மேலும் அறிய

GOLD AND SILVER RATE TODAY : நகைப்பிரியர்களுக்கு குஷி.! குறைந்தது தங்க நகை விலை- ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா.?

GOLD AND SILVER RATE TODAY : தங்கத்தின் விலையானது ஏறி இறங்கி வரும் நிலையில், இன்று தங்கத்தின் விலை குறைந்துள்ளது. சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்திருப்பது நகைப்பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு

தங்கத்தின் விலையானது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. திருமண நிகழ்வுகள், விசேஷ நாட்களில் தங்கத்தை அதிகளவு மக்கள் வாங்கி குவித்து வருகிறார்கள். இந்த நிலையில் நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் வகையில் தான் கடந்த சில ஆண்டுகளாக தங்கத்தின் விலையானது பல மடங்கு அதிகரித்து வருகிறது.  டாலர் மதிப்பிற்கு இணையாக தங்கள் நாட்டின் பண மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகள் தங்கத்தை அதிகளவு வாங்கியதால் தங்கம் விலை நடுத்தர மக்களால் வாங்க முடியாத வகையில் புதிய உச்சத்தை தொட்டது.

ஈரான்- இஸ்ரேல் போர்

இந்த சூழ்நிலையில் ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கத்தின் விலையானது மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீர் திருப்பமாக முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதற்கு பதிலாக கச்சா எண்ணெய் மீது தங்களது பார்வையை திருப்பினார்கள். இதனால் தங்கம் விலையானது சற்று சரிய தொடங்கியது. 1.34 லட்சத்தை ஜனவரி மாதம் எட்டிய தங்கம் விலை பிப்ரவரி மாதம் இறுதியில் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதனையடுத்து போர் நிறுத்தம் தொடர்பாக ஒப்பந்தம் ஏற்பட்டதையடுத்து தங்கம் விலையானது அதிகரிக்க தொடங்கியுள்ளது.

தங்கம் விலை நிலவரம்

  • ஏப்ரல் 6ஆம் தேதி கிராமுக்கு 180 ரூபாய் உயர்ந்து 13,990 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,440 ரூபாய் உயர்ந்து 1,11,920 ரூபாய்க்கு விற்பனை.
  • ஏப்ரல் 7ஆம் தேதி தங்கத்தின் விலையானது குறைந்தது. கிராம் ஒன்றுக்கு 130 ரூபாய் குறைந்து 13,860 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,040 ரூபாய் குறைந்து 1,10,880  ரூபாய்க்கு விற்பனை.
  • ஏப்ரல் 8ஆம் தேதி இன்று கிராம் ஒன்றுக்கு 340 ருபாய் உயர்ந்து 14,200 ரூபாய்க்கும், சவரனுக்கு 2,720 ரூபாய் உயர்ந்து 1 லட்சத்து 13ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை என்ன.?

தங்கத்தின் விலையானது நேற்று உயர்ந்திருந்த நிலையில், இன்று தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. கிராமுக்கு 200 ரூபாய் குறைந்து 14,000 ரூபாய்க்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 1,600 ரூபாய் குறைந்து  1,12,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

இதே போல வெள்ளியின் விலையும் கிராமுக்கு 5 ரூபாய் குறைந்து 260 ரூபாய்க்கும், கிலோவிற்கு 5ஆயிரம் ரூபாய் குறைந்து 2 லட்சத்து 60ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

 

தலைப்பு செய்திகள்

Gold and silver rate today : சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
சுதந்திர தினத்திலும் விடாமல் எகிறிய தங்கம் விலை.! ஒரு சவரனுக்கு இவ்வளவா.? இன்றைய விலை இதோ..
Gold and silver rate today : தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய விலை நிலவரம் இதோ..
தங்க நகை வாங்க இன்று சூப்பர் சான்ஸ்.! அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை- இன்றைய நிலவரம் இதோ..
Independence Day 2026: 1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
1947-இல் 1 ரூபாய்க்கு என்னென்ன வாங்க முடிந்தது? தங்கம் விலை எவ்வளவு இருந்தது?
Gold Silver Rate Aug. 14th: தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?
தங்கமே, இப்படி பண்ணலாமா.? காலையில் குறைந்து மாலையில் அதிரடியாக உயர்ந்த விலை.! இப்போ எவ்வளவு.?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
விஜய்க்கு தலைவலியாகும் 2 அமைச்சர்கள்..! எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன காரணம்? ஆக்‌ஷன் பாயுமா?
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Embed widget