026): காருண்யா கேரளா லாட்டரி காசை கொட்டிக் கொடுக்குமா? காலை வாரிடுமா?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
அறிமுகமாகியது டாடாவின் Nexon Camo Edition கார்! இத்தனை வசதிகளா? என்ன விலையா?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Embed widget