மேலும் அறிய

GOLD SILVER RATE Mar. 31: நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சி.! ரூ.5,000 சரிவு; தங்கம், வெள்ளியின் இன்றைய விலை என்ன தெரியுமா.?

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று காலையில் குறைந்து, மாலையில் உயர்ந்த நிலையில், இன்று காலையில் தங்கம், வெள்ளியின் விலை குறைந்துள்ளது. அவற்றின் தற்போதைய விலை நிலவரத்தை பார்க்கலாம்.

தங்கத்தின் விலை தொடர்ந்து மக்களை குழப்பி வரும் நிலையில், நேற்று காலையில் குறைந்து, மாலையில்  அதிரடியாக உயர்ந்தது. இந்த நிலையில், இன்று காலை தங்கம் மற்றும் வெள்ளியின் விலைகள் குறைந்துள்ளன. தங்கம் சவரனுக்கு 800 ரூபாயும், வெள்ளி கிலோவிற்கு 5,000 ரூபாயும் குறைந்துள்ளது. தங்கம், வெள்ளியின் தற்போதைய விலை என்ன என்பதை பார்க்கலாம்.

தொடர்ந்து ஆட்டம் காட்டிவரும் தங்கத்தின் விலை

தங்கத்தின் விலை கடந்த 25-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,08,800 ரூபாய்க்கு எகிறியது. தொடர்நது, 26-ம் தேதி அதிரடியாக விலை குறைந்து, ஒரு கிராம் 13,350 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,06,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

பின்னர், 27-ம் தேதி சற்று விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,430 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,07,440 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. பின்னர் வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி அதிரடியாக விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,660 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,280 ரூபாய்க்கும் விற்பனையானது. ஞாயிற்றுக்கிழமையான 29-ம் தேதி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

இந்த நிலையில், வாரத்தின் முதல் நாளான நேற்று, காலையில் தங்கத்தின் விலை குறைந்தது. அதன்படி, கிராமிற்கு 60 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 13,600 ரூபாய்க்கும், சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,08,800 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. ஆனால், மாலையில் சவரனுக்கு 1,360 ரூபாய் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்தது. அதன்படி, கிராமிற்கு 170 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 13,770 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,10,160 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தின் தற்போதைய விலை என்ன.?

இந்த சூழலில் இன்று காலையிலேயே தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்துள்ளது. அதன்படி, கிராமிற்கு 100 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 13,670 ரூபாய்க்கும், ஒரு சவரன் 1,09,360 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் குறைந்தது

இந்நிலையில், வெள்ளியின் விலையும் கூடுவதும் குறைவதுமாக உள்ளது. கடந்த 25-ம் தேதி கிராமிற்கு 10 ரூபாய் உயர்ந்து, ஒரு கிராம் 260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 26-ம் தேதி அதே விலையில் நீடித்த நிலையில், 27-ம் தேதி கிராமிற்கு 15 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 245 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

பின்னர் வார இறுதியில், அதாவது சனிக்கிழமையான 28-ம் தேதி கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்கப்பட்டது. 29-ம் தேதியும் அதே விலையில் நீடித்தது. இந்த நிலையில், வெள்ளியின் விலை நேற்று காலையிலும் மாற்றமின்றி கிராம் 250 ரூபாய் என்ற விலையிலேயே நீடித்தது. ஆனால், மாலையில் கிராமிற்கு 5 ரூபாய் விலை உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி 255 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், இன்று காலையிலேயே கிராமிற்கு 5 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 250 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 5,000 ரூபாய் குறைந்து, 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

 

 

 

தலைப்பு செய்திகள்

Gold Rate Today : சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
சவரனுக்கு ரூ. 4,800 உயர்வு.! 3 நாளில் அதிரடியாக உயர்ந்தது தங்கம் விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
Gold Silver Rate July 2nd: ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
ஷாக் மேல் ஷாக்.! மாலையில் மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி; அதுக்காக இவ்வளவா.? இப்போ விலை என்ன.?
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
எளிமையான வரி... வலிமையான இந்தியா! அடுத்தகட்ட 'ஜிஎஸ்டி 2.0' சீர்திருத்தத்திற்குத் துறை தயார்!
Gold and silver rate today : நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?
நகைப்பிரியர்களுக்கு ஷாக்.! ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,200 உயர்ந்தது- வெள்ளி விலை என்ன தெரியுமா.?

வீடியோ

Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?
DMK Senthil Balaji | ஆட்சியை கவிழ்க்க சதி! செந்தில் பாலாஜி ஸ்கெட்ச் ஆக்‌ஷனில் இறங்கிய POLICE
Sivasankar case | சாட்டையை சுழற்றும் விஜய்! நேரில் ஆஜரானார் சிவசங்கர்! நெருக்கும் மோசடி வழக்கு
Transgender vs Student | திருநங்கை vs மாணவி! பேருந்தில் சரமாரி தாக்குதல்.. வைரல் சிசிடிவி வீடியோ
TVK Reels Atrocity | அறிவில்லாமல் ரீல்ஸ் போடும் தவெகவினர்!அமைச்சர் பேச்சுக்கே மரியாதை இல்லை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Anitha Radhakrishnan : ‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா ராதாகிருஷ்ணன் கைதின் பரபரப்பு பின்னணி..!
‘முதல்வர் அலுவலகத்தில் இருந்து பறந்த போன்’ அனிதா கைதின் பரபரப்பு பின்னணி..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
'Anitha Radhakrishnan Arrested : அனிதா ராதாகிருஷ்ணன் கைது’ தவெக அரசு அதிரடி நடவடிக்கை..!
Vaigai Selvan quits AIADMK : அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
அதிமுகவில் இருந்து விலகிய வைகை செல்வன்.! காரணம் என்ன.? இபிஎஸ்க்கு பரபரப்பு கடிதம்
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan: அனிதா ராதாகிருஷ்ணன் கைது; முதலமைச்சர் விஜய் பற்றி அப்படி என்ன பேசினார்?
Anitha Radhakrishnan : ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
ஆணவம் அழிவிற்கு வழி.! அனிதா ராதாகிருஷ்ணன் கைதிற்கு சிஎம் விஜய் மீது கொதித்தெழுந்த மு.க. ஸ்டாலின்
Chennai Power Cut: சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
சென்னையில ஜூலை 4-ம் தேதி(04.07.2026) எங்கெங்க பவர் கட் ஆகப் போகுது தெரியுமா.? லிஸ்ட்ட பாருங்க
DMK E.V. Velu : சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
சம்மன் அனுப்பிய போலீஸ்.! சிங்கப்பூருக்கு பறந்த எ.வ.வேலு- தலைமறைவா.?
Maruti S Presso: நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
நாட்டின் மலிவான CNG கார், 32KM மைலேஜ், சிட்டிக்கான குட்டி காருக்கு ரூ.4,800 போதும் - முழு விவரம்
Embed widget